வெள்ளி, 23 டிசம்பர், 2011

சில்வண்டுகளின் சேர்ந்திசை..

உன் அருகாமையற்ற இரவுகளில்
சில்வண்டுகளின் சேர்ந்திசை

என் துணையாய்...:)

6 கருத்துகள் :

ஓசூர் ராஜன் சொன்னது…

சிறந்த குறுங்கவிதை! வாழ்த்துக்கள் சகோ!

கணேஷ் சொன்னது…

சுருக்கமான கவிதையானாலும் பெருக்கமான பொருள். அருமை.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

பின்னிடிங்க ..
இன்று

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

saba உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சில்வண்டுகளின் சேர்ந்திசை..":

nice :)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜன்

நன்றி கணேஷ்

நன்றி ராஜா

நன்றி சபா.:)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...