எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேனம்மை லெக்ஷ்மணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேனம்மை லெக்ஷ்மணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 8

 

8

கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில் படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி வீட்டு வள்ளியாச்சி.

சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம் வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும் பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும் நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம் சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன்.  கருப்பஞ்செட்டி வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள் பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6141 - 6150 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6141.திருமந்திரம்  - 571 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/wMFT0dPgUwI


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6142.திருமந்திரம்  - 572 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/53wbdy18Qyk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 1 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6121 - 6130 வீடியோக்கள்.

6121.அருளார் அமுதே l ராமலிங்க அடிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_qM3m0o3PFo


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,



6122.மதுரை மீனாக்ஷி l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/JKbUQgC_nQc


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 30 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 7

 

7

”பொறந்தோடனே ஆத்தாளைத் தூக்கிப் போட்டு முழுங்கிருச்சி இந்தக்குட்டி. ” எனப் பேசிக்கொண்டிருந்தாக பங்காளி வீட்டில் இரு ஆச்சிகள். “ எறையாமப் பேசு. அப்பச்சிக்கும் ஐயாவுக்கும் இந்தக்குட்டின்னா ஓவியம், உசுரு. ஒருத்தருக்கு ஒரு சாமானைக் கொடாது. அதுவே வச்சிக்கினு உங்கும், திங்கும். வெளையாடும். ஆரையும் சேத்துக்காது. சரியான வறளி “

”ஆமாமாம் எதுனால அந்த ஒமையா எறந்து போனாளாம்.”

“ரெத்தப் போக்கு அதிகமா இருந்துச்சாம். மேக்கொண்டு சமைஞ்சாப்புல அவ ஊரணிக்குத் தண்ணி எடுக்கப் போனாளாம். அப்ப முனி அடிச்சிருக்குன்னு வேற சொல்றாக. குலதெய்வக் கோயில்லே கொண்டே சேத்துப்புட்டாகன்னு சொன்னாக. ஆர் கண்டா “

சனி, 25 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6101 - 6110 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6101.திருமந்திரம்  - 561 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/FjBGwM-tT6s


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6102.திருமந்திரம்  - 562 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Mo9exBq1XA4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 23 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6091 - 6100 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

6091.உத்தம கிறிஸ்துவன் l கிறிஸ்டியான் உவைஸ் l ஆசீர்வாதம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7OUeKj74YCk


#உத்தமகிறிஸ்துவன், #கிறிஸ்டியான்உவைஸ், #ஆசீர்வாதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#bookreview, #thenammailakshmanan, 



6092.மலரும் உள்ளம் l அழ.வள்ளியப்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jjJid-YEspM


#மலரும்உள்ளம், #அழவள்ளியப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#malarumullam, #azhavalliappa, #thenammailakshmanan, 

செவ்வாய், 21 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6081 - 6090 வீடியோக்கள்.

6081.சாமியே சரணம் சரணம் என் முருகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BVoNwcR8k0c


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



6082.கவலையைத் தீர்க்கும் கடவுள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=a3K6TTvdYak


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

திங்கள், 20 ஜூலை, 2026

ஜெர்மனி வாழ் தமிழர்கள்

ஜெர்மனி வாழ் தமிழர்கள் 



அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்துத் தமிழர்கள் அதிக அளவில் வாழத் தகுதியான ஒரு இடம் என்றால் அது ஜெர்மனிதான். 1980 களில் வெளிநாடுகளுக்கு அதிக அளவு புலம் பெயர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஜெர்மனியிலும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் தமிழர்கள் புலம்பெயர்ந்து டுல்டுங் எனப்படும் இரட்டைக் குடியுரிமை வசதி பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு முதல் அங்கே ஐடி துறைக்காக வேலைக்கு சென்றவர்கள் அதிகம். ஜெர்மன் மொழியைக் கற்றவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் மொழியைக் கற்றிருந்தால் விசா கிடைப்பதில் சிரமம் இருக்காது. அங்கேயே மேல் கல்வி கற்போருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஜெர்மன் மொழியைக் கற்று இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஞாயிறு, 19 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6071 - 6080 வீடியோக்கள்.

6071ராஜ்கோபால் ரெஸிடென்ஸியில் ஒரு விடியல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lRKuTZgGNbs


#ராஜ்கோபால்ரெஸிடென்ஸி,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#rajgopalresidency, #thenammailakshmanan,



6072.வில்ஹெல்ம் ll  பயணித்த பாதையில் l  ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UW6RPDrVyKw


#வில்ஹெல்ம்llபயணித்தபாதையில், #ஜிகுபுகுஜிகுபுகுரயிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#traintravel, #germany, #thenammailakshmanan, 

வெள்ளி, 17 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6061 - 6070 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6061.திருமந்திரம்  - 551 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ETOQ_Ad51zs


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6062.திருமந்திரம்  - 552 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/98YmxiO2oVw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 12 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 6

 

6

”நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குச் செதர்காய் ஒடைச்சிட்டுத்தான் வந்தேம்ணே “ என்று பரிதவிப்போடு கூறினான் வேலு. “பரவாயில்லை விடப்பா “ என்று பத்தாவது முறையாகக் கூறினாக கருப்பஞ்செட்டி. கோழி விழுந்ததும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் எழுந்து வந்து “அதுகளாத்தான் குறுக்கால ஓடியாந்து விழுந்துச்சுக. எங்க கோழிகதான். ஒங்க தப்பில்ல போங்க “ என்று கூறிவிட்டார்.

என்னவோ இன்று பலி விழுந்தது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை வேலுவுக்கு. வீட்டுக்கு வந்ததும் பங்காளி வீட்டுச் சுகுணா ஆச்சி வந்து ஆலாத்தி எடுத்தாக. சாமி வீட்டில் விளக்கேற்றி இருந்தது. மூன்று கட்டு வளவு உள்ள பெரிய வீடு அது. அப்பச்சி கூட்டிக்கினுபோய் விபூதி பூசி விட்டாக. வேலு கார் டிக்கியிலிருந்து எடுத்து பொட்டி பைகளைக் கொண்டு வந்து பட்டாலை அறையில் வைத்தான்.

சனி, 11 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6041 - 6050 வீடியோக்கள்.

6041.ஸ்ரீ தேவி பாகவதம் l மகிஷாசுர சரிதம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/5DQwzx1U_Vo


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



6042.முத்தப் பருவம் l ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் l குமரகுருபரர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=F86jYvuj58s


#முத்தப்பருவம் #ஸ்ரீமீனாட்சிஅம்மன்பிள்ளைத்தமிழ், #குமரகுருபரர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 7 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6031 - 6040 வீடியோக்கள்.

6031.வூபர் நதியின் மேல் தொங்கு ரயிலில் ஒரு த்ரில்லிங் சவாரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BHbnusIEgYw


#வூபர்நதி, #த்ரில்லிங்சவாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#wupperriver, #thenammailakshmanan, 



6032.பஞ்சு மிட்டாய் l காதல்வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=w8F1b15EUYM


#பஞ்சுமிட்டாய், #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#panchumittai, #kathalvanam, #thenammailakshmanan, 

ஞாயிறு, 5 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6021 - 6030 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6021.திருமந்திரம்  - 541 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/cxbfRsZHs2k


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6022.திருமந்திரம்  - 542 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/kIv1d_bulrw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 1 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6001 - 6010 வீடியோக்கள்.

6001.ஸ்ரீ காளியம்மன் கவசம் l ஸ்ரீ துர்க்கைச் சித்தர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6WyKeXoHwCU


#ஸ்ரீகாளியம்மன்கவசம், #ஸ்ரீதுர்க்கைச்சித்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6002.கலைமகள் வாழ்த்து l ரெ.முத்துகணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=df7bBS9rRTw


#கலைமகள்வாழ்த்து, #ரெமுத்துகணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

சனி, 27 ஜூன், 2026

யூ ட்யூபில் 5991 - 6000 வீடியோக்கள். சினிமா பார்வைகள்.

5991.A Time To Kill l Joel Schumacher l Thenammai Lakshmanan 

https://www.youtube.com/watch?v=4W3s-S_kMU4


#ATimeToKill, #JoelSchumacher, #ThenammaiLakshmanan, 



5992.ஆண்பாவம் பொல்லாதது l கலையரசன் தங்கவேல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=A1frVfGW5To


#ஆண்பாவம்பொல்லாதது, #கலையரசன்தங்கவேல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#aanpavampollathathu, #kalaiyarasanthangavel, #thenammailakshmanan, 

வெள்ளி, 26 ஜூன், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 5

 

5

நாகப்பட்டினம் கப்பலடிக்கு ஆஸ்டின் காரை எடுத்துக்கினு டிரைவர் வேலு கருப்பஞ்செட்டியைக் கூட்டப் போயிருந்தான். கப்பலடியில் பெருவாரிக் கூட்டம்.

ஒரு வழியா வக்கூடையும் சூட்கேஸுகளையும் ட்ரங்குப் பொட்டியையும் எடுத்துக்கினு கருப்பஞ்செட்டியோடு கார் கிளம்பியது. ”அண்ணே அங்கன கணக்கப்புள்ள கல்யாணண்ணே நல்லா இருக்காகளா “ என்று விசாரித்துக் கொண்டான் ட்ரைவர் வேலு. அவனுக்கு பெரியத்தா மகளைத்தான் அவருக்குக் கொடுத்திருந்தது.

“அவுகளுக்கென்ன நல்லாத்தான் இருக்காக. பொட்டியடிப் பையனும் சமையக்காரண்ணனும் நல்லாப் பார்த்துக்குவாக அவுக வீட்டு அக்காளுக்கும் அவரு சாமான் குடுத்து விட்டிருக்காரு. ஒரு பையில இருக்கு. நாளைக்குப் பிரிச்சுத் தாரேன். அத அவுக வீட்டுல சேர்த்துரு வேலு.”

வியாழன், 25 ஜூன், 2026

யூ ட்யூபில் 5981 - 5990 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5981.திருமந்திரம்  - 531 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=x6EKmSC0Q1U


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5982.திருமந்திரம்  - 532 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ywGNarMEz_k


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 22 ஜூன், 2026

யூ ட்யூபில் 5961 - 5970 வீடியோக்கள்.

5961.திருத்தணிகை வேல்முருகன் காவடிப் பாட்டு - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=P70twMi-J_Q


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



5962.ஸ்ரீதேவி பாகவதம் ஆசி உரை l  நாரத முனிவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/PwlZe3pGxFY


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 19 ஜூன், 2026

யூ ட்யூபில் 5951 - 5960 வீடியோக்கள்.

5951.வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோ ரயில் l ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=wQr_t4hV9Pk


#வூபர்டால்வோஹ்விங்கல்சஸ்பென்ஷன்மோனோரயில், #ஜிகுபுகுஜிகுபுகுரயிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TRAIN, #thenammailakshmanan, 



5952.சுயஉதவிக்குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=aGo5JTZP4-g


#சுயஉதவிக்குழு,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#selfhelpgroup, #thenammailakshmanan, 

Related Posts Plugin for WordPress, Blogger...