எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2015

பரல்கள். சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ் - 2

பரல்கள்.

சுயமறுத்துச்
சலங்கைகள் சிதற
நடனமாடிச் செல்கிறது மழை.
மோகம் சுமந்த
மேகம் சுமந்து
அலைமோதுகிறது காற்று
இருப்பிடம் குழம்பி.


வியர்க்கும் மேகம்
சுமந்த பரல்களில்
மாணிக்கங்கள் இல்லை.
விசாரிக்கும் தாழ்வாரங்களில்
விசிறும் காற்றில்
வெண்ரத்தமாய் வடிகின்றன

6 கருத்துகள்:

 1. பதிவர் சந்திப்பில் தங்களின் வருகை முக்கியம் சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. நன்றி டிடி சகோ

  முயற்சிக்கிறேன் டிடி சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி சரஸ் மேம். :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...