எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2019

தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மையக்குழுவில் அங்கத்தினராக..

மகிழ்வுடன் பகிர்கிறேன் :)

////*தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் மையக்குழு..*

*நிறுவுனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்..*
*பாரதிசுகுமாரன்*

*அமைப்புக் குழுவினர்..*

*ஈ.ராமதாஸ்*
திரைப்பட இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, கவிஞர், எழுத்தாளர்.

*முனைவர்.பாலரமனி*
எழுத்தாளர், கவிஞர், மேனாள்.தொலைக்காட்சி இயக்குநர், தமிழக அரசின் கம்பன் விருதாளர்

*குடந்தை.கீதப்பிரியன்*
பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர்

*எம்.இராமலிங்கம்*
எழுத்தாளர், கவிஞர், நிவேதிதா பதிப்பக உரிமையாளர்.

*எஸ்.ஜெயக்குமாரி*
எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர்

*கவிஞர்.தியாரூ*
எழுத்தாளர், கவிஞர், தமிழக அரசின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதாளர்

*உதயை.மு.வீரையன்*
பிரபல கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர்

*எஸ்.ஆர்.சுப்ரமணியம்*
எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், சிந்தனையாளர்,

*டி.எஸ்.ஆர்.சுபாஷ்*
எழுத்தாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், திரைப்பட எடிட்டர்.


*முனைவர்.ரேணுகாதேவி பசும்பொன்*
எழுத்தாளர், பேராசியர், தமிழக அரசின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதாளர்.

*தேனம்மை லட்சுமணன்*
எழுத்தாளர், கவிஞர், கருத்தாளர்

*கு.மா.பா.திருநாவுக்கரசு*
எழுத்தாளர், கவிஞர்

*பி.சிவசுப்பிரமணியம்*
எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், பத்திரிகையாளர்

*இருகூர்.இளவரசன்*
எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா

*கல்யாண்குமார்*
எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர்

*இப்பட்டியல் சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தின் போது விரிவு படுத்தப்படுவதுடன், நிர்வாகிகளும் அமைப்புக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்...*

*மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்..*

*வேலை திட்டம்.. சங்கத்தின் செயல்பாடு யாவும், அமைப்புக் கூட்டத்தில் அனைவரின் கருத்துகளையும் ஏற்று முடிவு செய்யப் படும்..*

*சங்கத்தில் இணைய விருப்பம் உள்ள எழுத்தாளர்கள், 9940686060 வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.. பேசலாம்.. கருத்துகளைத் தெரிவிக்கலாம்*///

ஒரு நூல் வெளியிட்டவர்களும் இந்தக் குழுவில் இணையலாம்.

திரு. பாரதி சுகுமாரன் ஐயா அவர்களுக்குப் பணிவான வந்தனங்கள்.  ஏனைய அங்கத்தினர்களுக்கு மகிழ்வான வாழ்த்துக்கள். 

2 கருத்துகள்:

  1. நன்றி டிடி சகோ

    நன்றி மணவாளன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...