முன்னுரை
கீரை சாப்பிடணும்னா குழந்தைங்க காத தூரம் ஓடுவாங்க. இந்தக் கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்வீங்க.
முன்னுரை
கீரை சாப்பிடணும்னா குழந்தைங்க காத தூரம் ஓடுவாங்க. இந்தக் கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்வீங்க.
5501.துபாய் ஷாப்பிங் மால்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=wYjgMWpQODE
#துபாய்ஷாப்பிங்மால்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DUBAISHOPPINGMALLS, #THENAMMAILAKSHMANAN.
5502.கோவை ஆர் வி யின் அசத்தலான உணவுகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xhBPT_ET0ws
#கோவைஆர்வி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOVAIARVEE, #THENAMMAILAKSHMANAN,
1
ரெட் ஆக்ஸைட் தடவிய பத்தியில் அமர்ந்து வெள்ளைச்சீலையின்
முந்தானைக்குள் இடது கையால் ருத்ராட்சத்தைப் பிடித்து வலதுகையால் உருட்டி எண்ணியபடி
வாய்க்குள் பஞ்சாட்சரம் ஓதிக்கொண்டிருந்தாக சோகி ஆச்சி. மந்திரத்தை வாய்க்குள் முணங்கிக்கொண்டே
அங்குமிங்கும் பார்வையை ஓட விட்டுக் கொண்டிருந்தாக. உபதேசம் கேட்டதால் உடலின் பதினாறு
இடங்களிலும் விபூதிப்பட்டைகள் வெளீரிட்டுக் கொண்டிருந்தன.
நடுவாசலில் பெரிய ஆர்லிக்ஸ் பாட்டிலில் வகிர்ந்து உப்புப்போட்டு நீரில் ஊறவைத்த நார்த்தங்காய்கள் வேடுகட்டி வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்ததன. இன்னொரு பங்குக்காரியான உலகியின் பேரன் பேத்திப் பட்டாளம் லீவுக்கு வந்திருந்தது. வெய்யில் ஏற ஏற நார்த்தங்காயின் வாசமும் மேலேறி மணத்துக் கொண்டிருந்தது.
5491.திருமந்திரம் - 411 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/9r7rp15yX_o
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5492.திருமந்திரம் - 412 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/vv6tb8hWGoE
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
தேவானை திருநிலை ஒப்பிலாள் உண்ணா ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்
1.ராஜநீதி விளக்கம்
முதல் அத்யாயம், முதல் ஸ்லோகம்
ப்ரணம்ய
சிரஸா விஷ்ணும்
த்ரைலோக்ய அதிபதிம் பிரபும் l
நானா
சாஸ்த்ர உத்ருதம் வக்ஷ்யே
ராஜ நீதி ஸமுச்சயம் ll
5471.ஐயப்பன் l அழ.வள்ளியப்பா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/HrHHXpv50Tw
#ஐயப்பன், #அழவள்ளியப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AIYYAPPA, #ALAVALLIYAPPA, #THENAMMAILAKSHMANAN,
5472.ஸ்ரீ அன்னபூரணி சிவன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/kY0xF1cScuU
#ஸ்ரீஅன்னபூரணிசிவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
5461.Surrender to Existence l Osho l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=70z2zC2tI-M
#SurrendertoExistence, #Osho, #ThenammaiLakshmanan,
5462.நகரத்தார் எழுத்தாளர்கள் l கனவுதாசன் l மெய்யப்பன் கணேசன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=NddFyw0t03g
#நகரத்தார்எழுத்தாளர்கள், #கனவுதாசன், #மெய்யப்பன்கணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAGARATHARWRITERS, #TENAMMAILAKSHMANAN,
ஆளுமைத்தன்மைமிக்க
அட்டிங்கலின் ராணி உமையம்மா
800 ஆண்டு
பழமையான அட்டிங்கல் நகரத்தைச் சுற்றி வாமனபுரம் ஆறும் மாமம் ஆறும் ஒடிக் கொண்டிருந்தன.
திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வேணாடு அரச குடும்பத்தைச் சார்ந்த
பெண்களே அட்டிங்கலில் ராணியாகும் பாத்யதை பெற்றிருந்தார்கள். இந்நிலையில் 13 ஆம் நூற்றாண்டிலேயே
போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களுடன் வணிகம் ஆரம்பித்தது. வியாபாரம்
செய்ய வந்தவர்கள் நாட்டின் வரிவிதிப்பிலும் அரசு நிர்வாகத்திலும் தலையிடத் தொடங்கினார்கள்.
அஸ்வதி திருநாள் உமையம்மா ராணி அட்டிங்கலின் பேரரசியானார். வாய்ப்புக் கிடைத்தால் பெண்ணாக இருந்தாலும் அரசாங்க நிர்வாகத்தையும் சீராகக் கவனிக்கமுடியும் என நிரூபித்தவர். துணிச்சலுக்கும் ஆளுமைத்தன்மைக்கும் பேர் போனவர்.
5451.ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/o6Htdg6Rjh0
#ஸ்ரீமீனாக்ஷிதிருக்கல்யாணம்,#தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
5452.ஸ்ரீ ஹயக்ரீவர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/OSu-REZLaKs
#ஸ்ரீஹயக்ரீவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIHAYAGREEVAR, #THENAMMAILAKSHMANAN,
5441திருமந்திரம் - 401 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/acn4dPEvn_Q
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5442.திருமந்திரம் - 402 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/A7cVQ9-14YQ
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
சாணக்ய நீதி
மன்னனும் மக்களும்
தேனம்மைலெக்ஷ்மணன்
சாணக்யர் யார்?
சாணக்ய நீதி என்றால் என்ன?
என்பதை என்னுடைய சாணக்ய நீதி என்ற நூலில் கீழ்க்கண்ட பதினான்கு தலைப்புகளில் காணலாம்.