217.
4321.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலை
4322.பரமக்குடியிலிருந்து வந்த இனிப்பு
4323.Complimentary breakfast at Chandra park
4324.Airport Ganapathi
4325.At CECRI
4326.ஆண் எழுத்து பெண் எழுத்து ஆபெண் எழுத்து .. ரமேஷ் பிரேதன். இந்த உடம்பிலிருந்து தற்செயலாக வெளியேறுவதே மரணம் என்றவர்.. ஐம்பூதங்களாலான உடலும் ஐந்திணைகளாலான உள்ளமும் கொண்டவர். தனது மொழியின் வயது கொண்டவருக்கு மரணமுண்டா என்ன..
4327. தேனம்மையாச்சி அவர்களின் மலரும் நினைவுகள் மிக மிக அபாரம் நல்ல ஞாபக சக்தி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தங்கள் தகப்பனாரின் நண்பன் சீத்தலைச் சாத்தன்
*** அருமை.. ஆனால் ‘சகுந்தலா’-என்பதுடன் நிற்கிறதே! வாசித்ததும் என் பள்ளி நினைவுகளைக் கிளறி விட்டது உங்கள் பதிவு. என்னை ஆறாப்பு வரை ஆயா தான் வச்சு அலக்கொடுத்துச்சு🤩
***கட்டுரை மிக அருமை. எங்கள் தந்தையாரின் "ஆப்பிள்" பாடல் பாடி தாங்கள் பரிசு பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
திருமதி உலகம்மை ராமசாமி அவர்கள் முதல்வராக இருந்த காலமா?
***அன்பின் தேனு... முதலில் வாழ்த்துகள்..
கருத்துக்களை, விமர்சனங்களை, கவிதைகளை, அன்றைய உணர்வுகளை நேர்த்தியாக தினமும் பதிவு செய்யும் உங்கள் ஆற்றலைக் கண்டு வியக்கிறேன்..
வாழ்த்துகள் தங்கம்..
அழகாய் நிறைய எழுதுங்கள்.. 🤗🤗🌹
4328.Lunch at Lufthansa
4329.Saraswathi Pooja & Golu
4330.Some more pics of Colmar, (The Little Venice ) France
4331.Smt TL Avl.ஸ்ரீ கருப்பண்ணசாமி அருளந்தாதி பாடல் மிக நன்றாக இருந்தது. மேலும் பாடலைக்கேடக்கும்போது தாலாட்டுப்பாடல் நினைவும் முருகன் பக்திபாடல் நினைவுக்கு வருகிறது. நன்றி. வாழ்த்துக்கள். PLR CH.
Smt TL Avl. முத்தமிழ் அறிஞர் டாக்டர் விதே மாணிக்கம் அவர்களின் தமிழ் தொண்டினை பற்றிய விளக்கமும் மிக அருமை PLR
4332.Green& Red Apples
4333.Frankfurt International Airport
4334.Hippopotamus lagoon
4335.எங்கே அந்த பென்சில் காரிகைகள்? உங்கள் வர்ணனையை வாசித்ததும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் 🤩
4336.ரசனை மிக்க தேனம்மையே .... ஓவியர்கள் வரைந்த கதை நாயகிகளின் பிம்பங்களை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.. என்னை அந்த காலத்திற்கே இழுத்து கொண்டு போய் விட்டீர்கள்.. அபாரம்.... ரசித்தேன் 🏆
**அடடா... மிக அருமை.. எத்தனை திறமைகள் உங்களிடம்? லவ்வூ டியரி 💞💞💞
4337.திரை உலக மார்க்கண்டேயன் திரு சிவக்குமார் சார் அவர்கள் என்னுடைய பெயரை உச்சரிக்கும் போது எனக்கு ஒரு மாதிரி புரியாமலே வந்துவிட்டது. என்ன சொல்வது ?! இன்னும் வியப்பு அகலவில்லை.
என் வாழ்க்கையில் மிகப் பெறும் பேறாகக் கருதுகிறேன். நன்றியும் மகிழ்ச்சியும் பேரன்பும் சிவக்குமார் சார்.
உங்களை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். உங்கள் வாழ்க்கை விழுமியங்கள் என்னை எப்போதுமே ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன.
நிச்சயமாக என் வாழ்க்கையில், என்னுடைய எழுத்து உலக பணியில் உங்களுடைய வாழ்த்துக்கள் மணிமகுடம். பெருமதிப்புடன் கூடிய நன்றிகள் சார் !!! 🙂🩷👍
4338.மகிழ்வுடன் பகிர்கிறேன். அன்பும் மகிழ்ச்சியும் அம்மா.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - சரஸ்வதி தியாகராஜன்
https://www.youtube.com/watch?v=3teZXxArWmw
எங்களைச் செதுக்கிய எழுத்துச் சிற்பி, இன்றிருக்கும் எங்களை உருவாக்கிய எழுத்துலக பிரம்மா, புதுமைப் பெண்களாய்ச் சமைத்த பெறாத தாய் அம்மா நீங்கள். அன்பும் மகிழ்ச்சியும் அம்மா. இயல்பான நேர்காணல் சரஸ் மேம். தொடர்ந்து கேட்கக் காத்திருக்கிறோம்
4339. ராங்கியம் கருப்பர் திருதாண்டகம் பாடலை நன்றாகப்பாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். PLR
ந (டை )ட ராஜா நட (பாத யாத்திரை )விளக்கம் மிக அருமை. PLR
4340.Veg cutlets
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.



























































































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)