எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 ஜனவரி, 2015

துபாயில் ஆஸ்ட்ராலஜிபடி சக்ஸஸிவா ஷேர் பிசினஸ் செய்யணுமா.என்னுடைய அண்ணன் திரு வள்ளியப்பன் மாணிக்கம் அவர்கள் பாண்டியில் வசிக்கிறார்கள். பங்குச் சந்தை ஆலோசனையும், ஜோதிட ஆலோசனையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.


அவர்கள் ஒரு வாரம் துபாயில் தனது நண்பர் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்குச்சந்தை & ஜோதிட ஆலோசனை வழங்க வருகை புரிந்துள்ளார்கள்.  19 - 26 வரை அங்கிருப்பார்கள். தேவைப்படும் துபாய்  மக்கள் அவரை பின் வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

சக்ஸஸிவா ஷேர் பிஸினஸ் செய்யணுமா . பங்குச்சந்தை, ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாரம் முழுதும் துபாயில் இருக்கும்  அண்ணனைத் தொடர்பு கொள்ளுங்கள்.

///I am coming to Dubai on Jan 19th 2015 (Monday) and would stay there for a week.

I would be conducting one to one sessions on how to invest in stock market. If any of your friends wants to learn stock market (how to invest in stock market and how to trade with 100% success in intraday itself).

I will teach every person individually and also provide a trading tool. Whenever you have any doubt regarding your trading, you can contact me immediately. I will give support for your trading (life time).///

பங்குச் சந்தை ஆலோசனைக்கு ஒன் டைம் ஃபீஸ் கட்டணும்.   கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆஸ்ட்ராலஜிக்கு வாங்கப்படும் கட்டணம் சிவானந்தா ஆசிரமத்துக்கு வழங்கபடுகிறது.

///Astrology Consultation:

If any one wants to know their future through Astrology, Numerology or Palmistry, regarding your job, marriage, child birth, foreign travel, lucky stones, lucky numbers, kindly contact me through email. My mail id vkpastro@yahoo.co.in another id valliappan.manickam@gmail.com or my phone number india(+91- 9443459731). Once I reach Dubai, I will give my local contact number.

Note: There is consultation fee for Astrology. Any fee, if paid, is given to Sivananda Asram, Chennai.


regards.///


////GOOD MORNING ALL MY FACEBOOK FRIENDS. IF ANY ONE NEED ASTROLOGICAL ADVICE OR STOCK MARKET ADVICE. KINDLY CONTACT MY DUBAI NUMBER 00971-509240123. DUBAI PEOPLE KINDLY DIAL 0509240123 OR SEND EMAIL vkpastro@yahoo.co.in or valliappan.manickam@gmail.com/////

உங்க பணம்  பெருக அட்வான்ஸ் வாழ்த்துகள். ! 


5 கருத்துகள்:

 1. தொடர்ந்து அப்பிடீங்கற பதத்துல உபயோகிச்சிருக்கேன் சுப்பு சார்

  சக்ஸஸ் புல்லா அப்பிடின்னும் நினைச்சு . :) !!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 2. ம்... அவரின் வருகைக்கு வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 3. நன்றி சுப்பு சார்

  நன்றி குமார் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...