எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஜனவரி, 2020

மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2481. This susu boy resembles the Manneken Pis.

குழந்தைகள் பிறந்தபோது அம்மா குழந்தைகளுக்குக் கொடுத்த விளையாட்டுச் சாமான்களோடு இருந்தது.

கதவைத் திறந்தால் ரொட்டேட் ஆகுது. இந்த பொம்மை நிற்கும் மேடைக்குக் கீழே நீர் நிரப்பும்படி இருக்கு..



2482. password mathumpothellaam ... tick tick nu adikkira ithayam thik thik nguthey.. fb open aguma ilaiyannu..

2483. Pieta statue at Vatican

2484. Vatican . Wishing YOU a Bright and Prosperous New Year 2020.

2485. at Vatican.

2486. நான் மெசஞ்சர் , இன்பாக்ஸை பார்ப்பதேயில்லை. புத்தகம் சம்பந்தமான தகவல் என்றால் மட்டும் தெரிவிக்கவும். குட்மார்னிங் குட்நைட் மெசேஜ்களால் நிரம்பி வழிவதால் ஒவ்வொருவரையும் ப்ளாக் செய்து ப்ளாக் செய்து கோபமும் வருத்தமும் வருகிறது.

2487. 2017 இல் காரைக்குடி ஃபைவ் லாம்ப்ஸில் எடுத்த ஃபோட்டோ.

வீடு கட்டாமல் கிடக்கும் தனித்தனி ப்ளாட்டுகளில் இன்னும் சீமைக்கருவேல ஆக்கிரமிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஹ்ம்ம்.

இரண்டாவது மீத்தேன் திட்டத்தைக் கைவிடக் கோரும் மக்கள் மன்றத்தினர்.

2488. வண்டி என் பேர்ல. எல் எல் ஆர் என் பேர்ல.

ஆனா ஓட்டுறது தலைவர்தான். இம்புட்டு சிக்னலையும் சரியாப் பார்த்துக்கிடணும்னுதான் எடுத்து வைச்சேன்.

வாங்கின ரெண்டாம் நாள் தொப்புன்னு ரோட்டுல விழுந்து ..வீட்டுல என்னோட சேர்ந்து ஒரு குட்டி யானையா அதுவும் கட்டிக் கிடக்கு  ஹாஹா

இவ்ளோ சொல்லி இருக்காங்களே. வாகனம் ஓட்டும்போது கத்துக்குட்டிகள் அட்ஜஸ்ட் செய்துக்குறேன்னு எந்திரிச்சு எல்லாம் உக்காரக் கூடாதுன்னு போடலயே

2489. அது ஒன்னுமில்லீங்.எலக்ட்ரிக் சிம்னிதானுங்கோ யானை தும்பிக்கை மாதிரி முழு பில்டிங்கையும் வளைச்சிட்டிருக்கு.

2490. சர்வதேச வேஷ்டி தினம் ஸ்பெஷல் - மூன்று சகோதரர்கள்.

2491. பெரிய விஷயங்களை நம்மால் ஏன் சாதிக்க முடியவில்லை என நினைக்கும்போது எவ்வளவு ஒளிக்க நினைத்தும் சிறிய பெருமூச்சு ஒன்று அந்த இடத்தை நிரப்பி விட்டுப் போகிறது.

மூக்கணாங்கயிற்றைப் பிடித்திருக்கிறோமா, தும்பைப் பிடித்திருக்கிறோமா, தெரியவில்லை.

எப்பவும் எழுதிட்டே இருக்கணும். இருக்கும்வரை நெனைச்சதெல்லாம் சொல்லிடணும்கிற எண்ணம் சுடர்விட்டுக் கொண்டே இருக்கு.

மார்க்கஸ் அரேலியஸ் ,அலக்ஸாண்டர் டூமாஸை எல்லாம் முன் மாதிரியா வைச்சு நம்ம பாணி எழுத்தை நாம எழுதிட்டுப் போயிட்டே இருப்போம்

2492. ஒரு நாவலுக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்புக்குமான வேர்ட் ஃபைல் ஆறு மாசமா கிடப்பில் இருக்கு. என்னத்தைப் போட்டு அப்பிடின்னு சலிப்பு வந்தாலும் புக்ஃபேர் வந்து இம்சை பண்ணுது. கொஞ்சநாள் ஹைபர்நேட் ஆயிடலாமான்னு இருக்கேன்.

2493. யானேபொய் ! என்நெஞ்சும்
பொய் ! என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே ! கரும்பின்
தெளிவே ! தித்திக்கும்
மானே ! அருளாய் அடியேன்
உனைவந் துறுமாறே

-- மாணிக்கவாசகர்

2494. ஆலம் தான்உகந்து அமுதுசெய்தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான்பெரி தும்உடை யானைச்
சிந்திப் பார்அவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே!

--சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்.

2495. ’ஆழிசூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீபோய்த்
தாழ்இரும் சடைகள் தாங்கி,
தாங்கஅரும் தவம் மேற்கொண்டு,
பூழ்இரும் கானம் நண்ணி,
புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வாஎன்று
இயம்பினன் அரசன்’ என்றாள்.

-- சொ. முருகப்பனாரின் இராமகாதை அயோத்திக் காண்டத்தில் உள்ள பாடல் இது. இதுவரை நாம் படித்ததில் இருந்து இதில் ஒரு வார்த்தை வித்யாசமாய் இடம் பெற்று இருக்கு. அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குப் புத்தகப் பரிசு உண்டு :)

இப்புத்தகத்தை ( வாசிக்க ) வழங்கியமைக்காக நன்றி ஜம்புலிங்கம் சார்.

2496. கொல்லங்குடி கருப்பாயி எழுதி வெளியிடாமல் முடங்கிக் கிடக்கும் மண்ணுக்கேத்த மவராசி என்ற வட்டார வழக்குப் புதினம் பற்றிக் குறிப்பிட்டுப் பிரபலப்படுத்தாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்

2497. Practice gratitude everyday as a ritual
- Mr. Velu Raman, Realtor & Motivational Speaker.

2498. Each and every one of us are born in a palace, some are big palace and some are small palace but palace is still the same. The architecture of our homes is Anglo FrenchArchitecture .
-- Mr. Jawahar Palaniappan, Medical director, Knox Hospital and Chaiman, Kumudam Publications.

2499. No business is a loss as long as you do it right.
- Mr. M. A. M. R. Muthiah, Group Managing Director, Chettinad Group of Companies.

2500. வேண்டாம் என்று போட்டதெல்லாம்
வேண்டும் என்றே போட்டது போலிருக்கிறது.

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...