எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 ஏப்ரல், 2019

தேஜேஸ்வர் சிங்கும் இண்டியானா ஜோன்ஸும்.

2141. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

2142. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே


2143. வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் இப்போது பெரிய குடும்பங்களில் விவாகரத்தான பேரன் பேத்தியர் ஒருவராவது இருக்கிறார்கள்.

ஒரே ஜாதி, சொந்தம்/தெரிந்தவர், ஜாதகப் பொருத்தம், ஸ்டேடஸ் பொருத்தம் ( வர/வதுதட்சணை எல்லாம் இப்ப இல்லை ) , படிப்பு, வேலை, சம்பாத்யம் ஆகியன பார்த்துச் செய்தாலும்  இன்றைய அநேக விவாகங்கள் ரத்தில்தான் முடிகின்றன

பையன் பெண்ணின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதா அல்லது டாலரன்ஸ் குறைந்துவிட்டதா.?

திருமணங்கள் தாமதமானால் பரவாயில்லை. தனித்தனி மனிதர்கள் பெருகிவிட்டார்கள். அதே போல் சிங்கிள் பேரண்ட்ஸும் பெருகிவிட்டார்கள்.

யாருக்காகவும் எதுக்காகவும் சமரசம் செய்து அதன் பின் ஒட்டுமொத்தமாக அனைவரின் முகத்திலும் கரியைப் பூசுவதை விட திருமணத்திற்கு முன்பே தெளிவோடு மறுத்துவிடலாம்.

2144. NGO'S R SERVICE MOTIVATED AA..OR SOME R FUND MOTIVTED AA PLZ TELL ME..

2145. இன்றுதான் முதன்முதலில் இவளைப் பார்க்கச் சென்றேன். புன்னகைத்து வரவேற்றாள்.  மூன்று சுற்று வலம் வருவதற்குள் புத்தம் புது வெள்ளிக் கவசத்தை ஒருவர் செய்து கொண்டு வந்து கொடுக்க பூசாரி அணிவித்து தீபம் காட்ட நான் கொண்டு சென்ற பூக்கள் அணிந்து  புன்னகைத்தாள். " ஆறு டு ஏழரைதான் இன்று நல்ல நேரம்.. ஆனா இப்பதான் சாத்தினோம் " என்று வெள்ளிக் கவசம் கொண்டு வந்தவர் யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருக்க  மூன்றாம் முறையாக அவள் துலங்கும் தீப ஒளியில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளையும் அனைத்தையும் இன்பமாக சுமந்து வந்தேன்.

2146. மூவி பேர் தெரில. ஆனா இண்டியானா ஜோன்ஸ் இல்ல. Resembling like that. But ஹாரிஸன் ஃபோர்ட் அடக்கடவுளேன்னு தமிழ்ல பேசுறாரு . ஹாஹா

2147. அரசமரத்தை சுத்திட்டு வந்து அடிவயித்தைத் தொட்டுப்பார்த்த கதையாயிருக்கு. அமேஸான்ல புக் போட்டுட்டு அடிக்கொருக்கா போய் ரிப்போர்ட் பார்க்குறது

2148. என்ன அழகு சுமித்ரா. இவரை என் உறவினர்கள் பலருக்குப் பிடிக்கும். அன்றைக்குப் பலருக்குப் பித்துப் பிடிக்க வைத்தவர் :) நளினமும் நாணமும் கொள்ளை அழகு :) ஜெயப்ரதா போல் பூரணத்துவம் மிகுந்தவர்.

2149. இந்தப் பாட்டை விட்டு நான் எப்ப மீளப் போறேன். “வான் நிலா நிலா அல்ல “

2150. அச்சோ காஃபியும் டீயுமா.. :( என்ன கொடுமை சரவணா இது :)

He preached against the intake of tea and coffee along with drugs, tobacco and alcohol,”

3 half cup coffee , 2 half cup tea. oru cup viva/MTR badammix hehehe ithu illaama eppudi irukatham pulla

2151. பன்னிரெண்டரை மணி இருக்கும். பேசிட்டு இருந்தோம். சாப்பிட்டு வரேன்னு போனாங்க. பனிரெண்டரைக்கேவான்னு யோசிச்சு இருக்கணும். ஒருவேளை ரொம்ப அறுத்துட்டமோ

2152. மழை வனத்தை மட்டுமல்ல மனத்தையும் புதுப்பிக்கிறது.
சட சடவெனச் சாரல் விழும்போதே நானும் சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாகிறேன்.  விதையாய் விழும் மழைத்துளி பற்றி வனத்தை உயிர்ப்பிக்கும்  வண்ணத்துப் பூச்சிகளும், தட்டாரப்பூச்சிகளும் ,ஈசல்களும் ,
விட்டில்களும், ஈக்களும், பூச்சிகளும் பறவைகளும்போல் நானும் பறந்து பறந்து மகிழ்கிறேன்.   இக்கவிதைகளைப் படிக்கும்போது நீங்களும் இறக்கை விரித்துப் பறக்கத் தொடங்கிவிடும் மாயம் நிகழலாம்.
உங்களைச் சுற்றிலும் வானவில் விரியலாம்.

2153. Fatima babu mathiri oru kalathula romba pidicha news reader ivaru. Turbanoda romba gambeerama irupar. News vasikira style m alathi.
#Tejeshwar_Singh

2154. இந்த கர்ஜனை போதுமா. :) சிம்மம்(ராசி) கூடவே வாழ்ந்துட்டு பயந்தா எப்புடி

2155. சிலர் விபூதி பூசிக்கிறாங்க.சிலர் பூசிய விபூதிய அழிக்கிறாங்க. என்ன நடக்குது இங்கே.

2156. Subramanian Palaniappan Venkittu தங்கள் காதல்வனம் இன்று ஒரே மூச்சில் படித்து முடித்தேன் . கதைநாயகன் சாமிநாதனின் காதல்கள் மிக அழகாக அவன் மீது அபிமானம் ஏற்படும் அளவுக்கு குற்றமற்றதாகவே இருந்தது.காதல் காதல்தான். அதில் கள்ளகாதல் நல்ல காதல் என்றெல்லாம் பாகுபாடில்லை.நான் சாமிநாதனின் ஆதராளாவனாக ஆகிப்போனேன்

2157. இன்னிக்கு ஜி ப்ளஸ் இல்லை. ஹ்ம்ம் :( ஆர்க்குட் மாதிரி காணாம போய்டுச்சு. :(

2158. ஊர்விட்டு ஊர்சென்றுகொண்டே இருப்பதால் இதுவரை ஓட்டே போட்டதில்லை என்பதை (கர்வத்துடன்)சொல்லிக்கொள்கிறேன். திட்டணும்னா க்யூவுல வந்து திட்டுங்க

2159. நீர்த்துப் போய்க்கொண்டிருக்கும் சாதிக்கு உயிர்ப்பூட்டி மிதித்து இன்னும் சகதியாக்குகிறார்கள் சிலர்.

2160. திரு .என். செல்வராஜ் அவர்கள் கட்டுரை சிறந்த சிறுகதைகள் பார்வை - 6  இல் குறிப்பிட்டு இருக்கிறார். நன்றி செல்வராஜ்.

 தேனம்மை லெக்ஷ்மணன் தனது வலைப்பூவில் குறிப்பிடும் சிறந்த கதைகள்

பச்சைக்கனவு – லா ச ராமாமிர்தம் 2. நீர்மை – ந முத்துசாமி
தனுமை – வண்ணதாசன் 4. சாசனம் – கந்தர்வன்
அந்நியர்கள் – ஆர் சூடாமணி 6. கருப்பு ரயில் – கோணங்கி
பத்மவியூகம் – ஜெயமோகன்

http://puthu.thinnai.com/?p=38267

டிஸ்கி :-
4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...