எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 ஏப்ரல், 2016

மும்பையில் நகர விடுதி.

முகநூல் நண்பர் திரு. சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் மும்பையில் (Mulund West - ஜான்சன் & ஜான்சன் பக்கம் ) நகர விடுதி கட்டப்படப் போவதால் அதற்கான உதவிகளைச் செய்ய அனைவரிடமும் தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர் மலர் குழுவுக்கான பொறுப்பாளராகவும் இருக்கின்றார். எனவே அனைவரும் எளிய கட்டணத்தில் தங்கிச்ச்செல்ல ஏற்ற விடுதி அமைய பெருமனமுள்ளோர் இயன்றவற்றைச் செய்ய நானும் வேண்டுகிறேன். 

////மும்பையில் நகர விடுதி

ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்...

மும்பையில் ஒரு மிகப்பெரிய நகர விடுதி வரவிருக்கிறது என்கிற வார்த்தைகளை கேட்கையிலே மிகவும் ஆவலாக இருக்கிறது. உலகமெங்கும் நகரத்தார்கள் சென்றவிடமெல்லாம் கோவில்களும், நகர விடுதிகளும் கட்டினார்கள். பல தான, தருமங்களையும் செய்து வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றளவும் பல ஊர்களில் நகர விடுதிகள் கட்டப்படுகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன. தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை தான தருமத்திற்கு அளிப்பதில் நகரத்தார்களுக்கு ஈடு இணையே இல்லை.
மும்பையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் தற்போது 5000 சதுர அடியில் நகர விடுதி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 12 முதல் 18 மாதத்தில் இந்த நகர விடுதி கட்டி முடிக்கப்படும் என்று முடிவு செய்து கட்டிடக் குழு மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த நகர விடுதி கட்டப்படவுள்ளது.
இந்த நல்ல செய்தி ஒவ்வொரு நகரத்தாருக்கும் சென்றடைய வேண்டும் என்பது எனது விருப்பம். மலர் குழு பொறுப்பை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மும்பையில் நகர விடுதி வரவிருக்கிறது என்ற இந்த நல்ல செய்தியை எல்லா நகரத்தாரும் தங்களது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்யுங்கள்.
நகரத்தார் நல்ல உள்ளங்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்தால் இந்த நகர விடுதி மிகவும் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டு விடும். வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்போம்.
உதவ விரும்பும் நகரத்தார்கள் தொடர்பு கொள்ள
Mr.MR. Ramasamy
ram.ramasamy81@gmail.com
9820414054
Mr.CT. Renganathan
ctr3579@hotmail.com
9920039416
Mr. P. Palaniappan
plpalani@gmail.com
9967978133
Mr. SP. Palaniappan
appan@busisol.net
9820129964
Mr. Chellappan.AR
mahalakshmic19@gmail.com
9969956194
Mr. Thiagarajan S
thiagarajan.subbiah@gmail.com
9223056209
Mr.M. Valliappan
vallilcl@yahoo.com
9820800104
Mr.K.Alagappan
kalagu@rediffmail.com
9619490038
அன்புடன்
சேதுராமன் சாத்தப்பன்
Sethuraman.sathappan@gmail.com
098 204 51259

 பணம் அனுப்ப வேண்டிய கணக்கு எண்: BNSCA BUILDING FUND, CURRENT ACCOUNT NUMBER 6417476972, INDIAN BANK, MULUND BRANCH, IFSC CODE IDIB000M059. தாங்கள் பணம் அனுப்பினால் எனது ஈமெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள்.////

டிஸ்கி:- இம்மாதிரி விடுதிகள் அந்த ஊருக்குச் செல்லும் அனைவருக்கும் தற்போது தேவை ஏற்படின் அதே வாடகையில் கொடுக்கப்படுகின்றன என்று ( காசியில் ) கண்டிருக்கின்றேன். அனைவருக்கும் பயன்படும் விடுதி நன்கு அமைந்து சேவை அனைவருக்கும் கிட்ட மும்பை நகரத்தார் சங்கத்தாருக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.


6 கருத்துகள்:

 1. மும்பையில் நகர விடுதி ...... வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. ஆஹா...இது புது செய்தியாக அல்லவா இருக்கு ! வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நன்றி குமார்.

  நன்றி ஜெயக்குமார்

  நன்றி விஜிகே சார்.

  நன்றி மனோ

  பதிலளிநீக்கு

 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...