எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 அக்டோபர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.

  தீபாவளிக்காகப் பட்டாசுக் கடைகள் நகரெங்கும் திறந்திருந்தன. புத்தாடைகளும் இனிப்பு வகைகளும் விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொருவர் வீடுகளில் இருந்தும் அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்ப்பாகு போன்றவை செய்யும் எண்ணெய் வாசமும் வெல்லப்பாகின் மணமும் வந்து கொண்டிருந்தன.

  “குலோப் ஜாமுன் மட்டும் செய்திடு. என் ஆஃபிசிலேயே ஸ்வீட்ஸ் டப்பா கிஃப்ட் கிடைக்கும். மத்த ஸ்வீட்ஸெல்லாம் அதிலேயே இருக்கும். அதுனால செய்ய வேண்டாம்.” என்றான் ராஜன்.

  ”தீபாவளிக்கு எண்ணெய்ப் பலகாரம் செய்யணும். அடுப்புல எண்ணெய்ச் சட்டி வைக்கணும். அதுனால இட்லியும் அரைச்சுவிட்ட சாம்பாரும் போட்டு வடையும் செய்திடுறேன்.” என்றாள் ரம்யா.

யூ ட்யூபில் 2161 - 2170 வீடியோக்கள்.

2161.ஸ்ரீ லெக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HFsZPA6Dk0c


#ஸ்ரீலெக்ஷ்மி, #அஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRILAKSHMI, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,2162.மங்களம் துதிமலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=FH0wH5DfyR0


#மங்களம், #துதிமலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANGALAM, #THUTHIMALAR, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 28 அக்டோபர், 2023

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்

 காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்


 


தொடுவதென்ன மலர்களோ தென்றலோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, அனுபவம் புதுமை, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ..என்ற பாடல்களை அறுபதுகளின் இளைஞர்கள் மறக்க முடியாது. களை சொட்டு முகம், வசீகரப் புன்னகை, துள்ளும் இளமை, துடிப்பான நடனம் இவையே ரவிச்சந்திரன் புகழ்பெறக் காரணம். நெற்றியில் சுருண்டு விழும் முடி, கவரும் காந்தப் பார்வை, கட்டுக்கோப்பான உருவம், சொஃபிஸ்டிகேட்டட் லுக் கொண்டவர்.

 

தன் கல்லூரிப் பருவத்தில் காலேஜைக் கட் அடித்துவிட்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பத்து முறை பார்த்ததாகச் சொல்லி என்னை வியக்கவைத்தார் என் பக்கத்து வீட்டுப் புஜ்ஜியம்மா. அவருக்கு ரவிச்சந்திரன் மேல் எவ்வளவு க்ரேஸ் என்றால் தன்னுடைய டிவிடியில் காதலிக்க நேரமில்லை கேஸட்டை வாங்கி வந்து போட்டு என்னைப் பார்க்கவைக்கும் அளவு அவ்வளவு பைத்தியம். அந்தக்காலக் கட்டத்தில் எம் ஜி ஆர் சிவாஜி அளவு அதிக ரசிகைகளைப் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன்.

யூ ட்யூபில் 2151 - 2160 வீடியோக்கள். கம்பர் விழாக்கள் & நூல்கள்.

2151.காரைக்குடி கம்பர்விழா l  படத்திறப்பும் புத்தக வெளியீடுகளும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PkUXzP_1ndA


#காரைக்குடி, #கம்பர்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARAIKUDI, #KAMBARVISHA, #THENAMMAILAKSHMANAN,2152.கவிக்கோ உரை l காரைக்குடி கம்பன் விழா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yE_3gAzu06U


#கவிக்கோஉரை, #காரைக்குடி, #கம்பன்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVIKO, #KARAIKUDI, #KAMBANVIZHA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 25 அக்டோபர், 2023

டாமியும் டார்ட்டிங்கும்

டாமியும் டார்ட்டிங்கும்

ன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா இன்று வந்ததும் அதே நிலா “ என்று பாடிக்கொண்டிருந்தார் எம்ஜியார் சரோஜாதேவியுடன். பாவாடை குடை போல் விரிய கண்கள் குடை போல் மலர அழகுப் பூங்கொத்தாய் சரோஜாதேவி மலர்ந்துகொண்டிருந்தார். கைபிடித்துக் கைமாற்றி பூமாலையைப் போல அடுத்த அடுத்த ட்விஸ்ட்களிலும் காந்தமாய்க் கவர்ந்துகொண்டிருந்தார்கள் இருவரும் ஒருவரை ஒருவர்.

 

நடனம் என்றதும் டிவியிலிருந்து சுவாமிநாதனின் கவனம் முத்தழகிக்குப் பயணித்தது. அடுத்தடுத்த சேனல்கள் மாற்றும்போது மாஸ்க் ஆஃப் ஸாரோவில் ஆண்டானியோ பாந்தரஸ் கேதரின் ஸீடா ஜோன்ஸுடன் வளைத்து வளைத்து டாங்கோ ஆடிக்கொண்டிருந்தார். என்ன ரிதம் என்ன ரிதம். ஒரு கணம் மெய்மறந்து ஸாம் தான் செல்லமாக அழைக்கும் அழகி என்ற முத்தழகியின் கைபற்றி மைனஸ் ஒன் பப்புக்குச் சென்றான். ஜோடியாகச் சென்றால்தான் அந்த பப்புக்குள்ளே அனுமதி. காதல் ஜோடிகளின் தீப்பிடிக்கவைக்கும் நடனம் நிகழ்ந்துகொண்டிருந்தது அவன் மனக்கண்ணில்.

திங்கள், 23 அக்டோபர், 2023

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 8.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 8.

  தித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். தாத்தா அழைத்ததும் இருவரும் ஓடி வந்தார்கள்.

  ”தாத்தா வாக் போகப்போறேன். யார் வர்றீங்க.” ரெண்டு பேரும் வர்றோம் என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டார்கள். “ரம்யா இவங்கள அழைச்சிட்டுப் போயிட்டு வர்றேன். ஏதும் வாங்கிட்டு வரணுமாம்மா” என்று கேட்டார்.

  “இல்ல மாமா நான் நேத்தே வாங்கின காய் கொஞ்சம் மிச்சம் இருக்கு. பூஜைக்கு உள்ளதெல்லாம் வாங்கிட்டேன். வேறு ஏதும்னா நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று சொன்னாள் ரம்யா.

  “சரிம்மா” என்று சொல்லிவிட்டு வாசலில் செருப்பைப் போட்டுக் குதித்துக் கொண்டிருந்த ஆதித்யாவையும் ஆராதனாவையும் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். பஜார் கடைகள் எல்லாம் ஒரே கூட்டமாக இருந்தது. விஜயதசமிக்காக பூக்கடைகள், பொரிக்கடைகள் எல்லாம் வியாபாரம் தூள் பறந்து கொண்டிருந்தது.

யூ ட்யூபில் 2141 - 2150 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2141.யாதெனக் கேட்டேன் l கவியரசு கண்ணதாசன் l ஐ எஸ் ஆர் செல்வகுமார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ou6YtEq2UGk


#யாதெனக்கேட்டேன், #கவியரசுகண்ணதாசன், #ஐஎஸ்ஆர்செல்வகுமார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#YATHENAKKETEN, #KAVIYARASUKANNADASAN, #ISRSELVAKUMAR, #THENAMMAILAKSHMANAN,2142.டேகன் - 3 l  லியம் நீஸன் l ஒலிவியர் மெகடன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1lfj1c8wTrg


#டேகன்3, #லியம்நீஸன், #ஒலிவியர்மெகடன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TAKEN3, #LIAMNEESON, #OLIVIERMEGATON, #THENAMMAILAKSHMANAN,

புதன், 18 அக்டோபர், 2023

ஆபத்துக்களில் இருந்து காப்பார் ஆதினமிளகி அய்யனார்

 திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்புஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச.. தேகம் பூத்ததோ.. ஓ மோகம் வந்ததோ… மோகம் வந்ததும் மௌனம் வந்ததோ.. தென்றலே பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது.. ” என்று பானுப்பிரியா தன் அழகான கூந்தல் கற்றைகள் முகத்தில் விழ கவர்ச்சிகரமாகப் பாடிக் கொண்டிருந்தார்.

 

சேனலை மாத்திய மஹாராணி ட்ராவல் & லிவிங் சேனலில் ஸ்கூபா டைவிங்கைப் பார்த்ததும் குதூகலித்தாள். பச்சையும் நீலமும் கலந்த மாலத்தீவு, சிறிது சாம்பலும் கலந்த அந்தமான், அடர் பச்சை நிற சென்னை கோவளம் என லிஸ்ட் போட்டு ஸ்கூபா டைவிங்க் போட்டிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

 

கடல் ஒரு நீலத்தாமரை மாதிரி மலர்ந்து அவளை அழைத்துக் கொண்டிருந்தது. கருப்பு உடை உடுத்திய வண்டுபோல அதில் துளைந்துகொண்டிருந்தாள் ராணி. மெல்ல மெல்ல பவளப்பாறைகளின் முடிச்சுகளின் மேலாக ஒரு தேனீயைப் போல வட்டமிட்டு வளைந்து நெளிந்து கொண்டிருந்தாள்.

யூ ட்யூபில் 2131 - 2140 வீடியோக்கள்.

2131.Tricolour Capsicum Rice l  ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=Qv-e1VJahUQ


#TricolourCapsicumRice, #ThenammaiLakshmanan,2132.ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3OwLPkQTCxQ


#ஸ்ரீஐயப்பன்நமஸ்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIAYYAPPANNAMASKARAM, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 13 அக்டோபர், 2023

10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

 10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்


கர்ப்பப்பையில் பெண்களுக்கு ஏற்படும் நார்த்திசுக்கட்டிகள் பற்றி முன் இதழில் பார்த்தோம். அடுத்து நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம்.இடுப்பு வலி, இடுப்பு அழற்சி இருந்தால் அது கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாலும் ஏற்படலாம். பல பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுகின்றனர். இவை சிறிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுப் பெரும்பாலும் சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆனால் கருப்பை நீர்க்கட்டி சிதைந்தால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


இதனால் பெண்களில் ஆண்தன்மை, முகத்தில் மீசை போன்ற முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, இடுப்புக்களில் வலி, மலட்டுத்தன்மை, இதயநோய், சீரற்ற மனநிலை போன்றவையும் ஏற்படும். உடலில் பல நீர்க்கட்டிகள் நாளங்களின் அடைப்பின் விளைவாக அல்லது வினை சார் வெளியீடுகளாக, தீங்கற்றதாக இருக்கின்றன. இருப்பினும் சில புற்றுக்கட்டிகளாக மாறுகின்றன. அல்லது புற்றுக் கட்டிகளால் உருவாகின்ற்ன. அவை நிலையானதாகவும் வீரியமிக்கதாகவும் இருக்கும்போது அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

யூ ட்யூபில் 2121 - 2130 வீடியோக்கள்.

2121.ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=k_5edYIVerU


#ஸ்ரீதுளசிஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRITHULASISTOTRAM, #THENAMMAILAKSHMANAN,2122.ஆளவந்தவா l வெங்கட் கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TOHh04fSeSo


#ஆளவந்தவா, #வெங்கட்கணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ALAVANTHAVA, #VENKATGANESAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 11 அக்டோபர், 2023

ஈஃபில் டவரிலிருந்து ஒரு பருந்துப் பார்வை

 கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்த ஈஃபில் டவரில் ஏறி பாரீஸ் மாநாகரத்தைப் பருந்துப் பார்வையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது யூரோப் டூரின் போது. நான் பார்த்த இடங்களை என் காமிராக் கண்ணின் மூலம் நீங்களும் பார்க்கலாம் வாங்க. 

வருடா வருடம் கோடிக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் ஈஃபில் 2019 இல் எங்களையும் வரவேற்றது. இதுதான் ஈஃபிலின் முதல் தளம். நல்ல உறுதியான எஃகிரும்பினால் வார்க்கப்பட்ட இரும்புத்தளவாடங்கள், இரும்பு ஆணிகள் கொண்டு பகுதி பகுதியாக செய்யப்பட்டு இங்கே கொண்டு வந்து பொருத்தப்பட்டிருக்கு. 

யூ ட்யூபில் 2111 - 2120 வீடியோக்கள்.

 2111.சிவபெருமான் வணக்கம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TDMMziRYhnY


#சிவபெருமான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVAPERUMAN, #THENAMMAILAKSHMANAN,2112.சிவன் துதிப்பாடல்கள் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gTJ1G-g69ls


#சிவன்துதிப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVANTHUTHIPADALGAL, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஷிர்டியில் இரு நாட்கள்

 சில மாதங்களுக்கு முன் ஷிர்டி சாய் பாபாவைத் தரிசிக்கச் சென்றிருந்தோம்.

சென்னை டு ஷிர்டி, ஷிர்டி டு பெங்களூர், பெங்களூர் டு திருச்சி இண்டிகோவில் வந்து திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். 

ஸ்ரத்தா, சபூரி என்ற இரு உபதேசங்களை அங்கே அவரின் மந்திரிலும் அவருடைய சமாதி இருக்குமிடம் பார்த்தோம்.

சாய்பாபா சங்ஸ்தான் ட்ரஸ்டில் தங்கினோம். 

அங்கே கோவிலில் பெருங்கூட்டம்.

திங்கள், 9 அக்டோபர், 2023

தேசியத்தாய்கள்

தேசியத்தாய்கள்

 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து

பாவியேன் உடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பு இலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்தருள்வது இனியே. ”

 

பாடல்கள் பாடித் தீபம் ஏற்றிக் கொண்டிருந்த ராஜராஜேஸ்வரி அம்மா விபூதியையும் குங்குமத்தையும் கொண்டு வந்து தேவிக்குப் பூசி விட்டார். தைராய்டு பிரச்சனையால் அன் ஈவன் மென்ஸஸ்ட்ருவல் ப்ரியடில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தேவிக்கு தர்மசங்கடமாயிருந்தது.

 

தான் மாசமாக இருப்பதாக நினைத்து ராஜராஜேஸ்வரி அம்மாள் தாங்கு தாங்கென்று தாங்குவது அவளுக்கு பயத்தைக் கூட உண்டு பண்ணியது. உண்மை தெரிந்தால் என்னாகுமோ என்று முன்பே அவரிடம் சில உடல்நலத் தகவல்களைச் சொல்லி இருந்தாள். சிலபேருக்குக் கர்ப்பம் தரிச்ச பின்னாடியும் லேசா ப்ளீடிங்க் ஆகுமாம்மா என்று.

சனி, 7 அக்டோபர், 2023

எட்டணா முதல் இருநூறு ரூபாய் வரை

 பிலடெலி என்று ஸ்டாம்ப்ஸ் கலெக்‌ஷன் பற்றி முன்பே போட்டிருந்தேன். இப்போது என் தாயாரும், என் சின்ன மகனும் மற்றும் நானும் சேகரித்த நாணயங்களைப் பற்றிப் பகிர்கிறேன். உலகளாவிய அளவில் இது ஒரு காலத்தில் பெரும் பொழுது போக்காவும் அரிய சேமிப்பாகவும் இருந்திருக்கிறது. செல்லாமல் போன இந்திய/அந்நிய நோட்டுக்களை எண்ணிப் பார்த்தால் அதுவே லட்ச ரூபாய்களை எட்டும்.

இதில் இந்திய நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் பகிர்ந்துள்ளேன்.

வரவு எட்டணா,செலவு பத்தணா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு அணா என்பது ஆறு காசு.

நாலணா என்றால் 24 காசு. ஆனால் 25 காசை நாம் நாலணா என்றும் 50 காசை எட்டணா என்று கூறி வருகிறோம். ( 48 காசுதான் எட்டணா ). ஒரு ரூபாய்க்குப் பதினாறணா. 96 காசுகள். 


அப்போதெல்லாம் டவுன்பஸ்ஸில் எட்டணா டிக்கெட்டில் பயணிக்கலாம்.

அப்போது என்பது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு. 

தேசிய விலங்கான புலியைப் பாதுகாப்பது குறித்து, மீனவர் நலன்குறித்து, இந்திராகாந்தி அம்மையார், ஜவஹர்லால் நேருஜியின்  படங்கள், தண்டி யாத்திரை, இந்தியா மேப், (விவசாயத்தின் நெற்கதிர்களின் செழிப்பு), பசுமைப் புரட்சி, சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்ததைக்  கொண்டாடும் விதமாக என காசுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

யூ ட்யூபில் 2101 - 2110 வீடியோக்கள்.

2101.நவதுர்க்கைகள் l நவதுர்க்கா தியான ஸ்லோகம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VwoZ-PoA1eo


#நவதுர்க்கைகள், #நவதுர்க்காதியானஸ்லோகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAVADURGA, #NAVADURGATHIYANASLOGAM, #THENAMMAILAKSHMANAN,2102.சுட்டதிரு நீறெடுத்து l தொடர்பாடல்கள் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HJ23A_hgCmQ


#சுட்டதிருநீறெடுத்து, #தொடர்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUTTATHIRUNEEREDUTHU, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 4 அக்டோபர், 2023

திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

174.

3461.நகரத்தார் எழுத்தாளர்கள் பற்றி நமது செட்டிநாடு இதழின் தலையங்கத்தில் அதன் ஆசிரியர் திரு.ஆவுடையப்பன் எங்களைக் கௌரவித்துள்ளார். நன்றி. 3462.எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் அவர்களின் நூலான நிழற்குடையை திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் எங்களுக்கு அளித்த தருணத்தில்


யூ ட்யூபில் 2091 - 2100 வீடியோக்கள்.

 2091.துர்க்கா ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sccksDIWwiM


#துர்க்காஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DURGASTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,2092.ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டோத்திர சதநாமாவளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=d79pCpmPO8k


#ஸ்ரீஆஞ்சநேயஅஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIANJANEYAASTOTHRASATHANAMAVALI, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 3 அக்டோபர், 2023

யூ ட்யூபில் 2081 - 2090 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்

2081.கூட்டாஞ்சோறு l அணிந்துரை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GXaFwqlAatE


#கூட்டாஞ்சோறு, #அணிந்துரை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOOTANCHORU, #ANINTHURAI, #THENAMMAILAKSHMANAN,2082.நமது இலக்கு l பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4AlsGIBm-SA


#நமதுஇலக்கு, #பண்ணாகம்கிருஷ்ணமூர்த்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAMADHUILAKKU, #PANNAGAMKRISHNAMOORTHI, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

 173.


3441.டுசில்டார்ஃப் ஏர்போர்ட் காஃபி ஷாப்பில் ஓவியங்கள்


திங்கள், 2 அக்டோபர், 2023

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

 மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

குருக்ஷேத்திரப்போர் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒரு மிக பெரிய போர்.  இதில் தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சாகதேவன் எனப் பாண்டவர்கள் ஐவரின் பெயர்கள் நமக்கு தெரியும். ஆனால் கௌரவர்கள் 100 பேரின் பெயர் தெரியுமா ? சொல்லப்போனால் அவர்களுக்கு 101 ஆவதாக ஒரு சகோதரியும் உண்டு.

அவர்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

யூ ட்யூபில் 2071 - 2080 வீடியோக்கள்.

 2071.துர்க்கா ஸூக்தம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Wn79xKHgEcE


#துர்க்காஸூக்தம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DURGASUKTHAM, #THENAMMAILAKSHMANAN, 2072.திருமகள் பதிகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VMokecbJ2mQ


#திருமகள்பதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMAGALPATHIGAM, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...