எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 டிசம்பர், 2025

ஜெர்மனி சில சந்திப்புகள்,நிகழ்வுகள் - 2

 2019, 2023, 2025 ஆகிய வருடங்களில் ஜெர்மனிக்கு மூன்று முறை என் மகன் அழைத்ததால் சென்று வந்தோம்.

அப்போது அங்கே ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தினர், நிம்மி சிவா, கௌசி, கந்தையா முருகதாசன் சார், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் ஆகியோர் இல்லத்துக்கு நாங்கள் சென்று வந்தோம். அவர்களும் எங்கள் இல்லத்துக்கு வந்து சென்றார்கள். மிகமகிழ்வான தருணங்கள். 

ஜெர்மனி தமிழ்ச் சங்கத்தினருடன்










பூங்கொத்தும் பொன்னாடையும் புத்தகங்களும்
பாபா பூஜைக்காகச் செய்த நைவேத்தியங்கள். 


பாபா டிவோட்டீஸுடன். 
டோர்ட்முண்ட் அம்மா உணவகத்தில் மைவிழி பிரபாகரன், சபேசன் &கந்தையா முருகதாசன் அவர்களுடன். 





திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சாரும் அவர் மனைவி சர்வோஜினி அவர்களும் எங்கள் டூயிஸ்பர்க் இல்லத்துக்கு வந்திருந்த போது. 








அவர்களின் ஓபர்ஹௌஸன் & சுந்தர்ன் இல்லத்துக்கும் சென்றோம்.








 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...