எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஷிர்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷிர்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஷிர்டியில் இரு நாட்கள்

 சில மாதங்களுக்கு முன் ஷிர்டி சாய் பாபாவைத் தரிசிக்கச் சென்றிருந்தோம்.

சென்னை டு ஷிர்டி, ஷிர்டி டு பெங்களூர், பெங்களூர் டு திருச்சி இண்டிகோவில் வந்து திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். 

ஸ்ரத்தா, சபூரி என்ற இரு உபதேசங்களை அங்கே அவரின் மந்திரிலும் அவருடைய சமாதி இருக்குமிடம் பார்த்தோம்.

சாய்பாபா சங்ஸ்தான் ட்ரஸ்டில் தங்கினோம். 

அங்கே கோவிலில் பெருங்கூட்டம்.
Related Posts Plugin for WordPress, Blogger...