எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 செப்டம்பர், 2015

என் ஜன்னலெங்கும்20.4.86.

14.என்
ஜன்னலெங்கும்
ஒட்டடைகள்,
துடைத்தெறிந்தும்
துடைத்தெறிந்தும்.


என்
மேஜையெங்கும்
காலம் கடந்துபோன
மருந்து பாட்டில்கள்,
புரையோடிப் புரையோடி.

என்
தோட்டமெங்கும்
வாடிய பூக்கள்
உதிராமல்
உதிராமல்

என்
பெட்டி முழுக்கப்
புத்தகங்கள்
பிரிக்கப்படாமல்
படிக்கப்படாமல்.
( உன் நினைவைப் போல )


9 கருத்துகள்:

 1. வாசிக்காத புத்தகங்கள்...வலிதான்மா..

  பதிலளிநீக்கு
 2. அருமையான பாவண்ணம்


  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 3. ஆம் கீதா

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. வாசிக்காத புத்தகங்கள் வாசிக்கப்படவில்லை என்றால் ம்ம்ம் வேதனைதான் சகோதரி...அருமை..

  பதிலளிநீக்கு
 6. நன்றி சுரேஷ் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...