எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மாஃபியாக்கள் நிறைந்த ஊரும் மனித நேயப் பண்புகளும்.

2341. ஜெர்மனி வாழ் ஈழத்தமிழர்களிடம் நான் வியந்த விஷயம் அவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதி விடா முயற்சி வித்ஸ்டாண்டிங். தொடர்ந்த உழைப்பு, தமிழ் சேவை.

2342.
வீடுகள் அடர்ந்த சாலைகள் - சிறு வீதிகள் இப்படி அமைக்கப்படுகின்றன.
முதியோர்கள், குழந்தைகள் குடியிருக்கும் பகுதி என்பதால் சத்தம் குறைவாக இருக்க வேண்டும். ஹார்னே உபயோகிக்கக் கூடாது.

வண்டி வாகனங்கள் இதில் செல்லும்போது மிக மிக மெதுவாகத்தான் செல்லமுடியும், இல்லாவிட்டால் லடக் லடக் என்று சீக்கிரம் டயர் தேய்ந்துவிடும். செங்கல் சைஸில் சுட்ட கற்களை அடுக்கி அமைக்கப் பட்டுள்ளது.

மழைநீர் சேகரமாகும். நீர் நிற்காது வழிந்தும் ஓடிவிடும். நிலம் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கான்வாஸ் ஷூ, லெதர் ஷூ போட்டுச் செல்பவர்களுக்கும் வண்டி ஓட்டிகளுக்கும் கூட வழுக்காது !.
அழகுக்கு அழகும் கூட..

குடியிருப்புப் பகுதிகளில் இப்படிச் சாலைகள் அமைத்தது முன்னெச்சரிக்கை என்பதா கருணை என்பதா காருண்யம் என்பதா. :) <3 p="">
#இத்தாலி.. மாஃபியாக்கள் நிறைந்த ஊர் மட்டுமல்ல மனிதமும் நிறைந்த ஊர்தான்.



2343. டைகர் டர்ட்டில் மேஜிக் மவுண்டன் சென்று வந்த போது ட்ராம் ஸ்டாப்பில் ஒரு வித்யாசமான விஷயத்தைக் கவனிக்க நேர்ந்தது. :)

ஒரு தாயும் மகனும் வந்தார்கள். அந்த மகன் டிக்கெட் எடுத்தார். இதுதான் டிக்கெட் வெண்டிங் மிஷின். அதன் பக்கத்திலேயே ஒரு பட்டனை அழுத்த அது திடீரென ட்ராம்களின் வருகையைச் சொல்ல ஆரம்பித்தது.

ரயில்வே ஸ்டேஷன் போல ட்ராம்களின் வருகை நேரம் டிஜிட்டலில் ஒளிர்ந்தாலும் ”இது எதுக்கு” என என் மகனிடம் கேட்டேன்.

”கண் தெரியாத முதியவர்கள் வந்தால் அவர்கள் டிஜிட்டல் போர்டைப் பார்க்க முடியாது எனவே இந்த பட்டனைத் தட்டித் தெரிந்து கொள்வார்கள்.
இவர் தெரியாமல் தட்டி விட்டார்” என்றான்.

மேலும் நடைபாதையில் கோடு போட்ட இடமும் புள்ளிகளாய் மார்க் செய்த இடமும் வந்தது. பயணிகள் பார்த்துச் செல்வார்கள் என்றாலும்., ட்ராம் அல்லது ட்ரெயின் வந்தால் இந்த கோடு போட்ட இடத்துக்கு முன்னால்தான் நிற்க வேண்டும்.

பார்வையற்றோர் வந்தால் தங்கள் வண்டி மற்றும் ஸ்டிக் மூலம் இந்தக் கோடு போட்ட இடத்துக்குப் பின் செல்லக் கூடாது என்பதை அறிந்து கொள்வார்கள் என்றும், இந்தப் புள்ளி வைத்த இடங்களில் ப்ளாட்பார்ம் முடிகிறது அல்லது திரும்பவேண்டும் ( பாதையில் ஏதோ ஒரு மாற்றம் வருகிறது ) என்று தெரிந்து கொள்வார்கள் என்றும் கூறினான்.

#ஐரோப்பா<3 amp="" p="">
2344. Long ago i saw the movie mask of zorro and its tango. Like a nectar it drenched and drowned me :)  Thence am chasing the tango(honey)combs

2345. ஃபேஸ்புக்கில்  அண்ணாத்தை ( அமெரிக்க பாணி )  பாணியில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுபவரே சிறந்த சிந்தனையாளர் என்றும் மற்றையோர் சிந்திக்கத் தெரியாதவர் என்றும் அறிக

2346. We thought ourselves very learned, but were strangers to kindness
- Shri Sai Satcharita

2347.



Pa(Na)stha ready

2348.

Hauptbahnhof station il Press & Books

2349. மகளாக, மருமகளாக, அம்மாவாக நான்தான் தோசை ஊற்றினேன், ஊற்றுகிறேன் இனியும் ஊற்றுவேன்.

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதை விட தோசை ஊற்றக் கற்றுக் கொடுத்தால் நலம். எளிதும் கூட.

அல்லது உங்கள் தோசை உங்கள் விருப்பம் பிடித்தபடி ஊற்றிக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கிக் கொள்ளவாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும். 😉

நாமெல்லாம் எண்டையர் வேஸ்டோ. #70ப்ராட்க்ட்ஸ்_டிஃபெக்ட்.

2350. சுகி நீ போஸ்ட் பண்ணியிருந்தியேன்னு கேட்டேன். சித் குரல், இசை, பாடல் வரிகள் ஏன் காட்சியமைப்பு கூட அட்டகாசம். ஆனா இந்த கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் எதுவுமே இல்லாம ட்ராமாட்டிகலா இருக்கு :) Suganya

2351. valley of the river Wupper

2352. Wuppertal suspension monorail. - Schwebebahn since 1901 !!!

2353. Mungsten Bridge - The highest railway bridge in germany since 1897. !!!

2354. My Sai

2355. My Sadhguru Sai Prasadham


2356. அமேசான் போட்டிக்கு நாவல் எழுதணும்னு நினைச்சிட்டு முகநூலை ஓபன் பண்ணா.. ஓ மை காட்.. எழுதி பரிசு வாங்கினா எழுத்தாளரா ஒப்புக்க மாட்டாங்களாமே.. இப்ப எழுதுறதா வேண்டாமா ஹாஹாஹா

2357. What an idea sirji.. This is the smoking zone in a railway station. ( bordered/ marked with yellow lines )

#why_ilike_Germany

2358. எவ்ளோ வெய்யில்ல வேணும்னாலும் போடுப்பா என்னை. இந்தக் குளிர்ல நத்தை மாதிரி 5 கிலோ ஸ்வெட்டர்களை போட்டுட்டு நடக்க மிடில கடவுளே

2359. இது ரயில்வே ஸ்டேஷன்தான்னு சொன்னா நம்பணும். #ப்ரஸ்ஸில்ஸ் #பெல்ஜியம்

2360. திருநங்கைகளும் திருநம்பிகளும் எதிர்கொள்ளும் சவால்கள். இந்தக் கட்டுரை அக்கினிக்குஞ்சு இணையத்தில் வெளியாகி உள்ளது. நன்றி கந்தையா முருகதாசன் சார் & அக்கினிக்குஞ்சு இணையம்.

http://akkinikkunchu.com/?p=88277


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்































3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...