எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 25 ஏப்ரல், 2016

நினைவாற்றலின் விந்தைகளும் ரசிகமணி டிகேசி பிள்ளைத் தமிழும் .இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

9 கருத்துகள்:

 1. ஆஹா...இரண்டு நூல்களையும் அழகாய் விமர்சித்து இருக்கீங்க.....

  நினைவாற்றல்....பெரியவர்கள் ஆக ஆக நிறைய தேவைப்படுகிறது....:)  ///சிதம்பரநாதச் சக்கரையே - இந்த
  சித்தெறும்பின் மேல்கொண்டாய் அக்கறையே
  சிந்து தந்த பொதிகைச் சந்தனமே - இந்தச்
  சின்னப் பேத்தியின் வந்தனமே. ///

  நீங்கள் ரசித்த வரிகளை நாங்களும் ரசித்தோம்...

  படிக்கும் ஆவல் வருகிறது...நன்றி

  பதிலளிநீக்கு
 2. வயது ஏற ஏற மறதி தவிர்க்க முடியாதது வைத்தபொருளின் இடம் மறந்து தேடுவதுசாதாரணம் ஆனால் எந்தப் பொருளுக்கும் உரிய இடம் கொடுத்து அங்கு வைப்பதையே பயிற்சி செய்தால் ஓரளவு சமாளிக்கலாம் வயதானபின் ஏற்படும் பிரச்சனையை AGE ACTIVATED ATTENTION DEFICIT DISORDER என்று கூறுகின்றனர் இது குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தேன் சுட்டி கீழே படித்துப் பாருங்களேன்
  http://gmbat1649.blogspot.in/2013/05/aaadd.html

  பதிலளிநீக்கு
 3. அட! இரு அருமையான நூல்கள் அதுவும் முதல் புத்தகம் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள நூல்..மறதி பற்றி ஒரு சிறு கதை கூட எழுதப்பட்டுள்ளது இன்னும் பதிவிடவில்லை (கீதா).

  பதிலளிநீக்கு
 4. அருமையான நூல்கள் இரண்டினை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 5. நன்றி உமா :)

  நன்றி பாலா சார். படிக்கிறேன்

  சீக்கிரம் பதிவிடுங்கள் சகோ. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வருகிறேன். தொடர்ந்து என் வலைத்தளத்தைப் படித்து ஊக்கமூட்டும் உங்களுக்கும் ( துளசி, கீத்ஸ் ) செந்தில், குமார், ஜெயக்குமார், ஸ்ரீராம், விஜிகே சார், பாலா சார், இன்னுமுள்ள அனைத்து சகோக்களுக்கும் தங்கைகளுக்கும் தோழிகளுக்கும் நன்றி. :)

  நன்றி ஜெயக்குமார் சகோ :)

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. ஜம்பு சார், அப்பாவு சார், ரமணி சார், டிடி சகோ, முத்துநிலவன் ஐயா இன்னுமுள்ள வலையுலக நட்புகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!//மிகவும் தேவை

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...