216.
4301.Doll Dinosaurs From Peran's Collection
4302.சப்பாத்தி, ஷாஹி பனீர், வெங்காயம் தக்காளி கொத்து
4303.சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து வானரவீரர்களையும் லட்சுமணரையும் உயிர்ப்பித்தவர் ஆஞ்சநேயர்.
4304.நல்ல திறமை உள்ள பெண்களை மேலே உயர கொண்டு வருவது மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
4305.அருமை!! சேலம் அஸ்தம்பட்டி ல ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு என் கணவர் பிறந்தநாள் அன்று அவரை அழைத்துச் சென்று காலை உணவு கொடுத்தோம். பூரி, ரவா தோசை, அல்வா. சர்ப்ரைஸ் ஆக இருந்தது அவருக்கும். நெகிழ்ந்துவிட்டார். அதேபோல் காரைக்குடி சந்தைப்பேட்டையில் இருக்கும் மீனாட்சி முதியோர் இல்லத்திலும் ஒருமுறை கணவர் பிறந்த நாளன்று சென்று மதிய உணவு கொடுத்தோம். உங்கள் கட்டுரை மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டது.👌🙌🙏
ரேணுகா ஊனமுற்றோர் இல்லத்திலும் மகன் பிறந்தநாள் அன்று ஒரு முறை உணவளித்தோம். அங்கே எல்லா குழந்தைகளுக்கும் பேரன் பிறந்தநாளன்று சில்வர் தட்டுகள் வாங்கி வழங்கினோம்.
இந்த இடங்களுக்குச் சென்று வரும் போதெல்லாம் மனம் மிகவும் வருத்தத்தில் ஆழும் என்பது உண்மை.
4306.தேனு,.நன்றாக சுவைத்திருக்கிறாய். அருமையாக விவரித்தது அருமை. இரு உணவகங்களுக்கும் இலவச விளம்பர தூதராக ஆகி விட்டாய். அவர்களும் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
4307.Smt TL Avl. தடுக்கு கூடை கொட்டான் பலவித பாய்கள் பற்றிய விளக்கங்களை ரொம்ப அழகாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி. PLRamanathan CH 53.
4308.கொண்டைக்கடலைக் குழம்பு, ஆலுமேத்தி.
4309.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு ஆகிய படங்களில் நம்மை எண்ட்லஸாக சிரிக்க வைத்தவர், சிறந்த கலைஞர் இவரின் திடீர் மறைவு எதிர்பாராத வருத்தம் அளிக்கிறது.
4310.வீடென்று எதனைச் சொல்வீர்
4311.Race !!
4312.U theatre in Dortmund
4313.நெஞ்சாங்கூட்டில் நீயே இனிக்கிறாய்
4314.Smt TL Avl நகரத்தார் எழுத்தாளர்கள் புகைப்படம் கண்டேன் மட்டற்ற மகிழ்ச்சி. PLRamanathan.
4315.புதிதாகக் கும்பாபிஷேகம் ஆன கானாடுகாத்தான் பெருமாள் கோயில் & சிதம்பர விநாயகர் கோயில்
4316.Brunch
4317.ஜெர்மனியில் யானைகள் !!
4318.ப்ரெட்களினால் ஆனது ப்ரேக்ஃபாஸ்ட்
4319.காரைக்குடி செந்தில் மெஸ். செக்காலை சிவன் கோவில் எதிரில். ரவா ரோஸ்ட், பூரி, வடை சூப்பர். 100/- ரூபாய்தான். சீப் & பெஸ்ட்.
4320. மதுரை புத்தகத் திருவிழாவில் எனது நூல்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.

































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)