எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 அக்டோபர், 2023

திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

174.

3461.நகரத்தார் எழுத்தாளர்கள் பற்றி நமது செட்டிநாடு இதழின் தலையங்கத்தில் அதன் ஆசிரியர் திரு.ஆவுடையப்பன் எங்களைக் கௌரவித்துள்ளார். நன்றி. 



3462.எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் அவர்களின் நூலான நிழற்குடையை திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் எங்களுக்கு அளித்த தருணத்தில்


3463.Bike Riders at Skywalk - Willingen.






3464.Germany IPO season nalla irukkunnu ellarum bike edukuranga. 

Car ai Vida costly Ithan vilai ellam. Ooty, Coonoor mathiri irukku road ellam


3465.வில்லிங்கன் செல்லும் வழியில்..



3466.போஸ்டர் எல்லாம் ரயில் பாலத்துக்குக் கீழேதான்






3467.இந்த சரிவுகளில் எல்லாம் என்ன பயிரிட்டு இருப்பார்கள் ? சில இடங்களில் கம்பு போல் இருந்தது






3468.ஒரு மாலை இளவெயில் நேரம்..









3469.வணக்கம் கோயிலூர் திருமடத்திலிருந்து திருநெல்லைஎன்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. 

தற்போது சில காலம் அது நின்று விட்டது அதனை மீண்டும் இணைய இதழாக வெளி வரச் செய்ய முயற்சிகள் மேற்கொள்கிறோம் 

தாங்கள் அவ்வப்போது நகரத்தார் பற்றிய கட்டுரைகள் அல்லது கோவிலூர் பற்றிய கட்டுரை ஏதேனும் அனுப்பினால் அதனை வெளியிடத் தயாராக இருக்கிறோம். 

#நன்றி!


347.மண்வாசனைக் கதைகள் என்று நினைக்கிறேன். உங்கள் சிறுகதைத் தொகுப்பின் பெயர். 

ஆலங்குடியார் வீதியில் சாலி ஆச்சியின் தகப்பனார் 70 அல்லது 80 இல் வழங்கப்பட்ட அந்நூலை ஆச்சி எனக்கு சில வருடங்கள் முன்பு அளித்தார்கள். 

அதில் ஓரிரு கதைகள் வாசித்தேன். செட்டிநாட்டின் மாண்பையும், நகரத்தாரின் மேன்மையையும் பறைசாற்றும் கதைகள். வாழ்த்துகள் அண்ணன்.


3471.The Exchange. Loves you Munira & Farida






3472.சிலபேர் எழுதிக் குமிக்கிறாங்க. இதெல்லாம் போட இந்த முகநூல் புத்தகம்தான் தாங்கும். ப்ரிண்ட் அடிச்சா சொத்தப் பூரா வித்தாலும் பத்தாது


3473.Sai Ram





3474.நாட்டுப்புறக் கலைகளைக் காட்சிப்படுத்தி இருக்கும் சென்னை ஏர்போர்ட்





3475.இப்போவெல்லாம் 50 காசுகள் புழக்கத்தில் இருக்கா ?



3476.எந்த ஊர்ல இந்த க்ளாக் டவர் இருக்குன்னு சொல்ல முடியுமா 



3477.கோதாவரி







3478.காரைக்குடியில் திருக்குறள் கழகத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான எங்கள் மாமா தெய்வத்திரு.சுப்பையா அவர்கள் உரையாற்றியபோது எடுத்த அரிய புகைப்படம் . 



3479.மகனார் வேலை பார்த்த சைபர் டவர், ஹைதை.





3480.சாலையோரக் கலைஞர்கள் - யூரோப்







4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...