எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 ஜூன், 2023

வூப்பர்டால், ஓபர்ஹௌஸன், டோர்ட்மெண்ட், ஹம், சுந்தர்ன் ரயில்வே ஸ்டேஷன்கள்

 ஜெர்மனி சென்றிருந்தபோது நான் மிகவும் ரசித்தவை ரயில் , மெட்ரோ ரயில், மோனோ ரயில், ட்ராம் போக்குவரத்துக்கள். 

இது ஓபர்ஹௌஸன் என நினைக்கிறேன். வூபர்டாலா எனவும் தெரியவில்லை.   

கட்டிடங்களை வித்யாசமாக வடிவமைப்பதில் வல்லவர்கள் ஜெர்மானியர்கள். 

யூ ட்யூபில் 1641 - 1650 வீடியோக்கள்

 1641.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 85 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/VYK2XDjawVc


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1642.ஸ்ரீ நவக்ரஹ துதிமலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Hcw2j_DnmmI


#ஸ்ரீநவக்ரஹதுதிமலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRINAVAGRAHATHUTHIMALAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 27 ஜூன், 2023

அறிந்தும் அறியாமலும் ப்ரகாஷ்ராஜ்.

 அறிந்தும் அறியாமலும் ப்ரகாஷ்ராஜ்


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே..” எனத் தபுவின் கூந்தல் பரந்து விரிந்திருக்க, தமிழகத் தலைவரின் கவிமொழியில் ப்ரகாஷ்ராஜ் தன் இணையின் காதோரம் உச்சரிக்க, மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஆண்சிங்கமும் பெண்சிங்கமும்போல் இருவரும் காட்சி கொடுப்பது க்ளாசிக்.

1994 இல் கே பி யின் டூயட் படத்தில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, வில்லன், குணச்சித்திரப் பாத்திரம் என அனைத்தையும் செல்லுலாய்டில் சிற்பமாய் வார்த்தவர் ப்ரகாஷ்ராஜ். டூயட்டில் அறிமுகமானதால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு டூயட் மூவீஸ் எனப் பெயரிட்டிருக்கிறார். நாங்கள் சென்னையில் இருந்தபோது டூயட் படத்தை இப்போது மூடப்பட்டுள்ள ஏவி எம் இராஜேஸ்வரி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம்.

தயா, அழகிய தீயே, நாம், கண்ட நாள் முதல், பொய், மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் ஆகியன அவர் தயாரித்த படங்கள். 2010 இல் அவர் தயாரித்த இனிது இனிது படத்தின் போஸ்டரின் பின்னால் என்னுடைய சுவாரசியமான வலைப்பூ குறிப்பு ஒன்றும் உள்ளது. என்னுடைய வலைப்பூவில் ஹாலிவுட் சினிமா பெயர்கள் கண்டுபிடிக்கும் போட்டி ஒன்றுக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்து வென்றவர்களுக்கு எனது முகநூல் நண்பரான ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது போஸ்டர் இனிது என்று போஸ்டரைப் பரிசாக அளித்து வாசகர்களைக் கலாய்த்திருந்தேன்.

யூ ட்யூபில் 1631 - 1640 வீடியோக்கள்.

1631.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 82 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/bedualjHni4


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1632.ஸ்ரீ அம்பாள் துதிமலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/9URZU-YYL8k


#ஸ்ரீஅம்பாள், #துதிமலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIAMBAL, #THUTHIMALAR, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 25 ஜூன், 2023

இரவில் மின்னும் ஈஃபில் டவர்

ILLUMINATION OF EIFFEL TOWER. இதைத்தான் நாங்க அந்த இரவில் பார்த்தோம்.

பாரீஸ் பை நைட் நிகழ்ச்சியில் இதைப் பார்த்தோம். 

நள்ளிரவில் முழு ஈஃபில் டவரும் ஜொலி ஜொலித்தது ஐந்து நிமிடம். ஸீன் நதியில் அதன் அழகுக் காட்சி ஜாஜ்வல்யமாக மிக மிக அருமை. கோடி மின்னலைக் கொட்டியது போல், மில்லியன்கணக்கில் மின்மினிகள் மொய்த்தது போல் இருந்தது அக்காட்சி. 

தூரத்தே புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடம் தெரிகிறது. 

யூட்யூபில் 1621 - 1630 வீடியோக்கள்.

1621.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 81 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/au47NlY5X_c


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,


1622.திருப்பாவை - 10 l ஸ்ரீ ஆண்டாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=r8ZX4f6O6KE


#திருப்பாவை, #ஸ்ரீஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPAVAI, #SRIANDAL, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 23 ஜூன், 2023

அமேஸானில் 53, 54, 55, 56 ஆவது மின்னூல்கள்

**என்னுடைய 53 ஆவது மின்னூல் “தீபாவளி 200” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.

தீபாவளி 200: DIWALI SWEETS AND KARAM 

https://www.amazon.in/dp/B0BJT8FVBMயூ ட்யூபில் 1611 - 1620 வீடியோக்கள். கோலங்கள்.

1611.கோலங்கள் - 221 l சித்திரா பௌர்ணமி l நரசிம்ம ஜெயந்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tJ9hAUrwH70


#கோலங்கள், #சித்திராபௌர்ணமி, #நரசிம்மஜெயந்தி #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #CHITRAPOURNAMI, #NARASIMMAJAYANTHI, #THENAMMAILAKSHMANAN,1612.கோலங்கள் - 222 l தமிழ்ப் புத்தாண்டு l ராமநவமி l நரசிம்ம ஜெயந்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ccEOsny9sXo


#கோலங்கள், #தமிழ்ப்புத்தாண்டு, #ராமநவமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #TAMILNEWYEAR,#RAMANAVAMI, #THENAMMAILAKSHMANAN,

புதன், 21 ஜூன், 2023

ஈஃபில் டவர்

ஒரு சாதாரண வானொலி ஒலிபரப்பி உலகப் புகழ் பெற முடியுமா ? பெற்றிருக்கிறதே. பிரான்ஸின் பாரிஸில் உள்ள இந்த ஈஃபில் டவர்தான் அந்தப் புகழுக்கு உரியது. 1930 வரை உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது இது. 

யூ ரோப் டூரின் எட்டாம் நாள் மாலை நாங்கள் பாரீஸ் வந்தடைந்தோம். பொன்னிற வெய்யிலில் வெள்ளி நிறத்தில் தகதகத்து நின்றிருந்தது ஈஃபில் டவர். அதில் ஏறிப் பார்க்க 18 யூரோ கட்டணம் ஒரு நபருக்கு. 

ஸ்டார் ட்ராவல்ஸின் டூரில் முன்பே பணம் செலுத்தி விட்டதால் அங்கே போய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று மேலே மின் தூக்கி மூலம் சென்று வந்தோம். முதல் தளம் வரையே போக முடிந்தது. இரண்டாம் தளத்திற்குச் செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. எனவே அதற்கான பணத்தை ஸ்டார் ட்ராவல்ஸார் திருப்பி அளித்தார்கள். 

கொஞ்சம் வித்யாசமான அனுபவம்தான். ஏறும்வரை லிஃப்டில் - ஓடிஸ் கம்பெனியின் எலிவேட்டரில்  - விஞ்ச் போல் உள்ளது . இதில் அமர்ந்து  பின்புறமாக மேலேறிச் சென்றோம். 

யூ ட்யூபில் 1601 - 1610 வீடியோக்கள்.

1601.திருநீற்றுப் பதிகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lj0X0IovfLg


#திருநீற்றுப்பதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன், 

#THIRUNEETRUPATHIGAM, #THENAMMAILAKSHMANAN, 1602.திருப்பாவை - 9 l ஸ்ரீ ஆண்டாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Z-WPq2IiGcU


#திருப்பாவை, #ஸ்ரீஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPAVAI, #SRIANDAL, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 19 ஜூன், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 2

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 2

  தாத்தா தாத்தா என்னோட ரப்பரை வைச்சிட்டுத் தரமாட்றா தாத்தா..” என்று கண்ணைக் கசக்கினான் ஆதித்யா.

  ”தாத்தா..அது என்னுது” என்று பதிலுக்குக் கத்திக் கண்ணைக் கசக்கினாள் ஆராதனா.

  ”நான்தான் ரெண்டு பேருக்கும் தனித்தனியா வாங்கிக் கொடுத்தேனே. என்னாச்சு ” என்றார் தாத்தா. 

  ”ரெண்டு பேருமே ஏ ந்னு இன்ஷியல் போட்டு வைச்சிருக்கோம் தாத்தா. ஆராதனா அவளுத தொலைச்சிட்டு என்னுத எடுத்து அவளுதுங்குறா தாத்தா “ என்றான் ஆதித்யா.

  ”அடாடா என்ன ரகளை இங்கே.. ஆதித்யா விட்டுக் கொடுத்துப் போ. வேற ரப்பர் தரேன்” என்றார் ஆதித்யாவின் அம்மா ரம்யா.

யூ ட்யூபில் 1591 - 1600 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1591.டீக்கடைச் சூரியன் l அகஸ்டஸ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jVhVvuRG5WY


#டீக்கடைச்சூரியன், #அகஸ்டஸ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TEAKADAISURIYAN, #AUGUSTUS, #THENAMMAILAKSHMANAN,1592.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் l ஜேம்ஸ் ஆலன் l எம் எஸ் உதயமூர்த்தி l தேனம்மைலெக்ஷ்மணன் 

https://www.youtube.com/watch?v=Lwo5N2AD3hU


#வாழ்க்கையைஅமைக்கும்எண்ணங்கள், #ஜேம்ஸ்ஆலன், #எம்எஸ்உதயமூர்த்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VAAZHKAYAIAMAIKKUMENNANGAL, #JAMESALLEN, #UDHAYAMOORTHI, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 16 ஜூன், 2023

தேவயானியும் மஹாராணியும்

தேவயானியும் மஹாராணியும்

ந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவாஎனப் பாடிக்கொண்டிருந்தது காரிலிருந்த ஆடியோ சிடி.

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் லாவகமாகக் காரை ஓட்டியபடி பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் ஸாம் என்ற சுவாமிநாதன்.

நீரில் நனைந்த கூந்தல் காற்றில் ஆடி சலசலத்துப் பறக்க அவன் அருகில் அமர்ந்து ஆப்பிளை வெட்டிக் கொண்டிருந்தாள் தேவயானி.

ஒவ்வொரு ஆப்பிள் துண்டத்தையும் வெட்டித் தான் சாப்பிடும்போது அவனுக்கும் ஒரு துண்டை வாயில் ஊட்டி விட்டபடி இருந்தாள்.

திடீரெனஔச்எனக் கத்தினாள் தேவயானி. ”என்னாச்சு. என்னாச்சுஎனப் பதறினான் ஸாம். கைவிரலில் லேசாகக் கசிந்தது ஆப்பிளின் தோல் நிறத்தில் ரத்தம்.

ஒரு கையால் ஸ்டீரியங்கைப்பிடித்தபடி இன்னொரு கையால் அவளது விரல் பற்றி வாயில் வைத்துச் சப்பினான்.

ஐய.. ரத்தம்.. இருங்க , விடுங்க காட்டனால அமுக்குறேன்என வெட்கப்பட்டபடி டாஷ் போர்டைத் திறந்தாள்.

யூ ட்யூபில் 1581 - 1590 வீடியோக்கள்

1581.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 73 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/VCG7BbdGVIw


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1582.திருப்பாவை - 7 l ஸ்ரீ ஆண்டாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/vnZJBxcYtLY


#திருப்பாவை, #ஸ்ரீஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPAVAI, #SRIANDAL, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 15 ஜூன், 2023

வைகாசி விசாகக் கோலங்கள்

வைகாசி விசாகக் கோலங்கள் 


இந்தக் கோலங்கள்  8. 6. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1571 - 1580 வீடியோக்கள்.

1571.பெரிய முத்து மாரியம்மா சின்ன முத்து மாரியம்மா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PxRiKWorvyA


#பெரியமுத்துமாரியம்மா,  #சின்னமுத்துமாரியம்மா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERIYAMUTHUMARIYAMMA, #SINNAMUTHUMARIYAMMA, #THENAMMAILAKSHMANAN,1572.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 70 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/jjTqUY1X8cw


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 13 ஜூன், 2023

7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்

 7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்


பொதுவாகப் பெண்களுக்குப் பூப்படையும் பருவத்திலும், மாதவிடாய்க்கு முன்னிரு பின்னிரு நாட்களிலும், கர்ப்பகாலங்களிலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். இது இயற்கை. வழுவழுப்பான இந்தத் திரவம் இனப்பெருக்கப்பாதையைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கப் பயன்படும்.

பூப்படைந்தபின் மாதாந்திரத் தீட்டு ஏற்படும். ஆனால் மாதாந்திரத் தீட்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறப்புறுப்பில் வஜினிடிஸ் எனப்படும் அழற்சியுடன் வெள்ளைப்படுதலோ அல்லது மற்ற நிறங்களில் கசிவு ஏற்பட்டாலோ, கர்ப்பக் காலத்தில் இரத்தப் போக்கைக் கண்டாலோ, மெனோபாஸுக்குப் பின்னும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் ஏற்பட்டால் அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 

முதல் காரணம் தொற்றுப் பிரச்சனை. பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படுவது நிறமற்ற, வாசனையற்ற, லேசான பிசுபிசுப்பான திரவம். அமிலத்தன்மை நிறைந்த இத்திரவம் பிறப்புறுப்பைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. பால்வினைத் தொற்று, பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டால் பிறப்புறுப்பில் வீக்கம், புண், கொப்புளங்கள் போன்றவை ஏற்படும். நிறமற்ற அந்தத் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாறி வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, சாம்பல் ஆகிய நிறங்களிலும் பால், தயிர் போன்று கெட்டியாகவும் நூல் போன்றும், மீன் வாசனையோடும், நுரையுடன் அல்லது பாலாடைக் கட்டி போன்றும் வெளியாகும். இப்படி நிறம் மாறித் தொடர்ச்சியாக வெளியாகித் துர்நாற்றமும் வீசினால் முறையான சிகிச்சை எடுப்பது அவசியம்.

யூ ட்யூபில் 1561 - 1570 வீடியோக்கள். கோலங்கள்.

1561.கோலங்கள் - 211 l கிருஷ்ண ஜெயந்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=EQJdwLHG8iQ


#கோலங்கள், #கிருஷ்ணஜெயந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #KRISHNAJAYANTHI, #THENAMMAILAKSHMANAN,1562.கோலங்கள் - 212 l கிருஷ்ண ஜெயந்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-umkYu2J-fg


#கோலங்கள், #கிருஷ்ணஜெயந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #KRISHNAJAYANTHI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 12 ஜூன், 2023

ஜெர்மனி கொலோனில் ரைன் நதி

 ஜெர்மனி சென்றிருந்தபோது கொலோன் கதீட்ரலுக்கும், ரைன் டவருக்கும் சாக்லேட் ஃபேக்டரிக்கும் விசிட் செய்தோம்.

ரைன் நதியின் மேலேயே அமைந்துள்ளது சாக்லேட் ஃபேக்டரி. 

இந்த ரைன் நதி ஐரோப்பா முழுமைக்கும் பல்வேறு நாடுகளைத் தொட்டு ஓடுகிறது. இங்கே ரைன் நதியில் செல்லும் கப்பல்கள் எல்லாம் பயணியர் கப்பல் மட்டுமல்ல. சரக்குக் கப்பல்களும்தான். 

வாருங்கள் சாக்லேட் ஃபேக்டரியைச் சுற்றி ரைன் நதியில் ஒரு உலா வருவோம். ( முன்பே சாக்லேட் ஃபேக்டரியைப் பற்றி 3 இடுகைகளும், கொலோன் கதீட்ரல் பற்றி மூன்று இடுகைகளும், ரைன் நதி, டவர் பற்றி மூன்று இடுகைகளும் வெளியிட்டு உள்ளேன். ) 


யூ ட்யூபில் 1551 - 1560 வீடியோக்கள்.

1551.குழந்தைகள் கல்வி கேள்விகளில் வெற்றிபெற l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/H8fZ5LFY2_E


#கல்விகேள்விகளில்வெற்றிபெற, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KALVIKELVIGALILVETRIPERA, #THENAMMAILAKSHMANAN,1552..சகல தொழில்களையும் திறம்படச் செய்ய விஷ்வக்சேனர் துதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/dgHBNW44EOc


#சகலதொழில்களையும்திறம்படச்செய்ய, #விஷ்வக்சேனர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VISHVAKSENARTHUTHI, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 10 ஜூன், 2023

சிறார்களுக்கேற்ற புதுமையான நொறுக்குத்தீனி ரெஸிப்பீஸ்

 சிறார்களுக்கேற்ற புதுமையான நொறுக்குத்தீனி ரெஸிப்பீஸ்யூ ட்யூபில் 1541 - 1550 வீடியோக்கள்.

1541.விநாயகர், நவக்ரஹ, துர்கா காயத்ரிகள் l சதுர்வித புருஷார்த்த மந்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MIsM84U975E


#விநாயகர், #நவக்ரஹ, #துர்கா, #காயத்ரிகள், #சதுர்விதபுருஷார்த்தமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGAR, #NAVAGRAHA, #DURGA, #GAYATHRI, #CHATHURVITHAPURUSHARTHAMANTHIRAM, #THENAMMAILAKSHMANAN,1542.கல்வியில் சிறந்து விளங்க சர்வ வித்யா கணபதி மந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/fGlrU9Q3FJg


#சர்வவித்யாகணபதிமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SARVAVIDHYAGANAPATHIMANTHIRAM, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 8 ஜூன், 2023

உடலுறுப்பு தானம் செய்துள்ள கன்னிவாடி காயத்ரி

உடலுறுப்பு தானம் செய்துள்ள கன்னிவாடி காயத்ரி


திண்டுக்கல் கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயலெக்ஷ்மி ஒரு அஷ்டாவதானி. 26 வயது ஆராய்ச்சி மாணவி. பொருளாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் இன்று அவர் கண்டுள்ள வளர்ச்சி அவரின் மற்றும் அவரின் குடும்பத்தாரின் பெருமுயற்சியே ஆகும். அஷ்டாவதானியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு இச்சிறு வயதிலேயே தன் உடலையும் ( இறப்பிற்குப் பின்) தானம் அளித்துள்ளார் எனக் கேட்டு வியப்பாய் இருந்தது. எனவே அவரின் தொடர்பு எண் பெற்றுப் பேசியபோது அவர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்.

“திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் 06.06.1997 இல் பிறந்தேன்நடுத்தர வர்க்கக்குடும்பத்தை சார்ந்தவள் நான்வீட்டிற்கு மூன்றாவது பிள்ளைஉடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும், ஒரு  அக்காவும். அம்மா (பஞ்சவர்ணம்எங்களை ரொம்பக்  கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்ஐம்பது கிலோ மூட்டைகளைக் கூடச் சுமந்து எங்களைப் படிக்க வைத்தார்கள்நவாப்பட்டி மு.ரெ.அரசு மகளிர் பள்ளியில் படித்தேன்.அங்கு தமிழாசிரியர் கலைவாணி அம்மா நன்கு பழக்கம்அவர்களின் உதவி மிகப் பெரியதாக எங்களுக்கு இருந்தது.

யூ ட்யூபில் 1531 - 1540 வீடியோக்கள். கோலங்கள்.

1531.கோலங்கள் - 201 l விநாயகர் சதுர்த்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UnZKA2Mm3bY


#கோலங்கள், #விநாயகர்சதுர்த்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VINAYAGARCHATHURTHI, #THENAMMAILAKSHMANAN,1532.கோலங்கள் - 202 l விநாயகர் சதுர்த்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HcCCOLhq9m8


#கோலங்கள், #விநாயகர்சதுர்த்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VINAYAGARCHATHURTHI, #THENAMMAILAKSHMANAN,

புதன், 7 ஜூன், 2023

அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

166.


3301.KMC Vinayagar3302.இட்லிச் சட்டி, அண்டா, தண்ணீர்க் கிடாரம், நெல் அவிக்கும் தவலை, வெந்நீர் வேம்பா. கோவிலூர் மியூசியம்.


யூ ட்யூபில் 1521 - 1530 வீடியோக்கள்.

1521.மாருதி கவசம் l அருட்கவி கு செ இராமசாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HbG-Dwuk9JQ


#மாருதிகவசம், #அருட்கவிகுசெஇராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MARUTHIKAVASAM, #ARUTKAVIRAMASAMY, #THENAMMAILAKSHMANAN,1522.திருவாரூர் தியாகேசர் பாமாலை l  வெ தெ மாணிக்கம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=o8uWQf8TKOY


#திருவாரூர், #தியாகேசர்பாமாலை, #வெதெமாணிக்கம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUR, #THIYAGESARPAMALAI, #VTMANICKAM, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 6 ஜூன், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 1

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 1

  தித்யா ஆங்கில மீடியம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அவனது தாத்தா ஆராவமுதன் வங்கிப் பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இருவரும் நண்பர்களைப் போலப் பேசிக் கொள்வார்கள். அவர் அவனுக்கு வீட்டுப் பாடங்கள் செய்வதில் உதவி புரிவார். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். லீவு நாட்களில் அவனோடு கிரிக்கெட் விளையாடுவார். இருவரும் சேர்ந்து வினாடிவினா, புதிர்கள், விடுகதைகள் சொல்லி அவ்வப்போது விளையாடுவதுண்டு.

  ”ஆதித்யா மணி ஒன்பதாச்சே. ஏன் இன்னும் தூங்காம என்ன செய்றே?” என்று வினவினார் தாத்தா ஆராவமுதன். ”தாத்தா இன்னிக்கு எங்க க்ளாஸ் மிஸ் ஆத்திச்சூடி படிக்கணும் அதன்படி நடக்கணும்னுன்னாங்க. ஆத்திச்சூடின்னா என்ன தாத்தா யார் எழுதினாங்க.” என்று கேட்டான்.

  ”ஆத்திச்சூடியை எழுதினது ஔவையார். அவர் சங்ககாலப் பெண்பாற்புலவர். அவர் இயற்றிய ஆத்திச்சூடியில் வாழ்க்கைக்குத் தேவையான நீதிநெறிகள் அடங்கி இருக்கு.

  ”தாத்தா தாத்தா எனக்கு அது பத்தி எல்லாம் சொல்லுங்க தாத்தா ” என்றான் ஆதித்யா.

யூ ட்யூபில் 1511 - 1520 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

1511.ஆன்மீக சாண்ட்விச் l மு.கோபி சரபோஜி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=RI611SgP50g


#ஆன்மீகசாண்ட்விச், #முகோபிசரபோஜி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANMEEGASANDWICH, #SARABOJIGOPI, #THENAMMAILAKSHMANAN, 1512.யானை டாக்டர் l ஜெயமோகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0JfAwG2VvdE


#யானைடாக்டர், #ஜெயமோகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#YANAIDOCTOR, #JAYAMOHAN, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 5 ஜூன், 2023

ஜெர்மனி தமிழ்க் கடைகள், வீடுகள், உணவகங்கள்

 ஜெர்மனி தமிழ்க் கடைகள், உணவகங்கள்

இங்கே தமிழர்களுக்கான உணவகங்கள் அன்னம், அம்மா, இன்னும் சரவணபவன் போன்றவையும் உள்ளன.  விருந்து வைபவங்கள் என்றால் இங்கே அனைத்துமே கிடைக்கின்றன.ஆர்டர் செய்யலாம். ஹாயாக இருக்கலாம். பொரித்த பரோட்டா, டீ இங்கே அருமை. வட இந்திய, தென்னிந்திய உணவுகள் அனைத்துமே பெறலாம். டோர்ட்மெண்டில் அம்மா உணவகம், அதன் பக்கத்தில் தமிழ் லைப்ரரி, வீடியோ கடை மேலும் ஐடி என் என்ற தமிழ்த் தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கூடமும் உண்டு.

ஒவ்வொரு வாரமும் தமிழர் தெருவிழா, இசைத்தென்றல், வெற்றிமணி விழா, ஒய் ஜி மகேந்திரன் நாடகம் ஆகியன டோர்ட்மெண்டில் அல்லது டுசில்டார்ஃபில் நடக்கின்றன. இங்கே தமிழர்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும் டூயிஸ்பர்க், டுசில்டார்ஃப், டோர்ட்மெண்ட், கோலன், ஆஹன், ஓபர்ஹௌசன் ஆகிய இடங்களில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஏறத்தாழ 60,000 ஈழத்தமிழர்கள் இங்கே வசிப்பதாகப் படித்தேன்.

யூ ட்யூபில் 1501 - 1510 வீடியோக்கள்.

1501.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 57 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/jPgPfcVfqbE


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1502.வா வா வா முருகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=G8BidqcTUMs


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 3 ஜூன், 2023

கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

165.


3281.கற்பனைக் குதிரை என்னவோ இங்க போலாம் அங்க போகலாம்னு தறிகெட்டுப் பறக்குது. ஆனா போற வேகத்துல ஒரு ஒத விட்டு நம்மள விழுத்தாட்டிட்டுப் போயிருது

3282.2009 இல் டிஸ்கவரிக்கு வந்தபோது அறிமுகம். எழுத்தாளராக, பதிப்பாளராக, டிஸ்கவரி அதிபராகக் கடின உழைப்புடன் முத்திரை பதித்துள்ளீர்கள் வேடியப்பன். சினிமா கனவைப் பல்லாண்டுகளாகச் சூலுற்று இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளீர்கள். இதிலும் (வடக்கன் படம் ) மாபெரும் வெற்றிபெற அன்பு வாழ்த்துகள் வேடியப்பன் & சிவகாமி வேடியப்பன் 

3283.அழகான வெட்கம் .. முகிலே ஒளி(ர்)கிறதே

3284.இரத்தம் உடம்பில் அலைபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. தலையில் படகு ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்..

3285.இருவிழியோ சிறகடிக்கும் 


3286.2011 march 8 il Chennai Port Trust il Sirappu Virunthinaraga


யூ ட்யூபில் 1491 - 1500 வீடியோக்கள்.

1491.ஸ்ரீ சரஸ்வதி துதிமலர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ol5MFw0c0g4


#ஸ்ரீசரஸ்வதி, #துதிமலர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRISARASWATHI, #THUTHIMALAR, #THENAMMAILAKSHMANAN,1492.திருப்பாவை - 2 l ஸ்ரீ ஆண்டாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JKdB21BsBn8


#திருப்பாவை, #ஸ்ரீஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPAVAI, #SRIANDAL, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 2 ஜூன், 2023

கிராம தெய்வக் கோலங்கள்.

கிராம தெய்வக் கோலங்கள் 


இந்தக் கோலங்கள்  25. 5. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1481 - 1490 வீடியோக்கள்.

1481.மாத்தூர் நந்திதிருக்கல்யாணம் l  மாண்பமை நீதியரசர் திரு.சொக்கலிங்கம் அவர்களின் உரைl தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QNO1eQphbqE


#மாத்தூர், #மாண்பமைநீதியரசர்சொக்கலிங்கம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MATHUR, #JUDGECHOCOKALINGAM, #THENAMMAILAKSHMANAN, 1482.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 52 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/5v-GDiY7Nx0


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 1 ஜூன், 2023

பாஸிகர் ஓ பாஸிகர்...

பாஸிகர் ஓ பாஸிகர்… 


ஷாருக்கான், கஜோல், ஷில்பா ஷெட்டி நடித்த விறுவிறுப்பான படம். பாஸிகர் என்றால் தமிழில் சூதாடுபவன். தன் வாழ்க்கையையே பிணையாக வைத்துச் சூதாடும் ஷாரூக்கானை மையப்படுத்திய படம் இது. இதில் நாயகன் வில்லன் என இரு பாத்திரங்களிலும் நடித்து நம்மை மிரள வைத்திருப்பார் ஷாரூக். 

நுக்கட், நயா நுக்கட்டில் பார்த்த ஷாரூக்கா இது என ஆச்சர்யமாக இருந்தது. முதன் முதலாக கஜோலின் சுட்டித் தனமான நடிப்பும் இதில் அதிரடிதான். சிரித்துச் சிரித்து நம்மை ஒரு வழி பண்ணி விடுவார் ஷில்பா ஷெட்டி.  யே காலி காலி ஆங்கே என்று அந்த நவ்வாப்பழக் குண்டுக் கண்களும் நம்மை மயக்கும். இதன் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, எடிட்டிங் எல்லாமே பர்ஃபெக்ட்.

யூ ட்யூபில் 1471 - 1480 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1471.பெய்தநூல் l மணிவண்ணன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_PBwwrCc84M


#பெய்தநூல், #மணிவண்ணன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PEYTHANOOL, #MANIVANNAN, #THENAMMAILAKSHMANAN,1472.ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை l  வாசுதேவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=V1kTP7rt78Q


#ஞாயிற்றுக்கிழமைமதியப்பூனை, #வாசுதேவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAYITRUKIZHAMAIMATHIYAPOONAI, #VASUDEVAN, #THENAMMAILAKSHMANAN, 

Related Posts Plugin for WordPress, Blogger...