218.
4341.Memory cards
4342. இலக்குமி வழிபாட்டுப்பாடல் மிக நன்றாக இருந்தது. ஒரு முறையாவது தினமும் உங்கள் (kuralai)பாடலை கேட்காமல் இருப்பதில்லை. நன்றி வாழ்த்துக்கள். PLR சிறுகூடல்பட்டி
Smt TL Avl
The presentation of food items -சாப்பிட கொடுத்தாமாதிரியே இருக்கிறது. நன்றி. PLR👌
Smt TL Avl #SHARAVANABASAWESWARAR, #KOODALASANGAMASANGAMESWARAR ஐ பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.வராகி 108 போற்றியும் கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். நன்றி நன்றி. PL
Smt TL Avl. தாங்கள் பாடிய ஆண்டாள் பாடல்கள் நன்றாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLR CH
Smt TL Avl. இன்று நீங்கள் பாடிய அம்மன்பாடலை கேட்டு மகிழ்ந்தோம். மனக்கவலை எல்லாம் பறந்து விட்டது. நன்றி வாழ்த்துக்கள். PLR Ch.🙏
Smt TL Avl அருள்மிகு சோமசுந்தரர் விநாயகர் கோயிலில் தங்கள் பெயரில் நிறைவுற்ற அபிஷேகம் ஆராதனை அனைத்தையும் கண்டு மகிழ்ந்தோம். அத்துடன் குழந்தயின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் காணப்பெற்றோம். அனைவருக்காகவும் நாங்களும் விநாயகரிடம் சங்கல்பம் செய்து கொண்டோம் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள். PLR CH🙏🕉️
Smt TLAvl. பெண் சிசுக்களை நேசிப்போம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரை விளக்கம் மிக அருமை. இதை பார்ப்பவர்கள் கட்டாயம் மாறுவார்கள். நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan 👍
உங்கள் பெண் சிசு கட்டுரையின் வாயிலாக உங்கள் கணவரும் பாராட்டு பெறுகிறார். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் PLR
Smt TL Avl தொடர்ந்து கருப்பையா அருள் வேட்டல் பாடலும் கேட்டு மகிந்தோம். நம் நகரத்தார்களின் ஆறு ஊர்களின் பெயர்களும் அதில் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக எங்கள் ஊர் சிறுக்கூடல்பட்டியையும் கேட்கும்போது இரட்டை மகிழ்ச்சி அடைந்தோம்.. ஆரம்பம் முதல் கடைசி வரை The voice of singihg ஒரே மாதிரியாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLRCH🌹🙏
4343.உருளை போண்டா, வெங்காய போண்டா, பட்டாணி மசால் வீட்டில் செய்ததுதான்
4344.மாமருந்து
4345.ஓங்கிய பெரும் காடு...
4346.மொழிபெயர்ப்பு பற்றி ரொம்ப அருமையா சொன்னீங்க அம்மா. அது ஒரு கடினமான துறை. நம்முடைய ஒருசார்பு நிலை வெளிப்பட்டு விடாமல், அந்தக் கதாபாத்திரங்களாகவே மொழிபெயர்த்தல் என்பதை அதில் சிக்கலான ஒன்றாக நான் கருதுகிறேன். உங்களுடைய எல்லா பதில்களும் அருமையாக இருந்தன மிகச் சிறப்பாக கேள்விகள் கேட்டார் சரஸ்வதி தியாகராஜன் மேடம். நீங்களும் அதற்கு உங்களை பற்றிய எந்தவிதமான சிறப்பையும் சொல்லிக் கொள்ளாமல் இயல்பாக பதில் அளித்தீர்கள் எவ்வளவோ விருதுகள் வாங்கி, எவ்வளவோ இடங்கள் சென்று இருக்கிறீர்கள். எவ்வளவோ நம் மாணவிகளை ஆற்றுப்படுத்தி இருக்கிறீர்கள். இருந்தாலும் அவற்றையெல்லாம் சொல்லாமல் ரொம்ப ரொம்ப எளிமையா அழகா பதில் அளித்தீர்கள் அம்மா. சிறப்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும் சரஸ்மேமுக்கும்
4347.Smt TL Avl. பேரனின் (Kita)Study Room Dress room, playing Area, Park etc -All very very nice. PLR Chennai.👌🌹❄️
Smt TL Avl திரு OMS --நாராயணன் அவர்களின் 36ஆண்டு கால பழனி யாத்திரை சேவைகளை பற்றிய விளக்கத்தை கேட்கும்போது நேரிலேயே சென்று வந்தது போல உணர்வு ஏற்பட்டது
. நன்றி வாழ்த்துக்கள். மேலும் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். PL Ramanathan.
4348.Diya bejnewali ki bathon sunkar aanksu aayi..
4349.தீபாவளி வாழ்த்துகள் மக்காஸ்
4350.Dhaniya நாட்டுக் கொத்துமல்லி & சீமைக் கொத்துமல்லி.
4351.அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
4352.பேரனின் kita..
4353.Barbeque
4354.இன்று இரு நிகழ்வுகளுக்கு செல்ல நினைத்தும் செல்ல இயலவில்லை. ஒரு திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம். கனவுதாசன் சார் திருமண இல்லத்தில் வழங்கிய நூல் அப்பாவசம் உள்ளது. நன்றி சார். இனிமேல் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆச்சி வீட்டுக்கும் செல்ல இயலவில்லை. நேற்று இரவு தலைசுற்றி வந்ததால் இன்று காலை எழும்ப முடியவில்லை. ஆகையால் இரண்டு இடங்களுக்கும் செல்ல இயவில்லை.
"ஒரு நாளும் என் நோவை அறியாய் இடும்பைகூர் என் உடலே உன்னோடு வாழ்தலரிது"
4355.மகிழ்வான தருணங்கள் சில
4356.ஆய்வு மாணவி ஒருவர் என்னை நேர்காணல் எடுத்துச் சென்றார். அவருக்கு அளித்த நூல்கள்.
4357.கொலோன் ஸூவில் செம்மறி ஆடுகள்
4358.கொலோன் ஸூவில் கம்பளி ஆடுகள்
4359.ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் குட்டிச் செம்மறி ஆடுகள், சிலைகள், அதன் வசிப்பிடக் கூண்டு.
4360.ஸ்ட்ராபெர்ரி, சீமை இலந்தை, தர்ப்பூசணி, செவ்வாழை புட்டிங்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.





















































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)