எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தீவுகள்.10.4. 86.

10.
ஒரு பயணியின்
துடுப்புகள்
வேர்களுக்குள்ளும்
வினைகளுக்குள்ளும்.


சலன அலைகளின்மேல்
பயணி
அன்றாடம் அன்றாடம்.

மரங்களின்
பூக்கள் கூட
பயணிகளின்
எல்லைக்கற்களாய்
குறிக்கோள் மாற்றும்.

கால்களைச் சுற்றிலும்
அரிவாள்மணைக் காம்புகள்.

தீவுகள் தீவுகள்
சுற்றிலும் தீவுகள்.

பயணிகள் வசிக்க இயலாப்
பாழ்நிலமாய்
கரை முழுக்கப் பாறைகளாய்த்
தீவுகள் தீவுகள்.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...