எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
4641 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4641 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்

233.


4641.புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் தாளாளர்கள் கவிதா, சுப்ரமணியன் ஆகியோரின் புதல்வன் ரகு மருமகள் அழகு ஆகியோரின் பேபி ஷவர் நிகழ்ச்சி எஸ் ஆர் மஹாலில் நடைபெற்றது.  அப்போது  தேனம்மை லெக்ஷ்மணனின்," கருப்பை நம் உயிர்ப்பை, காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள்" ஆகிய மூன்று நூல்களையும் முன்னாள் அமைச்சர் திருமிகு ரகுபதி அவர்கள் வெளியிட்டார்கள்.