எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 செப்டம்பர், 2015

பிறந்தோமே சிறந்தோமா. :)

பிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப்  படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால் பிறந்ததற்கு ஏதோ சிறப்பாகச் செய்ய முயல்கிறோம் என்பது உண்மை. 2015 ஆம் ஆண்டில் வந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

Raji Krish‎


மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
நம் இனிமையான நினைவுகள்
நிழல் போல் தொடரட்டும்
நெகிழ்வான பாசமும் நேசமும்
கருனையும் நம் மனதளவில்
மலரட்டும்... என்றும் இனிய
புன்னகையுடனும்.. இளமையுடனும்
வலம் வர வேண்டும் அன்பின் இனிய செல்ல தோழியும், சுடர் எழுத்தாளினியும், தங்கையுமான தேனிம்மாவிற்கு...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
வாழ்க என்றும் வளமுடன்..!!
என்றும் ப்ரியமுடன்...ராஜிகா... பிக் ஹக் ♡ உம்மாஆஆ..

-- அன்பு ராஜிக்கா நன்றி :)

ரமலான் கோட்டையார்

நாளை (14-7-2015) பிறந்த நாள் கானும் முகநூலில் எனக்கு கிடைத்திட்ட முத்துக்களில் ஒன்று அன்பின் உறைவிடம் அன்பு அக்கா திருமதி . தேனம்மை லெட்சுமணன் அவர்கள் வாழ்வில் சிறப்புகள் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி எனதன்பின் நட்பூக்களோடு இணைந்து வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்...

நகரத்தார் குல மாணிக்கமே...
செட்டி நாட்டின் செல்லப்பிள்ளையே..
எங்களின் சிவகங்கை
மண்ணின் மகுடத்தை
அலங்கரிக்கும் வைரங்களில்
ஒன்றே...

உங்களின் எழுத்து வரிகளில் தான்
எத்துனை எதார்த்தம் பாமரனுக்கும்
புரியும் கவியும் கட்டுரையும்
புனைவதில் தங்களின் திறமை
கண்டு வியந்தவர்கள்
எத்துனை பேர் என்று
எங்களை போன்றோர் அறிவோம்

குழல் இனிது யாழ் இனிது என்பர்
தன் மழலை சொல் கேளாதோர்
சுசிலா அம்மாவின் கவிப்பட்டறையில்
பட்டை தீட்டப்பட்டதால்தான்
உங்கள் மேடைப்பேச்சில்
உங்கள் குரலும் இனிக்கின்றதோ...

”ங்கா” எனும் தாலாட்டால்
மடியில் இருக்கும் மழலைக்கும்
கவி சொல்லி
ஒளிந்து கிடந்த அரசிகளை
பட்டை தீட்டிய வைரமாக
”சாதனை அரசி”யில்
ஜொலிக்க செய்து
"அன்னபட்சி" யை
கைகளில் தவழவிட்டது வரை
உங்களின் படைப்புகளின் வரிசை
எத்தனை எத்தனை

வலைப்பூவரசியே
என்றும் புன்னகை அரசியே
வையகத்து விருதுகளெல்லாம்
உங்களை வந்து அடைந்து
குன்றா புகழுடன் அவனியில்
ஜொலித்திட வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்திட.....

HAPPY BIRTH DAY AKKOVV

-- அஹா தீன் கவியே அன்புத் தம்பியே இனிய கவிதைக்கு நன்றி. நன்றி ! வாழ்க வளமுடன்Nirmala Suresh‎

அன்பு நிலை பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிலைத்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையை
எண்ணத்தில் இனிமையாய்
ஐய்யம் நீங்கி
ஆரோக்கியம் பெருகி
ஒரு நூறாண்டு காலம்
வாழ,
உங்கள் இனிய பிறந்த நாளில்
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
 
-- நன்றி நிம்மி :)

Râmsî Côôl‎


பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேன் தேன் தித்தித்தேன்

Kumaran Karuppiah‎


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
கவிதையும் தமிழும் போல,
பல்லாண்டு வாழ்க


Balasubramanian Munisamy‎

வாழ்க்கையை இரசித்து
வளமான எழுத்தால்
வாசிப்பவரை வசீகரித்து
நட்பால் எமை ஈர்க்கும்
காரைக்குடி தேனு
காலமெல்லாம்
சிறந்து வாழ்க நீனு

Sriram V.S.‎


A Very Happy Birthday to you TL. Health, happiness, peace and prosperity in abundance to you. Have a great year

Bhuvaneswari Manikandan‎

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேன் அக்கா. பூப்போன்ற உங்களிடம் தமிழ் தேன் அருந்தும் வண்டுகளின் வாழ்த்துக்கள்

Wishing you many more happy returns of the day then akka. then pola kavithal kotatum. vazhga valamudan


Bhagavathi Thirumalai‎

அன்பு சகோதரி.. ஆற்றல்மிகு எழுத்தாளர்.. வாழிய பல்லாண்டு. வளம் அனைத்தும் பெற்று.. ப. திருமலை, பத்திரிகையாளர்


Shihan Hussaini HU‎

happy birthday day thenammai


Kvs shared a photo to your timeline.·

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய மாற்றம் !!
உங்கள் வாழ்வில் எல்லாம் செல்வமும் பெற்று
உடல்நலம் நீள் ஆயுள் பெற்று வாழ இறைவனைவேண்டுகிறேன்
வாழ்த்துக்கள்
கே.வெள்ளைச்சாமி


Sudhakar Veerabadran‎

அன்பு சகோதரிக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.. நலமுடன்..

Kalaimahel Hidaya Risvi‎

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்..
வாழ்வின் அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டுகின்றேன்

Saras mam. 

-- அஹா நன்றிம்மா ! எல்லாம் உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆசிதான் காரணம் . :)

Swathi Swamy‎

இனிய சகோதரிக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

மிக இனிமையான வாழ்த்துக்கு நன்றி சுவாதி, சினேகன், அஸ்வத்தாமன், அச்சுதன் ! வாழ்க வளமுடன்

Mani Megalai‎

என் அன்பு தேன் அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

என் எழுத்து ஆர்வத்தை தூண்டி விட்ட தூண்டுகோல் இவள்தானே .
தலைப் பொங்கல் என்ற என் கட்டுரையை முதன் முதலில் அச்சில்
ஏற்றி என்னை மகிழ்வித்தாள். என்னுள் ஊறிக்கிடந்த கவிதைகளை எழுதத் தூண்டிய என் செல்ல அக்காவுக்கு என்ன சொல்லி நன்றி சொல்ல ...

மனம் குளிர்வித்த வாழ்த்துக்கு நன்றி மணி  ! வாழ்க வளமுடன் :)

Rajsiva Sundar·

Happy mma..sagothari..anbu sagothari..God bless you always..Happy ..very happy..Profile picture is the click taken at our temple..May Lord valampuri raja ganapthy bless you always..Convey my regards to SIR..Lakshmanan..
HAPPY BIRTHDAY THENAMMAI..akkaa
with..Thenammai Lakshmanan..
Selva Kumar..
Damodar Chandru..


Rockfort K. V. Ramani‎

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்களின் இனிமையான வருங்காலங்களுக்கும், பரிபூரணமான தேக ஆரோக்கியமும், அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கப் பெற்று தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல - கலியுக தெய்வம் காஞ்சி மகா பெரியவாளை பணிவுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நம்மை படைத்த கடவுளுக்கும் நன்றி சொல்லி, அவரது ஆசியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.


Selvakumar Sampath‎

‪#‎இனிய_பிறந்த_நாள்_வாழ்த்துக்கள்‬, நண்பரே…!!!!

இறையுணர்வும், அறநெறியும், கல்வி, தனம்,
தான்யம், இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட்பேறு
அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடமை, அகத்தவம்
அழகு, புகழ், மனித படிப்புணர்ந்த்தொழுகும் பண்பு,
பொறையுடைமை எனும் பேறு பதினாறும் பெற்று
போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி.
இன்னும் இது போல பல பிறந்த நாள்கள் எந்த வித குறையும்
இல்லாமல் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..
இறை அருளும், குரு அருளும் துணைபுரியட்டும்.

‪#‎வாழ்க_வையகம்‬, ‪#‎வாழ்க_வளமுடன்‬, ‪#‎நலமுடன்‬!!!


ப்ரகாஷ் ராமஸ்வாமி 

கவிதை, கதை , கோலம், சமையல்.. எத்தனை வடிவம் உனக்கு சிநேகிதியே.. பெயரிலேயே தேனோடு வந்த...உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கவிதாயினியே.


Chandrapraba Ramakrishnan‎·

Wish u many many more happy returns. — feeling happy.

சந்துரு அண்ணன்

அன்புச் சகோதரி தேனம்மை லட்சுமணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..

அருண் திருமணமும், ஆராதனாவின் , ”ங்கா..” வெளியீடும்... 

http://honeylaksh.blogspot.in/2012/02/blog-post_18.html

-- அஹா நன்றி அண்ணன் :)

Rajkumar Asathapovathuyaru‎

Hi sago many more happy returns of the day

Mohamed Ibrahim Diwan‎

Wish you a Happy Birthday!!

We hope that you have a great year and accomplish all the fabulous goals you have set. May you get the best of everything in life, Let the God decorate each golden ray of the sun reaching you with wishes of success!

Sincerely,

Veli Rangarajan‎

தேனம்மை,இதே சிரிப்புடன் எப்போதும்.


Govi Lenin‎

கவிஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். படைப்புகள் தொடர்ந்து பிறக்கட்டும்.

உறையூர் வள்ளி‎

அன்பின் தேன் மழை
அழகிய கவிதைக்கு
அன்போடு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
என்றும் மகிழ்வுடன்

வழக்கறிஞர் கண்ணன்

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட் பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

Rasiah Gnana‎

பிறந்தநாள் வாழ்த்து!

கன்றளித்த பசுமடியை மெல்லத் தொட்டுக்
கறந்தெடுத்த பசும்பாலைக் கனியக் காய்ச்சி
குன்றளிக்கும் மலைவாழைப் பழமும் தேனும்
குளிர்ந்தபலா மாம்பழமும் கூடச் சேர்த்து
நன்றளிப்பார் ஆயிடினும் நயந்து போற்றோம்!
நமதுமகள் தேனம்மை கவிதை கேட்டால்
என்றுலகம் போற்றுமொரு அம்மே நீங்கள்
இனியதமிழ்க் கவிக்கொடியாய் இருந்தே வாழி!

இரா.சம்பந்தன்

அஹா ஞான சம்பந்தன் அளித்த நயமான கவிதைக்கு நெஞ்சினிக்க நவில்கின்றேன் நன்றி நன்றி :)


Kabilan Arunachalam‎

என்றும் வளர்பிறை போல் நல்ல எண்ணங்கள் வளர, தேய் பிறை போல் உங்கள் குறைகள் குறைய, பணிவும் அடக்கமும் நண்பர்கள் போல் எப்போதும் உடன் இருக்க, கனிவான சொற்களும், இன்முகமும் எப்போதும் உடன் பிரியாமல் இருக்க, அகங்காரமும், கருமித்தனமும் உங்களை நெருங்காமல் இருக்க, உங்களை பெற்ற பெற்றோர்கள் பெருமைப்பட, நீங்கள் பெற்ற குழந்தைகளோ பெருமிதம் கொள்ள, கணவனோ எப்போதும் ஆனந்த கண்ணீர் மல்க வாழ்வாங்க வாழ எனது வாழ்த்துக்கள். இந்நாளில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழையடிவாழையாக பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் சகல செல்வங்களும் கொடுத்து வாழ வாழ்த்துக்கிறேன்.

இராசசேகரன் சீதாராமன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...பெறற்கரிய பேறுகள் அனைத்தும் உங்களையே நாடியடைந்திட இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடவே மனமலர்ந்து வாழ்த்துகிறேன்...வாழிய நீடூழி.


புது மாப்பிள்ளை ராம்.

மிளிர்கின்ற சூரியனாய்,
அழகான நிலவாய்,
மின்னுகிற விண்மீனாய்,
இவ்வையகத்தில் பெண்ணாய்,
இந்நாளில் பூவுலகில் கால் பதித்த என் அன்பு சகோதரியே.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.அன்பு அக்காவிற்கு தம்பியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா....

Ganapathi Appan Subramanian‎

அன்புச்சகோதரி ! தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க எனவும் மேலும் பல சாதனைகள் புரிந்து இதைவிட பன்மடங்கு புகழ் பெற வேண்டும் எனவும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

நாச்சியாள் சுகந்தி‎

எப்பவும் நல்லா, நிம்மதியா, ஆரோக்குயமா, நிறைய எழுத வாழ்த்துக்கள். (ஸ்வீட் எப்போ?)

Karupaiya Ramanathan‎

இனிய பிறந்தாநாள் வாழ்த்துகள் ஆச்சி பட்டினத்து செட்டிமகன் அருளாலும் கண்ணகி ஆத்தாள் ஆருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் என்றும் பெருகட்டும் . வாழ்கவளமுடன்

மொரட்டுப்பாளையம் க.நா. இராஜேஸ்வரன்‎

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேனம்மை.

Varalotti Rengasamy‎

Happy birthday. May you be blessed with every kind of happiness in life

Ramesh Basha‎

வாழ்த்துக்கள்
முதல் அழுகைக்கு

சாந்த குமார்‎

வாழிய வள நலம் சூழ நாளும்...
இனிய பிறந்த தின நாள் நல் வாழ்த்துக்கள் அக்கோவ்...

Siva Madurai‎
 Bracknell, United Kingdom ·

அன்புள்ள கவியரசி தேனம்மை அவர்களுக்கு..,இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தேன்தமிழ் போல் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்🎂

Pazhanivel Arumugam‎

தலைவர் கலைஞர் மற்றும் சங்க தமிழ் போன்று பல்லாண்டு காலம் என்றும் குன்றாத வளமையோடும் புகழோடும் வாழ மனமார வாழ்த்துகிறேன்...

Chella Pandian

உள்ளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்து.மனம் அமைதியும் உடல் ஆரோக்கியமும் என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் அக்கா.தமிழ் போல் செழிக்கட்டும் உங்களது வாழ்க்கை.

Dhavappudhalvan Badrinarayanan A M‎

நினைவுகளுக்கு சுவைக் கொடுக்கும்
மகிழ்விலே நீந்த வைக்கும்
சிறப்பான நாளின்று.

தரித்த நாள் நிகழ்வில்
தாலட்டும் வாழ்ததுகளால்
மகிழ்விலே சொக்கி நிற்க, உமக்கு
உற்சாகமாய் அமையட்டும்
அன்பான எம் வாழ்த்தும் .

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழியே.

Tvn Tvnarayanan‎

Happy Birthday to Thenammai and Her live long write ups. Many more Happy Returns of the day Madam Thennammai Lekshmanan Kavithaigal. Our prayers are there for you madam and you are going to have your great achievements shortly. God bless you and family for longevity prosperity and happy healthy wealthy environs going for hundreds of years!

Kumaresan Asak‎

பிறப்பின் இனிமை தனக்கான கவலை அறுதல்.
வாழ்வின் இனிமை பிறர்க்கென கவலை உறுதல்.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

Girgaum Srinambi Mudali‎

கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, செயல், துன்பமில்லா வாழ்வு. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்… அன்புடன் முகநூல் நண்பன் ஸ்ரீநம்பி!!

விழி வானலை யாழகிலன்.

அன்பு கொண்ட பன்முகக் கவிஞரும் முத்தமிழ் எழுத்தோவியருமான எனது அம்மாக்கு இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள்..
என்றும்.
வாழ்க வாழ்க வாழ்க என்றும் பல்லாண்டு காலம்.!!!

-- நன்றி அன்பின் அகிலா. :)

Singaravelu Balasubramaniyan

நீள் ஆயுளும், குன்றாப் புகழும், செல்வமும் செல்வாக்கும், ஆல்போல் நட்பும்,அருகு போல் உறவும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனைவேண்டிக் கொள்கிறேன். வாழ்க்கை என்ற பூஞ்சோலையில் வசந்தங்கள் மட்டுமே இன்றும் என்றும் என்றென்றும் நிலைத்திருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு...

நன்றி ! வாழ்க வளமுடன் :)

Venkatraman Premsagar‎

AFRIKAANS gelukkige verjaarsdag / geseënde verjaarsdag
ALBANIAN gëzuar ditëlindjen
ALSATIAN gléklickagebùrtstag / viel gleck zuem Geburtsdeuh
AMHARIC melkam lidet
ARABIC عيد ميلاد سعيد (aid milad said)
ARMENIAN tsnounde shnorhavor
ARPITAN bon anniverséro
AZERI ad günün mübarek
BAMBARA i ni san kura / sambé sambé
BAOULÉ mi klôa
BASQUE zorionak zuri
BASSA li gwé lilam
BELARUSIAN З днём нараджэння (Z dniom naradzhennia)
BENGALI subho janmadin
BERBER amulli ameggaz
BISLAMA hapi long leaf lo u
BOBO joyeux anniversaire
BOSNIAN sretan rođendan
BRETON deiz ha bloaz laouen dit
BULGARIAN честит рожден ден
BURMESE mwe nay mingalar pa
CATALAN feliç aniversari / per molts anys
CHEROKEE ulihelisdi udetiyisgv
CHINOIS (CANTONESE) sang yut fai lok (simplified: 生日快乐 - traditional: 生日快樂)
CHINOIS (MANDARIN) sheng ri kuai le (simplified: 生日快乐 - traditional: 生日快樂)
CORNISH pedn bloodh lowen dhewgh
CORSE felice anniversariu
CROATIAN sretan rođendan
CZECH všechno nejlepší / všechno nejlepší k narozeninám
DANISH tillykke med fødselsdagen
DUALA buña bwa yabè ba bwam
DUTCH gefeliciteerd met je verjaardag / gelukkige verjaardag
ENGLISH happy birthday
ESPERANTO felicxan naskigxtagon
feliæan naskiøtagon (Times SudEuro font)
ESTONIAN palju õnne sünnipäevaks
EWONDO mbembe abok abiali
FANG bamba mbou
FAROESE tillukku við føðingardegnum
FILIPINO maligayang kaarawan
FINNISH hyvää syntymäpäivää
FLEMISH gelukkige verjaardag
FRENCH joyeux anniversaire
FRISIAN lokwinske mei dyn jirdei
FRIULAN bon complean
FUTUNIAN ke manu'ia lou 'asotupu
GALICIAN feliz cumpreanos
GEORGIAN გილოცავ დაბადების დღეს (gilocav dabadebis dghes)
GERMAN Alles Gute zum Geburtstag
Herzlichen Glückwunsch zum Geburtstag (more formal)
GREEK na ta ekatostisis / chronia polla / xronia polla
GUARANÍ rogüerohory nde arambotýre
GUJARATI janam diwasani badhai
HAITIAN CREOLE bòn fèt
HAWAIIAN hau'oli la hanau
HEBREW yom huledet sameakh
HINDI janamdin ki hardhik shubhkaamnaayein
HUNGARIAN boldog születésnapot kívánok
ICELANDIC til hamingju með afmælið
INDONESIAN selamat ulang tahun
IRISH GAELIC lá breithe shona duit
ITALIAN buon compleanno
JAPANESE o tanjôbi omedetô (gozaimasu) (more polite with "gozaimasu")
KABYLIAN amulli ameggaz
KALMYK Тёрсн ёдртн байрта болтха (teursn eudrtn bayarta boltga)
KANNADA huttu habbada haardika shubhashayagalu
KAZAKH Туған күніңіз құтты болсын (twğan küniñiz quttı bolsın) / تۋعان كۇنىڭىز قۇتتى بولسىن (tughan kuningiz kutti bolsin)
KHMER rik reay tngai kom nert
KINYARWANDA isabukuru nziza
KIRGHIZ Туулган күнүң менен / تۇۇلعان كۉنۉڭ مەنەن (tuulghan kunung menen)
KIRUNDI sabukuri nziza / umunsi mukuru mwiza
KOREAN 생일 축하합니다 (saeng-eel-chook-hah-hahm-nee-dah)
KURDISH rojbona te pîroz be
LAO souksaan van kheud
LATIN felix dies natalis / felix sit natalis dies
LATVIAN daudz laimes dzimšanas dienā
LIGURIAN bón conpleànno
LINGALA mbotama elamu
LITHUANIAN su gimtadieniu
LOW SAXON efeliciteer mit ju verjaardag
LUXEMBOURGEOIS E schéine Gebuertsdag
MACEDONIAN Среќен роденден (sreken rodenden)
MALAGASY arahabaina tratry ny tsingerinandro naterahanao
manaova tsingerinandro naterahana finaritra
MALAY selamat hari jadi / selamat hari lahir
MALAYALAM piranaal mangalangal
MALTESE xewqat sbieħ għal għeluq sninek
MAORI ra whanau koa
MARATHI vadh diwsachya hardika shubhechha
MARQUISIAN a koakoa ta koe koika hanau ia
MONGOLIAN tursun udriin bayar hurgeye (Tєрсєн єдрийн баяр хvргэе)
MONTENEGRIN sretan rođendan
MORÉ ne y taabo
MOROCCAN ARABIC (DARIJA) sanaa Hilwa
NEPALESE janmadin ko mangalmaya subhakaamanaa
NGBANDI nzo yenga ti dungo mo
NGOUMBA kundah bial dohli
NORWEGIAN gratulerer med dagen
gratulerer med fødselsdagen
OCCITAN bon aniversari
PAPIAMENTU felis kumpleanjo
PASHTO kaleza mo mubarak sha
PERSIAN تولدت مبارک (tavallodet mobârak)
PIEMONTESE bon compleann
POLISH wszystkiego najlepszego z okazji urodzin
PORTUGUESE feliz aniversário / parabéns
PUNJABI janum din diyan boht boht wadayian
QUÉBÉCOIS (CANADIAN FRENCH) bonne fête
ROMANI baxtalo rodźendano
ROMANIAN la mulţi ani
RUSSIAN С днем рождения (S dniom rojdeniya)
SAMOAN ia manuia le aso fanau
SANGO nzoni matanga ti dongo
SARDINIAN bonos annos (logudorese) / bonus annus (campidanese)
SCOTTISH GAELIC co-latha breith sona dhuibh
SERBIAN Срећан рођендан (srećan rođendan)
SESOTHO letsatsi le monate la tsoalo
SHIMAORE mwaha mwema wa baraka
SHONA bavudei rakanaka
SINDHI junam dhin joon wadhayoon
SINHALA suba upandinayak
SLOVAK všetko najlepšie k narodeninám
SLOVENIAN vse najboljše
SOBOTA dobro letobra
SOMALI dhalasho wacan
SONINKE an do siina kurumba
SPANISH feliz cumpleaños
SWAHILI kumbukumbu njema [nndjema] / pongezi kwa siku ya kuzaliwa
SWEDISH grattis på födelsedagen
SWISS GERMAN Viel Glück zum Geburtstag (formal) / Viel Glück zum Geburi (informal)
TAGALOG maligayang kaarawan
TAHITIAN ia ora te mahana fanaura'a
TAMIL piranda naal vaazhthukkal
TATAR tugan konen belen
TELUGU పుట్టిన రోజు శుభాకాంక్షలు (puttina roju shubhakankshalu)
THAI สุขสันต์วันเกิด (souksaan wankeud)
TIBETAN སྐྱེས་སྐར་ཉིན་བཀྲ་ཤིས་བདེ་ལེགས། (kyekar nyin tashi delek)
TSHILUBA diledibua dilenga
TURKISH doğum günün kutlu olsun / nice yillara / iyi ki doğdun
UDMURT vordiśkem nunalenyd
UKRAINIAN З Днем народження (z dnem narodƷen'a)
URDU saalgirah mubarik
UYGHUR تۇغۇلغان كۆنىڭىزگە مۇبارەك بولسۇن (tughulghan kuningizge mubarek bolsun)
UZBEK tug'ilgan kuningiz muborak bo'lsin
VIETNAMESE chúc mừng sinh nhật
WALLISIAN ke manuia tou aho tupu
WALOON ("betchfessîs" spelling) djoyeus aniversaire / bon aniversaire
WELSH penblwydd hapus
WEST INDIAN CREOLE bon nanivèsè
WOLOF beuss bou deloussi moo nex
YIDDISH a freilekhn gebortstog
YORUBA ajodun ayo fun e
ZAZAKI (or DIMILKI or DIMLI) sera tuya newiyê wes bo

-- Thenammai Lakshmanan அஹா !!!!!!!! ப்ரேம் சாகர் அசத்துறீங்க :)  நன்றி ! வாழ்க வளமுடன்:)


-- அன்பான சொற்களால் வாழ்த்து தெரிவித்தும் புகைப்படம் மூலம் வாழ்த்தும் தெரிவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி. 

10 கருத்துகள்:

 1. பிறந்தாய்,சிறந்தாய் உன் மேலான பண்பால் மக்கள் மனதில் நிறைந்தாய் ,,வாழ்க வளமுடன்
  நலமுடன் நூறாண்டு---சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 2. பிறந்தாய்,சிறந்தாய் உன் மேலான பண்பால் மக்கள் மனதில் நிறைந்தாய் ,,வாழ்க வளமுடன்
  நலமுடன் நூறாண்டு---சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 3. பிறந்தாய்,சிறந்தாய் உன் மேலான பண்பால் மக்கள் மனதில் நிறைந்தாய் ,,வாழ்க வளமுடன்
  நலமுடன் நூறாண்டு---சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 4. நன்றி டிடி சகோ

  நன்றி சரஸ் மேம். அருமையான அழகான வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி :)

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  அமேசான் தமிழ் இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் OFFERS மற்றும் COUPONS பற்றி தெரிவிக்கும் தளம்
  ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்கள் இந்த தளத்தில் கிடைக்கும் கூப்பன் கோடுகளை பயன் படுத்தி, உங்களது பணத்தை மிச்சம் செய்யலாம்
  இந்த தளத்தில் Amazon, Flipkart, Snapdeal, Paytm, Freecharge, Jabong, Redbus, Pizzahut, Yepme மேலும் பல தளங்களின் OFFERS கிடைக்கிறது மேலும் விவரங்களுக்கு
  amazontamil

  பதிலளிநீக்கு
 6. Thanks for sharing such a nice article. I really appreciate it. Really Thanks a Lot. This article helped me a lot. Thank you so much. May you succeed in Life.Feel Free to Check My site.
  Birthday Wishes in Tamil

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...