எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

புதிய பயணியில் வாசகர் கடிதம். !

புதிய பயணி இதழில் வெளியான என்னுடைய கட்டுரைக்கு வந்த வாசகர் கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.


பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE )புதிய பயணியில் வெளிவந்த பிதார் கோட்டை பற்றிய கட்டுரைக்கு வந்த வாசகர் கடிதம். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேனிலைத் தலைமை ஆசிரியர் திரு. அ. த. பன்னீர்செல்வம் என்பவர் எழுதியது.

நன்றி சார் & புதிய பயணி.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...