செவ்வாய், 27 டிசம்பர், 2011

கற்பது.

கற்பது...
***************

ஒளிப்பது
ஒளிவது
இதே
எனக்கு


ஒடிப்பது
ஒடிவது
இதே
உனக்கு

ஒளிர்வது
மிளிர்வது
கற்பது
எப்போது

டிஸ்கி :- இந்தக் கவிதை ஏப்ரல் 3, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)

.

8 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை:)!

கணேஷ் சொன்னது…

மிக நன்று. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்க்கா...

ஹேமா சொன்னது…

தேனக்கா....கற்பது பற்றின உட்கருத்து உங்களுக்கு மட்டுமே தெரியும் !

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஹேமா WHEN WE R GOING TO COME OUT ? என்பதே என் கவிதை..:)

ஒளிதல், ஒளித்தல், ஒடித்தல், ஒடிப்பித்தல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மிளிர ஒளிர கற்பது எப்போது? ..:)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி கணேஷ்

நன்றி ஹேமா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மதுமதி சொன்னது…

தங்கள் தளத்திற்கு இது எனது முதல் வருகை..தங்கள் தளத்தில் இணைந்துகொண்டேன்..கவிதை ரசித்தேன்..சுவை..

நேரமிருப்பின் எனது தளம் வந்து செல்லுங்கள்..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி மதுமதி .இயலும்போது வருகிறேன்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...