எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

தனிமையான நாளும் வாழ்க்கைக்கான காதலும்.

சில ஆங்கிலப் பாடல்கள் ம்யூசிக், தீம், டான்ஸ், குரல் இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லாது எல்லாமும் சேர்ந்தோ பிடிக்கும். அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.

1. i want to hold your hand. பீட்டில்சின் இந்தப் பாட்டு எப்ப கேட்டாலும் ரிதம்.


2. high school musical 3 take my hand hary. இளம்பிள்ளைக் காதல்.3. HOTEL KALIFORNIA - EAGLES. மறக்கமுடியாதகுரல், பாடல்வரிகள். மனசைக் கொய்த பாட்டு. மிகப் பிடித்த வரி.

WE ARE ALL JUST PRISIONERS HERE OF OUR OWN DEVICE.. !


4. SUCH A LONELY DAY.

AND IF YOU GO I WANNA GO WITH YOU .
AND IF YOU DIE I WANNA DIE WITH YOU !
TAKE YOUR HAND AND WALK AWAY


ரொம்பப் பிடிச்ச சோகப்பாட்டு. ஊன்றிக் கவனித்தால் எல்லாக் காட்சிகளிலும் எங்கேயோ பற்றி எரியும் நெருப்புத் தெரியும். 

5. LOVE OF MY LIFE. ரொம்ப ரொம்ப காதலுக்குரிய பாட்டு.

BRING IT BACK BRING IT BACK.
DONT TAKE IT AWAY FROM ME
BCOZ YOU DONT KNOW WHAT IT MEANS TO ME
6. SCENT OF WOMAN TANGO

ALPACINO டான்ஸ் அற்புதம். 7. TRUE LIES TANGO

அர்னால்டின் டான்ஸும் கூட
8. MASK OF ZORRO TANGO

என்றும் மயக்கும் டாங்கோ கேதரின் ஸீடா ஜோன்ஸ் & ஆண்டானியோ பாண்டரஸினுடையது.9. TAKE THE LEAD TANGO.

அட்டகாசமான டாங்கோ இது !!!

10. GOTAN PROJECT. SANTA MARIA.

மிக மிக ரசித்த டான்ஸ் இது. டான்ஸ் ரூம் மட்டுமில்ல மனசும் சும்மா அதிருதுல்ல. பாருங்க அதிருங்க. !!!
4 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. பதிவைப் பார்த்தேன்... பாடல்களை பொறுமையாகக் கேட்க வேண்டும் அக்கா...

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொன்றாய் கேட்க வேண்டும்.. ரசித்துக் கேட்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 4. நன்றி குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...