எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 ஆகஸ்ட், 2016

சூலம் - திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு.

எனது ”சூலம்” சிறுகதைக்கு 2016 திருக்குறள் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு வழங்கிய பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துக்கு நன்றிகள். இது தற்போது வெளியான எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இடம்பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி !


நன்றி திரு கந்தையா முருகதாசன் சார், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் , சுப்ரமண்யம் பாக்கியநாதன் சார், விமலசேகரன் சபேசன் சார் & பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்.  :) வாழ்த்துகளும் நன்றிகளும். வாழ்க வளமுடன்.

6 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட் சகோ

  நன்றி பாலா சார்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி குமார் சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...