20.4.86.
13.
வாசலிலே
கோலம்
சிரிக்கும்
அது
அவளின்
முகமாய்
எனக்குள்.
அவள்
போட்டது
சிக்கல்
கோலம்
என்
மனசின் படமாய்.
புள்ளிகளைப்
பிரிக்கும்
கோடுகள்
கோடுகள்
மாட்டிக்
கொண்ட
புள்ளிகளாய்
நானும் அவளும்.
பூக்களும்
பறவைகளும் இருக்கும்
எங்கள்
கனவுகள்
மிதிபடும்
அநேகரின்
காலடித்
தடங்களில்.

மாட்டிக் கொண்ட
பதிலளிநீக்குபுள்ளிகளாய் நானும் அவளும்.
அருமை சகோதரியாரே
நன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...
பதிலளிநீக்குஇணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html←
நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com
Beautiful verses! Kolams are intricate and the dots join to give a whole new meaning!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குபாராட்டுகள் சகோ.
நன்றி டி டி சகோ
பதிலளிநீக்குநன்றி specs buffy.
நன்றி வெங்கட் சகோ.