எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 டிசம்பர், 2019

டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

2401. கிணற்றுப் பொந்தில், மரக்கிளைகளில் அமர்ந்து, வயலோரப் பாறைக்குப் பின்னால் என்று வினோதமான குடிக் கதைகளும், ஐந்து பெண்களை மணந்து கொள்வது பத்தும் பத்தாதற்குப் பண்ணையப் பெண்களிடம் வல்லுறவு கொள்ளும் கதைகள்தான் சிறந்த நாவலென்று சிலாகிக்கப்படுகின்றன

2402. டிவி சீரியல் டயலாக்குகள் போல இருக்கின்றன சில முகநூல் நிலைத்தகவல்கள்.

#காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்கிறார்கள்.

2403. மெலடீஸ்தான் பிடிக்கும்னாலும் அப்பப்போ இந்த டப்பாங்குத்துக்களையும் பார்க்க வேண்டியிருக்கு. ஹாஹாஹா

http://lyricsdhool.blogspot.com/2016/09/yaar-yaaru-ennannudhaan-solrendaa-muthu.html

2404. என் ஃபோட்டோவுக்கு ஹார்ட்டின் விடாதவுங்க கனவுல எல்லாம் இந்த டைனோசர் வந்து கடிச்சு வைக்கும். சொல்லிட்டேன் ஆமா


2405. கலகலக்கும் முகமூடிகள்


2406. (ஒரு காலத்திய) ரோமாபுரிப் பட்டினம்


2407. சமமாய் இல்லாத தராசுத்தட்டுக்களை சமன்படுத்த முள்ளாய் நிற்கவேண்டியதிருக்கிறது.

2408. கொளுத்திப் போட்டுவிட்டுக் குளிர்காய்கிறார்கள். சம்பந்தமில்லாதவர்களுக்காய்த் தாறுமாறாய்ப் பற்றியெரிந்து பஸ்பமாகிக் கொண்டிருக்கிறது நட்பு.
பஞ்சாயத்து ஏதுமில்லை. ஒரு கொள்கை முரண்பாடு அவ்வளவே..

2409. VENICE2410. TINTIN & HADDOCK AT BRUSSELS.


2411. MINI COLLOSEUM. TEATRO DI MARCELLO.2412. ALL ROADS LEAD TO ROME..  மெய்யாலுமேதான்2413.VEGG, FRIDERICE, ALLO, JOMBO, MANCHURIA, OMLET,

-- LUCKY SILVER SEA CAFE AT MEHDIPATTINAM, HYDERABAD 


2414. இந்த நாற்காலி கொஞ்சம் ஸ்பெஷல். இது பற்றித் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள் மக்காஸ்.


ஜெனிவாவில் ஐநா சபையின் எதிரில் இருக்கும் ப்ரோக்கன் சேர். அதாவது மூன்று கால் உள்ள நாற்காலிதான். குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்கும் சின்னமாகவும் இதை ஐநா சபைக்கு வருகை தரும்அரசியல் பிரபலங்களுக்கு நினைவுறுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைத்தவர் ஸ்விஸ் கலைஞர் டேனியல் பெர்ஸட், இவர் வடிவமைத்த கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் லூயி ஜெனிவே என்ற தச்சுக் கலைஞர்

2415. இவை சாதாரண நாற்காலிகள்தான். ஆனால் ஸ்பெஷலாக உயரமாக்கப்பட்டவை 


2416.பாஸ்தா பிஸா தின்னாதீங்க பெருமக்களே. போற ஊர்ல கிடைக்கிறதத் தானே தின்னமுடியும்.

2417. பஸ் ரயில் விமானம் எந்தப் பயணமானாலும் நீங்க எந்த புத்தகம் வாசிப்பீங்க அல்லது வாங்குவீங்க.
1. ராசிபலன் புக்.
2. சமையல் குறிப்பு.
3. அரசியல் ( நக்கீரன், ஜூவி மாதிரி )
4. ஏதோ கையில கிடைச்ச ஒண்ணு. அல்லது கடையில கண்ணுல பட்ட ஒண்ணு.
5. வீட்டுலேருந்தே ஒரு பிடிச்ச புத்தகத்த எடுத்துக்கிட்டு போறது.
6. ஈ புக் வாசிப்பு. அமேஸான், கிண்டில் மாதிரி.
7. ஃபேஸ் புக்

2418. GWALIOR FORT 


2419. MAIN DHARVASA AT GWALIOR FORT.


2420. எங்க மாமா பையன் கல்யாணத்துல கொட்டான்ல தாம்பூலப்பை கொடுத்தாங்க. வீட்டுக்கு வந்து அட்டாணில அலசி என் திருமணத்துக்கு அம்மா வச்ச கொட்டானை எல்லாம் எடுத்துட்டேன்.


முன்னே அரிசி களைஞ்சு வைக்க, கீரை அலசிப் போட, திருகை வச்சு உப்புமா உடைக்க, சந்தைக்குப் போக, காய்கறி, பழம் கொட்டி வைக்க கொட்டானைத்தான் உபயோகிச்சிருக்காங்க. 
இது பத்தி விலாவாரியா நமது மண்வாசம் இதழிலும் கட்டுரை எழுதி இருக்கேன் :)

பூக்கூடையும் முறைமாமனும்

http://honeylaksh.blogspot.com/2018/08/blog-post_11.html?m=1


டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2 கருத்துகள்:

  1. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...