எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

குறுந்தொ..கை.

குறுந்தொ...கை...
**********************

பொதி சுமந்த கழுதையாய்
திணறிய உள்டப்பியில்
வேண்டாத குறுந்தகவலெல்லாம்
விரைந்து குப்பையிலிட்ட கை..

உன் பெயர் சுமந்த தகவல் மட்டும்
உன் வாசம் சுமந்த உடுப்பாய் முகர்ந்து
உள் சேமிக்கிறது திரும்ப....முகர..

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 27, 2011 திண்ணையில் வெளிவந்தது.


7 கருத்துகள்:

 1. அவள்/அவர் கை பட்ட பஸ் டிக்கெட் கூட பொக்கிஷமாய்த் தோன்றும் அதிசயமல்லவா காதல்! குறுஞ் செய்தியை அழிக்க மனம் வருமா? ரசனைக்கு விருந்தளித்த நற்கவிதைக்கு நன்றிக்கா!

  பதிலளிநீக்கு
 2. உன் வாசம் சுமந்த உடுப்பாய் முகர்ந்து
  உள் சேமிக்கிறது திரும்ப....முகர..


  குங்குமம சுமந்த கழுதை!

  கற்பூரக்கழுதை!!

  இ மெயில் கழுதை
  பின்னால் போனால் உதைக்கிறது..
  முன்னால் போனால் கடிக்கிறதே!!!

  பதிலளிநீக்கு
 3. ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு உங்க பிளாக் வந்து. டெம்ப்ளேட் கூட மாத்திட்டு இருக்கீங்க சூப்பர். பதிவும் அருமை

  பதிலளிநீக்கு
 4. நன்றி கணேஷ்

  நன்றி ராஜி

  நன்றி சசி

  நன்றி ரமேஷ்

  நன்றி ஆர் ஆர் ஆர்

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...