எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2026

யூ ட்யூபில் 6421 - 6430 வீடியோக்கள்.

6421.இரண்டு கோப்பைக் காப்பி & கேட்காதவள் l தமிழ்ச்செல்வி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/EOJKVGkicI4


#சோமலேநினைவுநூலகம்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#somaleaymemorialbranchlibrary, #thenammailakshmanan,



6422.வாழும் வரை போராடு l  மணிமேகலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CS6gmOGdOKc


#மணிமேகலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#thenammailakshmanan, 

வெள்ளி, 20 நவம்பர், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 12

 **சாதகப் பட்சி

சாகரப் பட்சி இந்த
விதண்டாவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.
நம் வருகையே
இங்கு மழையானது
நாம் பட்சியானோம்.

 

**முட்களைத் தாண்டியும்
பூத்துக்கொண்டுதான் இருக்கிறது பூ.
வண்ணத்துப் பூச்சிக்குத்தான்
வழி தெரியவில்லை. :)

புதன், 18 நவம்பர், 2026

யூ ட்யூபில் 6411 - 6420 வீடியோக்கள்.

6411.ஸ்ரீ துர்க்கா தேவி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/35XLerYsFE8


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6412.ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ImY1StRz2M4


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 16 நவம்பர், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 12

 

12

”ஒருத்தருக்கு ஒரு வீட்டுக்கு மேல இருக்கப்புடாதாம். இருந்தா கவுர்மெண்டுல எடுத்துக்கிடுவாகளாம்.” இந்தப் பொரளியைக் கிளப்பிவிட்டது யாரோ தெரியல. முருகப்பனும் சீதாளும் கதிகலங்கிப் போனார்கள். பக்கத்தில் இருந்த பெரிய வீட்டை மேங்கோப்பைப் பிரிச்சு வித்துப்புட்டுக் காலி மனையாகப் போட்டிருந்தாக. சோகியின் மனசைப் போல அதுல கரம்பை ரெம்பிப்போய் கருவேலம் மொளைச்சு அடைஞ்சு போச்சு.

வருஷாவருஷம் குடும்பத்தோட காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் போய் சொக்குவுக்குத் தெவசம் கொடுத்துட்டு வந்தாக குமரப்பன். ஒரு பத்து வருசமா இதுதான் நடைமொறை. ஒவ்வொருதாட்டியும் சோகியைக் கூட்டிக்கினு போறது ரொம்பச் செரமமா இருக்கும். டிரைவர் வேலுவும் , சமையக்காரக் கருப்பண்ணனும் வேற எடங்கள்ல வேலைக்குச் சேர்ந்துட்டதால ஆத்தா வீட்டு ஆளுகன்னு அவள யாருமே பாக்க வர்றதுமில்ல. வீடு ஏலத்துல போயிருச்சு. இனி ஆத்தாவீடுன்னு என்ன இருக்கு அங்க. வீடு ஏலத்துக்குப் போனதும் அங்காளி பங்காளிகன்னு யார் தொடர்பும் இல்லாம அத்துப் போயிருச்சு.

சனி, 14 நவம்பர், 2026

யூ ட்யூபில் 6391 - 6400 வீடியோக்கள்.

6391.கோபுர வாசலிலே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=aFQuES8xeGg


#கோபுரவாசலிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GOPURAVASALILE, #THENAMMAILAKSHMANAN, 



6392.வசந்த பவனில் ஒரு பிறந்தநாள் விருந்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=pSjEf19uGDw


#வசந்தபவனில்ஒருபிறந்தநாள்விருந்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#vasanthabhavan, #thenammailakshmanan, 

வியாழன், 12 நவம்பர், 2026

மகா நடிகை/நடிகையர் திலகம் சாவித்ரி

 மகா நடிகை/நடிகையர் திலகம் சாவித்ரி


அன்று ஊமைப் பெண்ணல்லோ, ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, அத்தான் என்னத்தான் அவர், தண்ணிலவு தேனிறைக்க, தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு, கண்களின் வார்த்தைகள் புரியாதோ, கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே, வாராயோ வெண்ணிலாவே, அத்தை மகனே போய்வரவா.. இவை அல்லாமல் எல்லாத் திருமண வீடுகளிலும் தவறாமல் ஒலிக்கும் பாடல் வாராய் என் தோழி வாராயோ..

மகாநடி/ நடிகையர் திலகம்  என்பது 2018 ஆம் ஆண்டு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டதாகும். இதில் துல்கர் சல்மான்,  கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜெமினியாகவும் சாவித்திரியாகவும் நடித்துள்ளனர். ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தின் பெரும்பகுதிகள் இவருக்குச் சொந்தமாக இருந்தவை என்று கூறினால் ஆச்சரியமாய் இருக்கும் ஆனால் இவர் மறைந்த பொழுது 19 மாதம் கோமாவில் இருந்த இவருக்கு ரத்த அழுத்தமும் நீரிழிவும்தான் மிச்சம்.

செவ்வாய், 10 நவம்பர், 2026

யூ ட்யூபில் 6381 - 6390 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6381.திருமந்திரம்  - 631 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/avYRd8HVE0E


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6382.திருமந்திரம்  - 632 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/JskzN_OAOLg


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 8 நவம்பர், 2026

காயத்ரி குரு அவர்களின் பார்வையில் செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்

 காயத்ரி குரு என்பவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் எனது சிறுகதைத் தொகுப்புப் பற்றி.

👆


நேரமிருப்பின் கமெண்ட்ஸ்களையும் சேர்த்துப் படிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2026

யூ ட்யூபில் 6371 - 6380 வீடியோக்கள்.

6371.கதிர்காமம் l விஸ்வபாரதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/RgC9me6iPCI


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,



6372.அருள்மிகு பழமுதிர்ச்சோலை முருகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/0qvaVWtkgjw


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 4 நவம்பர், 2026

சங்கரரும் சாமுண்டேஸ்வரியும் பகவதியும்

சங்கரரும் சாமுண்டேஸ்வரியும் பகவதியும்


பக்தியில் தான் எத்தனை வகை? அம்பிகையைத் தன்னுடைய இடத்தில் கோவில் கொள்ள அழைத்துச் சென்றார் ஒரு  மகான்.  அதேபோல அம்பிகையின் மூலம் தன்னைப் பின் தொடர்ந்த பிசாசிடமிருந்து தப்பித்தான் இளைஞன் ஒருவன்.  சக்தியின் திருவிளையாடலான இவ்விரண்டு நிகழ்வுகளையும் பார்ப்போம். 

ஒரு முறை சங்கரர் தாய் சாமுண்டேஸ்வரி கோவில் கொண்டிருந்த கர்நாடகாவுக்குச் சென்றிருந்தார். அன்னையவளின் பராக்கிரமம் மிக்க தேஜசில் மயங்கிச் சாமுண்டேஸ்வரி தன்னுடன் கேரளத்துக்கு வந்து அருள் வழங்குமாறு வேண்டினார். சாமுண்டீஸ்வரியும் சங்கரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து கேரளாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்.

திங்கள், 2 நவம்பர், 2026

யூ ட்யூபில் 6361 - 6370 வீடியோக்கள்.

6361.ஸ்கூபா டைவிங் l  காதல் வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=IdOHKXdpOZQ


#ஸ்கூபாடைவிங், #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#scubadiving, #kathalvanam, #thenammailakshmanan, 



6362.டாமியும் டார்ட்டிங்கும் l காதல் வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AOx-kDL0n5A


#டாமியும்டார்ட்டிங்கும், #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#tommyanddarting, #kathalvanam, #thenammailakshmanan,