எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

”நீங்களும் செல்வந்தர் ஆகலாம்” எனக்கூறும் ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் திரு இராமநாதன்.

3.”நீங்களும் செல்வந்தர் ஆகலாம்” எனக் கூறும் ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் திரு இராமநாதன்


தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் திரு. இராமநாதன். இளமைப்பருவத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள். இன்றும் தன் கொள்கைப் பிடிப்போடு நேர்மையாகச் செயல்படுபவர்கள். பி டி எம் ( பால தண்டாயுதபாணி மலர் ) என்றும் பி டி எம் எம் ( பால தண்டாயுதபாணி மங்கையர் மலர் ) என்றும் வாட்ஸப்பில் ஈ மேகஸீனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள்.

இவரது மனைவி லலிதா ஆச்சியும் மகள்கள் மாலதி சுப்பு, மற்றும் சீதாலெக்ஷ்மியும் இணைந்து நிர்வகிக்கும் பி டி எம் எம் மூலம் கவிதாயினிகளும், சிறந்த பேச்சாளர்களும் இனம் காணப்பட்டனர். இன்னும் பல மேடைகளில் அவர்கள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். திரு இராமநாதன் அவர்களின் மகன் வெங்கடேஷ் சிறந்த வக்கீல் மட்டுமல்ல நூறு முறைக்குமேல் ரத்ததானம் செய்தவர் என்பதும் சிறப்பு.

தேவகோட்டை பாலதண்டாயுதபாணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை 2001 இல் நிறுவி அதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவியையும், மற்றும் பலருக்குத் திருமண உதவியையும் வழங்குகிறார்கள். வருடந்தோறும் பிரபலங்களை அழைத்து நகரத்தார் சான்றோர்களைப் பாராட்டி ”மாமணி” விருது வழங்கி விழா எடுப்பவர்கள். அந்த ட்ரஸ்ட் இப்போது வெள்ளிவிழா விளிம்பில் உள்ளது. அண்ணன் அவர்கள்தான் அதன் மேனேஜிங் ட்ரஸ்டி.

யூ ட்யூபில் 2561 - 2570 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2561.சலங்கை ஒலி l கமலஹாசன் l கே விஸ்வநாத் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tRGkafWNhn8


#சலங்கைஒலி, #கமலஹாசன், #கேவிஸ்வநாத், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SALANGAIOLI, #KAMALAHASSAN, #KVISWANATH, #THENAMMAILAKSHMANAN,2562.The Trial l Raam Ganni l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=ODeYbrueCbw


#TheTrial, #RaamGanni, #ThenammaiLakshmanan,

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

வட்டாரப் பழமொழிகள் - 10

 175.


2011.தொட்டிலிலே அட்டணக்கால் தூங்குறது யாரு மகன் - தொட்டிலில் தூங்கும் குழந்தை சமயத்தில் அட்டணக் காலிட்டுத் தூங்கும். அதை சிலாகிக்கக் கூறியது. மகன் பேரன் என்றால் இன்னும் ஓவியம்.


2012.கேப்பையில நெய் வழிஞ்சா கேப்பாருக்குப் புத்தி எங்க போச்சு - ஒரு விஷயம் உண்மையா இல்லையா எனத் தெரியாமல் நடந்து கொள்பவரைப் பற்றிக் கூறுவது. கேப்பையில் நெய் வழியாது. ஆனால் அதன் ருசி நெய் விட்டது போலிருக்கும். எனவே போலியானவற்றை நம்பக் கூடாது என்பது அறிவுரை..


2013.ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே - ஊரார் வீட்டில் கொடுத்த பொருள் இயல்பாகவே சிறப்பாக இருந்தாலும் அது தன் மனைவியின் கைப்பட்டதால் அவள் பரிமாறியதால்தான் சுவையாக இருக்கிறது என்று கூறிக்கொள்ளும் மனிதர்களைச் சாடியது. 


2014.உண்ண சோத்துக்கு வெஞ்சனம் தேடுறது - ஒரு விஷயம் முடிந்தவுடன் அவற்றுக்கான தீர்வைச் சொல்வது. உண்ட பிறகு அதற்கான காய்கறித் தேர்வைச் சொல்வது. 

யூ ட்யூபில் 2551 - 2560 வீடியோக்கள்.

2551.சக்தி ஸ்வரூபிணி l சக்குளத்தம்மா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cNp5qnxii0Y


#சக்திஸ்வரூபிணி, #சக்குளத்தம்மா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SAKTHISWAROOBHINI, #SAKKULATHAMMA, #THENAMMAILAKSHMANAN,2552.அம்பலவாணர் ஆட வருகை l கீர்த்தனை l  திருவருட்பா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5Zh6Wvldr50


#அம்பலவாணர்ஆடவருகை, #கீர்த்தனை, #திருவருட்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #THIRUVARUTPA, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

விளையாட்டுப் பெட்டி வேவும் பெயரிட்டு அழைத்தலும்

174. 


2001. மருந்துரைத்துக் கொடுத்தல்/மருந்துரசிக் கொடுத்தல்  - பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் சங்கு, பெயர்சொல்லாதது, ஜாதிக்காய், மாசிக்காய், கோமயம் ,என உரசிக் கொடுப்பார்கள் 


2002. பெயரிடுதல் - குழந்தைக்குப் பெயர் இடுதலை வைபவமாகக் கொண்டாடுவார்கள். 


2003. பெயர் அழைத்தல் - குலதெய்வம் கும்பிட்டு கோவிலில் பெயரைச் சொல்லி சாமி சந்நிதியில் மூன்று முறை அழைத்தல். வேளார் சாமி சந்நிதியில் குழந்தையின் பெயரைச் சொல்லி மூன்று முறை உரத்துக் கூப்பிடுவார்.

யூ ட்யூபில் 2541 - 2550 வீடியோக்கள்.

2541.திருவருட்பா l ஆனிப்பொன்னம்பலக் காட்சி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=v0BwT8a6Ivk


#திருவருட்பா, #ஆனிப்பொன்னம்பலக்காட்சி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #AANIPONNAMBALAKKATCHI, #THENAMMAILAKSHMANAN,2542.நடேசர் கீர்த்தனை l திருவருட்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=9S3CBK83ecs


#நடேசர்கீர்த்தனை, #திருவருட்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NATESARKEERTHANAI, #THIRUVARUTPA, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

உறவுகள் முக்கியம் எனக் கூறும் மணிவிழாத் தம்பதி புவனேஸ்வரி மணிகண்டன்

 உறவுகள் முக்கியம் எனக் கூறும் மணிவிழாத் தம்பதி புவனேஸ்வரி மணிகண்டன்

 

புவனேஸ்வரி மணிகண்டன் எனக்கு முகநூலில் அறிமுகமான தங்கை. இளமையானவர், இனிமையானவர். புத்தகப் பிரியை. எப்படி என்றால் அலுவலக வேலை, வீட்டு வேலை இவற்றுக்கு இடையிலும் இடையறாது வாசிப்பவர். வாழ்க்கையை அதன் நுட்பங்களோடு சுவாசிப்பவர். உறவுக்ளை நேசிப்பவர். அவர் கணவர் மணிகண்டன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொண்ட ஆதர்சத் தம்பதிகள்.

 

புவனாவுடன் கூடப்பிறந்தவர்கள் நால்வர். மணிகண்டனுடன் கூடப்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள். இவர்கள் அனைவருக்கும் திருமணமானபின்புதான் புவனா மணிகண்டன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இப்போது இவர்கள் அனைவரும் சூழ இத்தம்பதிக்கு சஷ்டியப்தபூர்த்தியும் சிறப்பாக நடந்தது. உறவுகளுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் இவர்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவர்கள் இவர்களைக் கண்ணெனக் கருதுவதும் விழாவில் வெளிப்பட்டது. இந்த நெகிழ்வில் மகிழ்ந்த நான் புவனாவிடம் அவரது குடும்பம் பற்றி விசாரித்தேன்.

யூ ட்யூபில் 2531 - 2540 வீடியோக்கள்.

2531.திருப்புத்தூர் கருப்பண்ணன் l  வயிரவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ZTCCG6-0ggk


#திருப்புத்தூர்கருப்பண்ணன், #வயிரவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPATHURKARUPPANNAN, #VAIRAVAN, #THENAMMAILAKSHMANAN,2532.ஆறெழுத்து மந்திரமாய் ஆனவன் l சோலை ராமச்சந்திரன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=fSv8e8KRETQ


#ஆறெழுத்துமந்திரமாய்ஆனவன், #சோலைராமச்சந்திரன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #SOLAIRAMACHANDRAN, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்

 179.


3561.மேன்மை கொள் என்னும் நூலில் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார்கள். நன்றி. 


3562. Late post of Halloween

யூ ட்யூபில் 2521 - 2530 வீடியோக்கள்.

2521.பழனிப்பயணம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8B3con3wLOI


#பழனிப்பயணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PALANIPAYANAM, #THENAMMAILAKSHMANAN,2522.திருவருட்பா l  கீர்த்தனை l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rPEbZxgVUjM


#திருவருட்பா, #கீர்த்தனை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #KEERTHANAI, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்

 பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்


காரைக்குடியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகப் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் திருமதி முத்துசபாரெத்தினம் அவர்களிடம் பெண்கள் அதிகம் ஈடுபடாத இந்தத் துறையில் அவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது என விசாரித்தபோது அவர்,

 

“எனது பெயர் முத்துக் கருப்பாயி சபாரெத்தினம். எனக்கு இப்போது எண்பது வயதாகிறது. எனது கணவர் திரு. சபாரெத்தினம் அவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எங்களுக்கு நான்கு குழந்தைகள். பிள்ளைங்களுக்கெல்லாம் கல்யாணமாகி குடும்பமாக்கி வச்சபிறகு செடிகொடி மரம் வளத்தேன். (செடிகொடி நம்மளோட இருந்து பாய்ச்சின தண்ணிக்கும் போட்ட உரத்துக்கும் நல்ல பலன் தருது). (எங்க கல்யாணம் முடிஞ்சு 6 வருசத்தில மாமியார் 2 பையன்கள வச்சிட்டு சிவனடி சேர்நதுவிட்டார்கள். அவர்களும் எங்க பிள்ளைகளோட வளந்து பேரன்பேத்தி பார்ததுவிட்டார்கள்.)

யூ ட்யூபில் 2511 - 2520 வீடியோக்கள்.

2511.சீதை என்றொரு l கம்பனடிசூடி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=J7GGuWLc7e0


#சீதைஎன்றொரு, #கம்பனடிசூடி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SEETHAIENDRORU, #KAMBANADISUDI, #THENAMMAILAKSHMANAN,2512.காரைக்குடி கம்பன் கழகம் l சாகித்ய அகாடமி விருதாளர்களுக்குப் பாராட்டு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kQ7xtKBi6sQ


#காரைக்குடிகம்பன்கழகம், #சாகித்யஅகாடமிவிருதாளர்களுக்குப்பாராட்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARAIKUDIKAMBANKAZHAGAM, #SAHITYAACADEMY, #THENAMMAILAKSHMANAN,2513.கம்பன் கண்ட மனிதன் l காரைக்குடி கம்பன் கழகம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=y3bxCqeEshg


#கம்பன்கண்டமனிதன், #காரைக்குடிகம்பன்கழகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAMANKANDAMANITHAN, #KARAIKUDIKAMBANKAZHAGAM, #THENAMMAILAKSHMANAN,2514.கம்பராமாயணம் l ராம அவதாரம்  l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=946c-YYDzn8


#கம்பராமாயணம், #ராமஅவதாரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAMBARAMAYANAM, #RAMAVATHARAM, #THENAMMAILAKSHMANAN,2515.கம்பராமாயணம் l ஆறு தொகுதிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7-OZqz0NW28


#கம்பராமாயணம், #ஆறுதொகுதிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAMBARAMAYANAM, #AARUTHOGUTHIGAL, #THENAMMAILAKSHMANAN,2516.மருத்துவ விழிப்புணர்வு l ஆஸ்டியோ போராஸிஸ் l வேல்ராணி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=nmkXhRvoSnI


#மருத்துவவிழிப்புணர்வு,#ஆஸ்டியோபோராஸிஸ், #வேல்ராணி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MEDICALAWARENESS, #OSTEOPOROSIS, #VELRANI, #THENAMMAILAKSHMANAN,2517.கருமுட்டைகளும் கருத்தரிப்பும் l நமது மண்வாசம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yjNhhMfZV8E


#கருமுட்டைகளும்கருத்தரிப்பும், #நமதுமண்வாசம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUMUTTAIGALUMKARUTHARIPPUM, #NAMADHUMANVASAM, #THENAMMAILAKSHMANAN,2518.மழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=tJE7OAq6s7w


#மழைக்காலம்,  #குழந்தைகளின்நலம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RAINYSEASON, #CHILDRENCARETIPS, #THENAMMAILAKSHMANAN,2519.என் சிர்க்கோனியம் பல்லே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_BzcBXYaVm8


#என்சிர்க்கோனியம்பல்லே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ZIRCONIUM, #THENAMMAILAKSHMANAN,2520..கல்யாணம் கச்சேரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=WMNtuj5SnBI


#கல்யாணம்கச்சேரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KALYANAMKATCHERI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 12 பிப்ரவரி, 2024

வெளிநாட்டு நாணயங்கள். காயின் கலெக்ஷன் - 2. சிங்கை, மலேஷியா, எமிரேட்ஸ். அமெரிக்கா.

 அமீரக நாணயங்கள். எமிரேட்ஸ். திர்ஹாம்கள். 

இவற்றின் சரியான மதிப்புத் தெரியவில்லை. பேரீச்சை மரங்கள், வாள், மான், டால்ஃபின், நீர்க்குடுவை, மினார்கள் ஆகியன காணப்படுகின்றன. 

யூ ட்யூபில் 2501 - 2510 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2501.Endless Love l Franco Zeffirelli l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=9olfUrqb1gk


#EndlessLove, #FrancoZeffirelli, #ThenammaiLakshmanan,2502.Baazigar l Mustan Burmawalla l Abbas Burmawalla l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=MnW-oYxu1v8


#Baazigar, #MustanBurmawalla, #AbbasBurmawalla, #ThenammaiLakshmanan,

சனி, 10 பிப்ரவரி, 2024

14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்

 14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்


கருத்தரிப்பு என்பது பாலூட்டிகளில் நிகழும் ஒன்று. அடுத்த சந்ததியை உருவாக்க, மனித இனம் செழித்துப் பெருக கருத்தரிப்பு இன்றிமையாதது. பரிணாம வளர்ச்சியில் மனித இனமே முதல்நிலை வளர்ச்சி அடைந்த ஆறாம் அறிவு பெற்ற உயிரினமாகும். உறவு கொள்ளும்போது ஆணின் விந்தணு பெண்ணின் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுவது இயற்கைக் கருத்தரிப்பு.

இயற்கைக் கருத்தரிப்பில் கலவியின் போது ஆணின் விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் பலமணி நேரங்கள் நீந்திச் சென்று கருப்பை வாய் வழியாக ஃபலோப்பியன் குழாயை அடைகிறது. கருப்பையிலிருந்து வெளியேறி ஃபலோப்பியன் குழாய்க்கு வரும் சினைமுட்டையை துளைத்துச் சென்று இணைந்து கரு உருவாகிறது. இதன் பின்னர் கருவணுவானது கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கு 4 – 7 நாட்கள் ஆகும்.

யூ ட்யூபில் 2491 - 2500 வீடியோக்கள்

2491.விநாயகர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UPkRchTEJaA


#விநாயகர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,2492.திருவருட்பா l உத்தர ஞான சிதம்பரமாலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=wbFvgjYSOBY


#திருவருட்பா, #உத்தரஞானசிதம்பரமாலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #UTHARAGNANACHIDAMBARAMALAI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 8 பிப்ரவரி, 2024

நலமே அருளும் ச்ருதகர்மா

 நலமே அருளும் ச்ருதகர்மா


ஒருவரின் பார்வையின் தீட்சண்யத்தைப் பார்த்து இந்த உலகே பயப்பட முடியுமா. அதுவும் இந்த உலகைப் படைத்த பரம்பொருளான சர்வேஸ்வரனே ஒளியும் வண்ணம் தீர்க்கப்பார்வை கொண்டவர் யார்? அவரால் விளைந்த நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

பொங்கல் 20 விதம்

 இந்தப் பொங்கல் ரெஸிப்பீஸ் குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 


யூ ட்யூபில் 2481 - 2490 வீடியோக்கள்

 2481.நடேசர் கும்மி l  திருவருட்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dw9nSYNyzUc


#நடேசர்கும்மி, #திருவருட்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NATESARKUMMI, #THIRUVARUTPA, #THENAMMAILAKSHMANAN,2482.திருவருட்பா l ஆராதனைப் பாடல்கள் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qwGk6cGtMgc


#திருவருட்பா, #ஆராதனைப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVARUTPA, #ARADHANAIPADALGAL, #THENAMMAILAKSHMANAN,

சனி, 3 பிப்ரவரி, 2024

கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா

கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா மத்தியதர வர்க்கத்தில் பிறந்து திருமணத்துக்குப் பின் பல மொழிகளும் கற்று நூல்கள் பல படைத்துள்ளார் மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மஞ்சுளாதேவி.  இவர் இராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி. தந்தை ரகுபதிராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாத ராஜா; மகன் பத்ரிநாத்; மகள் அம்ருதா ப்ரீதம். எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். 

யூ ட்யூபில் 2471 - 2480 வீடியோக்கள்.

 2471.ஆண்கள் எதிர்கொள்ளும் அகநெருக்கடிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CupQUNs5QXc


#ஆண்கள்எதிர்கொள்ளும்அகநெருக்கடிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PROBLEMSFACEDBYMALE, #THENAMMAILAKSHMANAN,2472.வலைப்பூ ஆரம்பித்து எழுதுவது எப்படி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1fwD_qtIlpU


#வலைப்பூஆரம்பித்துஎழுதுவதுஎப்படி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HOWTOSTARTABLOG, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...