165.
3281.கற்பனைக் குதிரை என்னவோ இங்க போலாம் அங்க போகலாம்னு தறிகெட்டுப் பறக்குது. ஆனா போற வேகத்துல ஒரு ஒத விட்டு நம்மள விழுத்தாட்டிட்டுப் போயிருது
3282.2009 இல் டிஸ்கவரிக்கு வந்தபோது அறிமுகம். எழுத்தாளராக, பதிப்பாளராக, டிஸ்கவரி அதிபராகக் கடின உழைப்புடன் முத்திரை பதித்துள்ளீர்கள் வேடியப்பன். சினிமா கனவைப் பல்லாண்டுகளாகச் சூலுற்று இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளீர்கள். இதிலும் (வடக்கன் படம் ) மாபெரும் வெற்றிபெற அன்பு வாழ்த்துகள் வேடியப்பன் & சிவகாமி வேடியப்பன்
3283.அழகான வெட்கம் .. முகிலே ஒளி(ர்)கிறதே
3284.இரத்தம் உடம்பில் அலைபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. தலையில் படகு ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்..
3285.இருவிழியோ சிறகடிக்கும்
3286.2011 march 8 il Chennai Port Trust il Sirappu Virunthinaraga

