223.
4441.நாளை இரவு(வெள்ளிக்கிழமை -16.01.2025) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 366 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.டீன் கபூர்(இலங்கை)(கவிதை:நான் புயலானேன்),
பாவலர் கருமலைத்தமிழாழன்(தமிழகம்),
எழுத்தாளர்.கே.எஸ்.சுதாகர் செல்லத்துரை(அவுஸ்திரேலியா) (கதை:உறவுகளின் இடைவெளி..),
கவிஞர்.செஹானி பிரனாந்து(இலங்கை) (கவிதை:இரவு சிறகடிக்கும் ஓசை---தமிழில்:கவிஞர்.இப்னு அஸூமத்.-நன்றி:முகநூல்),
எழுத்தாளர்.தேனம்மை லக்ஷ்மணன்(தமிழகம்) (கதை:ஆசை..நன்றிகள்:குங்குமம் இதழ்& சிறுகதை.கொம்),
கவிஞர்.மேமன்கவி(இலங்கை),
கவிஞர்.பழநிபாரதி(தமிழகம்)(கவிதை:குழந்தைகளிருக்கும் வீட்டை..நன்றி:முகநூல்)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்...என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
4442. வாசிக்க எனக்கு ஈசன் அவகாசம் கொடுத்தால் உங்கள் நூல் நிச்சயமாக வாசிப்பேன். உங்கள் எழுத்தில் வீச்சும் உண்மையும் இருக்கிறது.
4446.Dear All,
My Silverfish books -- நன்னெறிக் கதைகள் - are available in below stalls
4447.Smt TL Avl I have ordered your two books நான் சிவகாமி & மனத்திரையில் மின்னல். அன்புடன் ராமநாதன்.
#நன்றி
4448. உங்கள் செட்டினாட்டு ஆச்சி சிறுகதைகள் சுவாரசியமாக வாசித்து விட்டேன் என் உறவினர் பெண் வாங்கி சென்றுள்ளார்.
மலையாளத்தில் translate செய்யலாம் என விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். நான் செய்து தருகிறேன்
#நன்றி தோழி ஜோசஃபின் பாபா.
4449.வாழ்த்துகளும் அன்பும்.
வெற்றிச் சிறகுகள் உங்கள் மகுடத்தை அலங்கரிக்கட்டும்.
#நன்றி இன்பா.
4453.
[27/01, 15:35] Ramanathan Pl. N You Tube pl: Smt TL Avl திருமந்திரம் 39 வரை மற்றும் போர்க்கள &திருவேளைக்காரன் வகுப்பு அனைத்து விடியோவும் கேட்டு மகிழ்ந்தோம்
[27/01, 15:39] Ramanathan Pl. N You Tube pl: இலுப்பைக்குடி தந்தோணிரிஸ்வரர் கோயில் விளக்கம் நேரில் கூட்டிசென்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி வாழ்த்துக்கள் PLRamanathan CH
4454.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
126. செடிக்கன்னியும் சுயமோகமும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்
140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.
141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்
142. வாளை மீனும் விலாங்கு மீனும்
143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்
144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்
145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்
146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்
147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்
149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்
150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்
151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்
152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்
153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்
154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்
155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்
156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்
157.ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா
158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்
159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்
160.கருணை விழியும் அகத்தின் அழகும்
161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்
162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்
163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்
164.சொற்போரும் நத்தை உலகும்
165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்
166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்
167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்
168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்
169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.
170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்
171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்
172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்
173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்
174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்
175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.
176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.
177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்
178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.
179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்
180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்
181.இசை குடிமானமும் இருபது லட்சமும்
182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும்
183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்
184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்
185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்
186.குபேரனும் யாளி வீரனும்
187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்
188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்
189.மாம வேவும் சேமக் குதிரையும்
190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்
191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்
192.பட்டறிவும் பாகம்பிரியாளும்
193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்
194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்
195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்
196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்
197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்
198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்
199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.
200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்
201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்.
202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்
203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ்
204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்
205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்
207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்
208. செவ்வாயும் புரவி எடுப்பும்
209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்
210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்
211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்
212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்ஷனும்
213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்
214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்
216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்
217.சிக்ரியும் சொல்வனமும்
218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்
219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்
220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்
221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்
223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்











































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)