வெள்ளி, 30 டிசம்பர், 2011

என் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..!

என்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.

வெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.

பதிப்பகம்:- முத்துசபா பதிப்பகம்.

வெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

இடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.

விநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.

விலை :- ரூபாய் 50/-

வெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..!


**********************************************************

நன்றி.. என் அன்புத் தாய் தந்தையருக்கு ( முத்து சபா என்று அவர்கள் பெயரில் வெளியிட்டமைக்கு ).

நன்றி என் அன்புக் குழந்தைகளுக்கும், என் கனவை நனவாக்கிய என் அன்புக் கணவருக்கும்.

நன்றி மதிப்பிற்குரிய லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடத்துக்கும்., மதிப்பிற்குரிய நண்பர்கள் செல்வ குமார், ஜீவாநந்தனுக்கும், கரிசல் மீடியாவுக்கும்., என் சாதனை அரசிகளுக்கும். !

நன்றி .. ஒரு வலைப்பதிவராய் இருந்த என்னைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கமூட்டி என் எல்லா செயல்களிலும், அதன் வெற்றியிலும் பங்கேற்று மகிழும் என் சக வலைப்பதிவுலகத் தோழமைகளுக்கும். இந்தப் புத்தகத்தின் வெற்றியில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கிறது.. நன்றி மக்காஸ்.. உங்களால்தான் நான் சாதனை அரசிகளைப் படைக்க முடிந்தது. !

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!


35 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

இன்னும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் தேனக்கா..

தமிழ் உதயம் சொன்னது…

அருமை. மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

முதல் புத்தகம் வெளியீடு அறிந்து மிக்க மகிழ்ச்சி.
புத்தாண்டிலும் தொடரட்டும் பல சந்தோஷங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகளும்!

கணேஷ் சொன்னது…

தேனக்கா... என்னோட புத்தகம் வெளிவர்ற மாதிரி அவ்வளவு சந்தோஷமா உணர்றேன். (புத்தகக் காதலனான நான்)கண்டிப்பா வந்து புத்தகம் வாங்கிப் படிக்கிறேன். வெளியிடற நேரம் எப்போன்னு சொல்லலையேக்கா... காலையிலா? மாலையிலா? இன்னும் நிறைய நிறைய புத்தகங்கள் உங்களோடது வெளி‌வரவும் எங்களை மகிழ்ச்சியடையச் செய்யவும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!

கணேஷ் சொன்னது…

டயத்தை நோட் பண்ணிக்கிட்டேன்க்கா. நன்றி!

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மென்மேலும் வளர வாழ்த்துகள்.

தமிழ் செல்வி சொன்னது…

mikka santhosam ka ..vaazhthukkal neengal men melum valara

r.v.saravanan சொன்னது…

புத்தக வெளியீடு குறித்து மிக்க மகிழ்ச்சி சகோதரி தொடர்ந்து சிகரங்கள் பல தொட வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள் தேனம்மை! வரும் ஆண்டு எல்லா விதத்திலும் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள்!

மதுமதி சொன்னது…

வாழ்த்துகள்..

ஹேமா சொன்னது…

தேனக்கா...மனம் நெகிழ்வாய் உணர்கிறேன்.அன்பு வாழ்த்துகள் எழுத்துலகில் இன்னும் உயர.புத்தாண்டின் வாழ்த்தும் கூட !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

மனோ சாமிநாதன் சொன்னது…

சாதனை படைத்ததற்கும் சாதனைகள் மேன்மேலும் படைக்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

பத்மா சொன்னது…

congrats thenammai

பாண்டியன்ஜி சொன்னது…

முதல் மைல்கல்லை எட்டிப்பிடித்த சாதனை சகோதரிக்கு வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் பயணம்.
பாண்டியன்ஜி -- வேர்கள்

மகேந்திரன் சொன்னது…

முதல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
மென்மேலும் தங்களின் படைப்புகள் பெருக
இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

அக்கா கேட்பதற்கே மிகவும் சந்தோசமாக உள்ளது... கண்டிப்பாக எனக்கு நம்பிக்கை இருக்கு அந்த புத்தகம் அற்ப்புதமாக இருக்குமென்று...தாங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

கே. பி. ஜனா... சொன்னது…

புத்தகம் வெளியீடு அறிந்து மகிழ்ச்சி!
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Ramanathan SP.V. சொன்னது…

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
“சும்மாவின் மாமா’!

மதுமதி சொன்னது…

இன்னும் பல புத்தகங்கள் படைக்க வாழ்த்துகள்..


அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

Gopi Ramamoorthy சொன்னது…

வாழ்த்துகள்!

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டில் உங்கள் முதல் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெறவும், இன்னும் பல சிகரங்களைத் தொட்டு நீடு வாழ வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

ஹுஸைனம்மா சொன்னது…

அக்கா, மனமார்ந்த வாழ்த்துகள். முதல் புத்தகமே பெண் பெருமை பேசுவதாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி!!

இன்னும் எனக்குப் பிடிச்சது, புத்தகத்தை உங்களவர் கையால் வெளியிடுவதுதான்!! சாதிப்பவர் ஆணோ, பெண்ணோ, அவர் பின்னால் இருப்பது முறையே இன்னொரு பெண் அல்லது ஆண் தான்!! இதை யாரும் மறுப்பதில்லை என்றாலும், பெரும்பாலும் உரிய கௌரவம் கொடுப்பதில்லை!! செஞ்சு காட்டிருக்கீங்க நீங்க!!

யுவகிருஷ்ணா சொன்னது…

மேன்மேலும் வளர வாழ்த்துகள் மேடம்!

அன்புடன் மலிக்கா சொன்னது…

என் மனமார்ந்த வாழ்த்துகள்.அக்கா பல பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் தேனக்கா..

ராஜி சொன்னது…

மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள். புத்தகத்தை படித்துவிட்டு அப்புறமா கருத்து சொல்றேன்

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* சொன்னது…

அன்பு தேனக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

http://www.chennaiplazaik.com/2011/12/welcome-to-chennai-plaza.html?showComment=1326195890656#c7584992370013612209


இப்படிக்கு
ஜலீலா

Kalidoss Murugaiya சொன்னது…

வாழ்த்துக்கள்.பணி தொடரட்டும்..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சாந்தி

நன்றி ரமேஷ்

நன்றி ரிஷபன்

நன்றி ஸ்ரீராம்

நன்றி கணேஷ்

நன்றி கோமதி அரசு

நன்றி டி வி ஆர்

நன்றி தமிழ்

நன்றி சரவணன்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி மதுமதி

நன்றி ஹேமா

நன்றி சிபி

நன்றி மனோ

நன்றி பத்மா

நன்றி பாண்டியன் ஜி

நன்றி மகேந்திரன்

நன்றி சசி

நன்றி ஜனா

நன்றி ஜோதிஜி

நன்றி ராமு மாமா

நன்றி கோபி

நன்றி சாந்தி

நன்றி ஹுசைனம்மா

நன்றி யுவகிருஷ்ணா

நன்றி மலிக்கா

நன்றி ராஜி

நன்றி ஜலீலா

நன்றி காளிதாஸ் முருகையா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Subasree Mohan சொன்னது…

வாழ்த்துக்கள் ஹனி..

Thenammai Lakshmanan சொன்னது…

nandri da Suba :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...