சில ஆங்கிலப் பாடல்கள் ம்யூசிக், தீம், டான்ஸ், குரல் இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லாது எல்லாமும் சேர்ந்தோ பிடிக்கும். அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.
1. i want to hold your hand. பீட்டில்சின் இந்தப் பாட்டு எப்ப கேட்டாலும் ரிதம்.
2. high school musical 3 take my hand hary. இளம்பிள்ளைக் காதல்.
3. HOTEL KALIFORNIA - EAGLES. மறக்கமுடியாதகுரல், பாடல்வரிகள். மனசைக் கொய்த பாட்டு. மிகப் பிடித்த வரி.
WE ARE ALL JUST PRISIONERS HERE OF OUR OWN DEVICE.. !