எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அக்கா அம்மாவானாள் !

ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு வகையான வாழ்த்துகள். முன்பு எல்லாம் அக்கா என வாழ்த்துவார்கள். இந்தச் சில வருடங்களில் சிலர் அம்மா என்றும் வாழ்த்துகின்றார்கள்.

இனிமையான வாழ்த்துகள் கண்டு மனம் நெகிழ்ந்த தருணம் அதை வலைப்பூவிலும் பதிவு செய்யும் எண்ணம் வந்தது.

உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துகளும் சுமந்து இதயம் திகைத்து நிற்கிறது. நட்பெனும் பேறு பெற்றேன். சிரம்தாழ்த்தி ஏற்கிறேன். என் பிறந்தநாளில் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றி. . வாழ்க வளமுடன்.
அன்பரே ! வணக்கம் . உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! “ அறிவைத் தேடிக்கொண்டே இரு! அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு ! சாதியை உதறு ! மதத்தை மற! மனிதனை நினை! உழைப்பை நம்பு! அன்புடன், சு.பொ.அகத்தியலிங்கம்

Subramaniam Chupoo

அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Advance birthday wishesLakshmann Chettiar·
நேசம்எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்ல தேவையில்லை
என்நாளும்
நிலைக்கும் இந்த அன்பு...!!!! ஒரு சகோதரனாய்..

எனது மற்றும்
நம் மதுரை ‪#‎வைகை_முகநூல்_சொந்தங்களின்‬
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !!!!
வாழ்க வளமுடன்!!
தங்களது சாதனைகளும், பணிகளும் தொடர வேண்டுமென உளம்நிறைந்து வாழ்த்துகிறேன் !!!


Balasubramanian Munisamy‎ 
வலைப்பூவும் முகநூலும்
வசீகரித்த கவிதைத்தேன்
மலைமலையாய் படைப்புகளை
மாந்துகின்ற இரசிகைத்தேன்
நண்பர்களை நல்லவரை
நானிலம் அறிவதற்கு
எழுத்தாலே பரப்புகின்ற எளிமைத்தேன்
தோழமையில் தோய்கின்ற
தூயவுள்ள தாய்த்தேன்
நோயின்றி நொடியின்றி
ஆயுளுக்கும் இதேசிரிப்பில்
தேனம்மை வாழ்ந்திருக்க
நானெந்தன் தமிழாலே
நலம்பாடி வாழ்த்துகிறேன்
-------------- பாலா


Valan Arul‎ 

கவிதாயினிக்கு இன்று பிறந்த நாள்
சகலகலா வல்லிக்கு இன்று அவதார தினம்
நினைப்பதெல்லாம் இனிதே நடக்கட்டும்
நினைக்காத இனிதும் Surpriseஆக நடக்கட்டும்
அடுத்தடுத்த பிறந்தநாள் தேதிகள் மட்டும்
வந்து போகட்டும்...
ஆண்டுகள் மாறாமலே....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


நன்றி ! வாழ்க வளமுடன் :)


ப.கவிதா குமார்‎ 

எழுத்தரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


Deiva Oswin Stanley‎ 


Happy Birthday: The Lord bless thee, and keep thee;The Lord make his face shine upon thee, and be gracious unto thee;The Lord lift up his countenance upon thee, and give thee peace; Kisses and Hugs

Lalitha Murali feeling loved.·
Thenammai Lakshmanan
அன்பென்றாலே அம்மா..அக்காவும் அப்படித்தான்..பெயருக்கேற்றார்ப் போல் மிக இனிமையானவள்..கொள்ளைச் சிரிப்பழகி..அக்காவுடன் நட்புக் கரம் கோர்த்து,அன்று இருந்தது போலவே இன்றும் எந்தவித மாற்றமோ,அன்பில் குறையோ இல்லாது நட்புடன் அன்பாய்,அம்மாவாய்,அக்காவாய் நல்ல தோழியாய்,பயணித்து ஒன்பது வருடங்கள் ஆகிறது...
நான் இங்கு வந்த புதிதில்,கதற கதற விடாது போஸ்ட் போட்டு அலற வைத்தேன்.. :) முதன் முதலில் ப்லாக் எழுதிய பெருமைக்குரிய மனுஷி..கவிதையோ,கட்டுரையோ,சமையல் குறிப்போ,பேட்டியோ,கோலங்கள் இப்படி எதுவாய் இருப்பினும் அக்காவை மிஞ்ச ஆள் இல்லை...இது லைக் கமெண்ட்டை தாண்டி ஒரு விதமான குடும்ப நட்பு...பேச ஆரம்பித்தால் குத்தால் அருவி போல் சரசரவென மனதில் உள்ளதையே அப்படியே ப்ரசவிப்பாள்..முரளி அக்காவிற்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் “லேடி ரஜினிகாந்த்”...எத்தனயோ நட்புக்கள் நம்முடன் புதிது புதிதாய் கை கோர்த்தாலும் இவளின் நட்பு மாசற்றது..இப்படி நிறைய சொல்லலாம் இவரைப் பற்றி தெரியாதவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்..என் மனம் கவர்ந்த மிகவும் நெருக்கமானவர் இங்கு வந்த நாள் முதல்..
லவ் யூ அக்கா ஹக்ஸ்...இன்றும் போல் என்றும் மாறாச் சிரிப்புடனும்,இதே அன்போடு சந்தோசமாக எல்லா வளமும் பெற்று,நலத்துடன் வாழ்க நீடுழி..நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் வானத்தனை அன்போடும் காதலோடும்.

Muthu Raj‎ 

தமிழ்ப்பொழிவின் கடிமணமும் கவின்மணமும் போல, யாழினிமை போல, இல்லாதன எல்லாம் பெற்று இனிதே வாழ்க. அன்பின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா !

Vengat Cvn
அன்பான சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்... வாழ்க வளமுடன் நலமுடன்

Bala Murali

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்துக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Panneerselvam Sumathi‎
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . .இந்த பிறந்த நாளில் உடல் நலனும், செல்வ வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் நீங்களும் உங்கள் அற்புதமா குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று நிம்மதி நிறைவாக நீடுழி வாழவேணுமாய் இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்... வாழிய பல்லாண்டு அக்கா Thenammai Lakshmanan .
Bharathi Soundar‎ 

இன்னும் சிறக்கவும், மேலும் செழிக்கவும் நிலைத்த புகழெய்தவும் வாழ்த்துகள்

Sathish Narayan‎ 
Dear Akka, Many Many happy returns of the day. I wish u the world’s best happiness comes in your way!! Also wish u lots of success, good health, wealth n prosperity!! U have a great day n have fun!! Stay blessed!!

Senthil Kumar Sivakasi‎ 
பிறந்தநாள் வாழ்த்து
அழுது கொண்டே பிறந்து
ஆனந்தம் அளித்தாய் அனைவருக்கும்...
இன்முகம் இரக்கத்தோடு என்றும்...
ஈகை அளித்து ஈடில்லாப் புகழ்...
உமக்கே உரித்தாக்க...
ஊனில் பிணியின்றி...
என்றும் எல்லாமும் பெற்று...
ஏற்றமாய் நின்று எதிரிக்கும்...
ஐந்துலகும் போற்ற ...
ஒற்றுமையாய் நீயும்...
ஓங்குப் புகழொடு...
ஔவைபோலே வாழ்க வாழ்க.......

Rama Inba Subramanian‎
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் வேண்டுவன எல்லாம் பெற்று, என்றும் மகிழ்வோடு வாழ வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன்.
Jayanthi Ramani‎ 
தேனுக்கு பிறந்த நாள்
தமிழ்த்தேனுக்கு பிறந்த நாள்
செந்தமிழ்த்தேனுக்கு பிறந்த நாள்
தமிழ் உள்ள வரை வாழ மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

Selvakumar Sampath‎ 
‪#‎இனிய_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள்‬,!!!!
இறையுணர்வும், அறநெறியும், கல்வி, தனம்,
தான்யம், இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட்பேறு
அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடமை, அகத்தவம்
அழகு, புகழ், மனித படிப்புணர்ந்த்தொழுகும் பண்பு,
பொறையுடைமை எனும் பேறு பதினாறும் பெற்று
போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி.
இன்னும் இது போல பல பிறந்த நாள்கள் எந்த வித குறையும்
இல்லாமல் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..
இறை அருளும், குரு அருளும் துணைபுரியட்டும்.
‪#‎வாழ்க_வையகம்‬, ‪#‎வாழ்க_வளமுடன்‬, ‪#‎நலமுடன்‬


நாச்சியாள் சுகந்தி

வாழ்த்துக்கள் மேடம். எப்போதும் இன்புற்று வாழ காலம் கைகொடுக்கட்டும்; நிம்மதி பெருகட்டும்

Sankar Neethimanickam‎ 
மகிழ்ச்சி பொங்க..
மனம் என்றும் அன்பில் நிறைந்திருக்க..
இனிமையான நினைவுகள்
வாழ்வின் வழித்துணையாக..
அன்பு தோழமைக்கு
என் உளம் கனிந்த
அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Geneva Yuva‎ 

வாழ்க வளமுடன்... வளர்க செழிப்புடன்..

Ezhil Arul

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேனம்மை... பார்க்காமலேயே தோன்றிய நெருக்கமான நட்பாய் உணர வைத்த ஒரு தோழமை

Puloliyuran Yogeesen‎ 

My dear friend , Many many more happy returns of the day.
May God bless you with good health, long live, tremendous wealth, good popularity and wisdom.
May your all dreams come true now.
Stay blessed!

Iyappa Iyappan‎ 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் உடைய இறைவனும் உலகை இயக்கிவரும் இயற்கையும் அருள்புரியட்டும்
🙏🙏வாழ்க வளமுடன் 🙏


Chidhambara Singam‎
போற்றுதலக்குரிய் தோழிக்கு ..!!!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...!!!

Govi Lenin‎ 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். படைப்புகள் அடிக்கடி பிறக்கட்டும். பரிசுகளும் பாராட்டுகளும் நிறையட்டும்

Tvn Tvnarayanan‎

Happy Birthday to you மேடம் தனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள். Many more Happy Returns of the day. You are all in our daily prayer agenda wherein we seek to god for His shower of bliss bestowed unto u and family, for longevity prosperity and happy healthy wealthy environs going for hundreds of years!

புகழினி பிரபு‎ 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
என்றும் நிலைத்திருக்கும் இனிய தமிழ் போல்
வாழ்வில் எல்லா வளமும் , நலனும் பெற்று
பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
புகழினி பிரபு


Manikandan Devakumar 


இனிய அகவை தின வாழ்த்துகள் :)
தமிழ் மொழி போல் நீண்ட நெடும் புகழ் பெறுக....

Shanti Raja‎ 

My birthday wish for you is that you continue to love life and never stop dreaming. May beauty and happiness surround you, not only on your special day, but always. Stay Blessed.

Raj Arun‎

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல!

Bala Subramaniam‎
கவிதைக்கு பிறந்தநாள் இன்று... வாழ்த்துகள்!

Kumaresan Asak‎ 

வாழ்வதில் எழுதப்படும் முகவுரை.
வாழ்ந்து காட்டுவதில் முழுவுரை.
திறந்து விரியும் பிறவிப் புத்தகம்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்ததுகள்.

வழக்கறிஞர் கண்ணன்‎

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட் பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

Varalotti Rengasamy‎
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வைகை ஜெயபால் ஜேபி‎

எனது மற்றும்
நம் மதுரை ‪#‎வைகை_முகநூல்_சொந்தங்களின்‬
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே !!!!
வாழ்க வளமுடன்!!
தங்களது சாதனைகளும், பணிகளும் தொடர வேண்டுமென உளம்நிறைந்து வாழ்த்துகிறேன் !!

 நன்றி ! வாழ்க வளமுடன் :)

Singaravelu Balasubramaniyan
இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரே... அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாம்வல்ல இறைவனருளால் அனைத்து நலங்களும் பெற்று நீடூழி வாழ்க. எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லட்டும்.குறைவில்லா உடல்நலமும் அளவில்லா பொருள்வளமும் பெற்று ஆயுள் முழுக்க அமைதியுடன் வாழ்க Have a Wonderful and Great Birthday Today !

Kabilan Arunachalam

என்றும் திருவருள் நிறைக. நலம் பல பெற்று நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாய் சைவமும் , தமிழும் தழைத்தோங்க தங்கள் பணி சிறந்து இறைவன் திருவருள் என்றும் நிறைந்து பல்லோர் போற்ற வாழ எல்லாம் வல்ல தன்னொப்பர் இல்லாதானை வேண்டுகிறேன். கபிலன் அருணாசலம் புதுச்சேரியில் இருந்து.


டிஸ்கி:- எந்த போதைக்கு ஆட்படாவிட்டாலும் புகழ்போதைக்கு மயங்காதவர்கள் உண்டா. ஆல் இன் தெ கேம் . :) புகைப்படங்களிலும் வாழ்த்துகளிலும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனம் நிறைந்த நன்றி மக்காஸ். வாழ்க வளமுடன் :)6 கருத்துகள்:

 1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் + நல்லாசிகள்.

  மேலும் பல்லாண்டு பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனைகள்.

  படங்கள் அத்தனையும் சூப்பரோ சூப்பர். :)))))

  மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. அக்கா என்று வாழ்த்தினார்கள் அம்மா என்று வாழ்த்தினார்கள் நான் மகளே என்று வாழ்த்துகிறேன் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ்க.

  பதிலளிநீக்கு
 3. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி விஜிகே சார். உங்க ஆசீர்வாதம் எல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  நன்றி பாலா சார். அஹா !

  நன்றி வெங்கட் சகோ. :)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 6. நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்துக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் thiruna

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...