எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மை க்ளிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மை க்ளிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்

233.


4641.புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் தாளாளர்கள் கவிதா, சுப்ரமணியன் ஆகியோரின் புதல்வன் ரகு மருமகள் அழகு ஆகியோரின் பேபி ஷவர் நிகழ்ச்சி எஸ் ஆர் மஹாலில் நடைபெற்றது.  அப்போது  தேனம்மை லெக்ஷ்மணனின்," கருப்பை நம் உயிர்ப்பை, காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள்" ஆகிய மூன்று நூல்களையும் முன்னாள் அமைச்சர் திருமிகு ரகுபதி அவர்கள் வெளியிட்டார்கள்.


வியாழன், 16 ஜூலை, 2026

ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்

231.


4601.Sunday breakfast


4602.வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும்தான் எல்லோரும் கற்றுக்  கொள்கிறோம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

வியாழன், 11 ஜூன், 2026

ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக


227.


4521.Smt TL Avl மாடு மேய்க்கும் பாடல் அருணா ஸ்ரீராம் பாடியது போலவே இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan 👍

4522.சிறப்பான கேள்வி பதில்... கருத்துகள் பாராட்டுதலுக்குரியது. எதில் பிரசுரமானது...

4523."மான்குட்டிகளும் பருந்துகளும்" சுவாசம் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ள இந்நூலில் 21 பெண் எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளோம் 25 நாட்களுக்குள் அவற்றைச் சேகரித்துத் தொகுத்து புத்தகமாக்கத்துக்கு அனுப்பி அதை வெளியிட்ட சாதனை அரசி ஜோசப்பின் அவர்களுக்கும் இதை பதிப்பித்த ஹரன் பிரசன்னா அவர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வை வீடியோவாக ஆக்கம் செய்து வெளியிட்டுள்ள பார்வதி முத்தமிழ் அவர்களின் மகனார்க்கும் நன்றி

இந்நூலை வாங்க:

https://www.swasambooks.com/products/maankuttigalum-parunthugalum/225301000105725537

4524.


 ✨ International Women’s Day Celebration – 2026 ✨
Theme:
💜 “Give to Gain – Women Supporting Women” 💜
🌷 Chief Guest Invitation 🌷
Dear Madam,
Warm greetings from **Y’s Menettes Club International – Karaikudi Diamond Club.
We are delighted to invite you as the Chief Guest for our International Women’s Day Celebration – 2026. Your inspiring presence and gracious words will greatly motivate our members and make this special occasion truly meaningful.
📅 Date: 15 March 2026 (Sunday)
⏰ Time: 5.30 PM – 8.30 PM
📍 Venue: Krishna Garden, Karaikudi
We would be truly honored by your presence and kindly request you to accept our invitation.
With warm regards,
Ymt. S. Lakshmi Soundararajan
President
Y’s Menettes Club of Karaikudi – Diamond Club
Event Coordinator
Y’sling Muthal Venkatachalam

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்

223.


4441.நாளை இரவு(வெள்ளிக்கிழமை -16.01.2025) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 366 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.

நிகழ்வில்,
கவிஞர்.டீன் கபூர்(இலங்கை)(கவிதை:நான் புயலானேன்),
பாவலர் கருமலைத்தமிழாழன்(தமிழகம்),
எழுத்தாளர்.கே.எஸ்.சுதாகர் செல்லத்துரை(அவுஸ்திரேலியா) (கதை:உறவுகளின் இடைவெளி..),
கவிஞர்.செஹானி பிரனாந்து(இலங்கை) (கவிதை:இரவு சிறகடிக்கும் ஓசை---தமிழில்:கவிஞர்.இப்னு அஸூமத்.-நன்றி:முகநூல்),
எழுத்தாளர்.தேனம்மை லக்ஷ்மணன்(தமிழகம்) (கதை:ஆசை..நன்றிகள்:குங்குமம் இதழ்& சிறுகதை.கொம்),
கவிஞர்.மேமன்கவி(இலங்கை),
கவிஞர்.பழநிபாரதி(தமிழகம்)(கவிதை:குழந்தைகளிருக்கும் வீட்டை..நன்றி:முகநூல்)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்...என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி


4442. வாசிக்க எனக்கு ஈசன் அவகாசம் கொடுத்தால் உங்கள் நூல் நிச்சயமாக வாசிப்பேன். உங்கள் எழுத்தில் வீச்சும் உண்மையும் இருக்கிறது.

4443.காவடிகள்


திங்கள், 20 ஏப்ரல், 2026

ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்

222.


4421.அருட்பெருஞ்ஜோதி



4422. நல்ல சந்திப்பு நல்ல பேச்சு திறமை வெளிப்பட தெரிகிறது. தங்கள் தகப்பனாரின் நண்பன் நான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை

திங்கள், 6 ஏப்ரல், 2026

பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

221.

4401. நினைவுகள் மணம் வீசுகின்றன.

 30 வயது வரை உள்ள நினைவுகள் தான் வாழ்க்கையை முழுமையாக்குகிறது இதையெல்லாம் புத்தகமாக்கலாமே 
 சீத்தலை ச்சாத்தன்

4402.வைகுண்ட ஏகாதசி


4403.பிள்ளையார் நோன்பு கருப்பட்டிப் பணியாரம்

வெள்ளி, 30 ஜனவரி, 2026

மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

218.


4341.Memory cards


4342. இலக்குமி வழிபாட்டுப்பாடல் மிக நன்றாக இருந்தது. ஒரு முறையாவது தினமும் உங்கள் (kuralai)பாடலை கேட்காமல் இருப்பதில்லை. நன்றி வாழ்த்துக்கள். PLR  சிறுகூடல்பட்டி

Smt TL Avl

The presentation of food items -சாப்பிட கொடுத்தாமாதிரியே இருக்கிறது. நன்றி. PLR👌

Smt TL Avl #SHARAVANABASAWESWARAR, #KOODALASANGAMASANGAMESWARAR ஐ பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.வராகி 108 போற்றியும் கேட்டு மகிழ்ச்சி  அடைந்தோம். நன்றி நன்றி. PL

Smt TL Avl. தாங்கள் பாடிய ஆண்டாள் பாடல்கள் நன்றாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLR CH

Smt TL Avl. இன்று நீங்கள் பாடிய அம்மன்பாடலை  கேட்டு மகிழ்ந்தோம். மனக்கவலை எல்லாம் பறந்து விட்டது. நன்றி வாழ்த்துக்கள். PLR  Ch.🙏

Smt TL Avl  அருள்மிகு சோமசுந்தரர் விநாயகர் கோயிலில்  தங்கள் பெயரில் நிறைவுற்ற அபிஷேகம் ஆராதனை அனைத்தையும் கண்டு மகிழ்ந்தோம். அத்துடன் குழந்தயின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் காணப்பெற்றோம். அனைவருக்காகவும் நாங்களும் விநாயகரிடம் சங்கல்பம் செய்து கொண்டோம் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள். PLR CH🙏🕉️

Smt TLAvl. பெண் சிசுக்களை நேசிப்போம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரை விளக்கம் மிக அருமை. இதை பார்ப்பவர்கள் கட்டாயம் மாறுவார்கள். நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan 👍

உங்கள் பெண் சிசு கட்டுரையின் வாயிலாக உங்கள் கணவரும் பாராட்டு பெறுகிறார். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் PLR

Smt TL Avl தொடர்ந்து கருப்பையா அருள் வேட்டல் பாடலும் கேட்டு மகிந்தோம். நம் நகரத்தார்களின் ஆறு ஊர்களின் பெயர்களும் அதில் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக எங்கள் ஊர் சிறுக்கூடல்பட்டியையும் கேட்கும்போது இரட்டை மகிழ்ச்சி அடைந்தோம்.. ஆரம்பம் முதல் கடைசி வரை The voice of singihg ஒரே மாதிரியாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLRCH🌹🙏