எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 ஜூன், 2026

சித்துவின் ரேடியோ

229.


4561.Lunch





4562.தக்காளி




4563.மான்கள்




4564.மான்குட்டிகளும் பருந்துகளும் நூல் பார்வை.


4565.சித்துவின் ரேடியோ


4566. எங்கள் தம்பி பாபு மகன் காசி விசுவநாதன், வணிக மேலாண்மை பட்ட மேற்படிப்புக்கான இந்தியாவின் மிகச் சிறந்த மேலாண்மை கழகங்களில் ஒன்றான திருச்சி ஐ ஐ எம் (IIM) இல் வணிக மேலாண்மை முதுகலை (எம் பி ஏ) பட்டம் பெற்ற மகிழ்வான தருணம். 

தன்னம்பிக்கை, சிறந்த கடின உழைப்புக்கான பலன் மற்றும் தங்கள் அனைவரது ஆசிகள், அக்னி ஆத்தாள் மற்றும் நமது குல தெய்வங்களின் அருள் மற்றும் பழனி ஆண்டவர் அருள். 

இன்னும் மேன்மேலும் வளர, நம் பெரியோர்கள் அனைவரும் வாழ்த்த வேண்டுகிறோம் 😊🙏😊




4568.வெண்ணிற இரவுகள்


4569.அவமானம் என்பதும் அனுபவமே. அது பிறர் நமக்குச் செய்த துரோகம் அல்லது இன்னவென்று அறியாமல் நாமே நமக்குச் செய்துகொண்ட துரோகம். கடந்து செல்லுங்கள்.

4570.திரு. அரவிந்தன் அவர்களைப் பற்றிய செய்திகளை இரு நாட்களாகப் படித்து வருகிறேன். நல்ல எழுத்தாளராகவும், மனிதராகவும் பல்வேறு பார்வைகள். மறைவுக்குப் பின்னும் பிரமிக்க வைக்கிறார். நான் தூக்கத்திலேயே போய்விடவேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் எதிர்பாரா இம்மரணம் சஞ்சலம் ஏற்படுத்துகிறது. ஆழ்ந்த இரங்கல்.

4571.இன்னும் சிலது சொல்ல விட்டுப் போச்சு. வேலை செய்யும் பெண் வந்து விட்டாள். அடுப்பில் சோறை வைத்து மறந்து விட்டேன். நடுவில் அவள் கரண்டியில் கொண்டுவந்து காட்டுவாள். நான் வெந்துவிட்டது என்று தலையை ஆட்டுவேன்😇🥲😅😂.

 இரண்டு தமிழரசி இரண்டு கயல் இரண்டு வீட்டில் பசு மாடு வளர்க்கும் தாய்மார்கள் வீட்டைப் பற்றிய கதை இரண்டு. கார்ப்பரேட் பணியிலிருந்து நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வரை எதிர்கொள்ளும் விஷயங்கள் மற்றும் குடும்பங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் நிலை எல்லாவற்றையும் சொல்ல நினைத்தேன்.

 வீடியோவுக்கு டைம் பத்தவில்லை. செல்போனில் உள்ள ஸ்பேஸ் காலி ஆகிவிட்டது

4572.ஒருவரின் வாழ்க்கை பயணம்  எதிர்பாரா திருப் பங்ளை  கொண்டதுதான்... தேனு ஆச்சி... சோகமான கதை சொல்லியுள்ளீர்கள்....  👏🏻

நான் எழுதுவதை எல்லாம் வாசித்து அருமையான கருத்துக்களை வெளியிடுவதற்கு மனமார்ந்த நன்றிகள் ஜெயந்தி மேம்❣️💞💐

4573.சிறப்பு. அருசோ உலகம் முழுதும் சென்ற தன் பயண அனுபவங்களைக் கவிதையாக எழுதி இருக்கிறார். நம் குழுமத்தில் திரு சேதுராமன் குமரப்பன் அவர்கள் தன்னுடைய பயண அனுபவங்களைத் தொகுத்து இம்மாதிரி ஒரு நூல் கொண்டு வரலாம்.

4574. கொடை வள்ளலை பற்றிய கவிதை மிக அருமையாக இருந்தது. அவரைப் போல் தான தர்மம் செய்ய இனி யார் வருவார்.

4575.தேனம்மை. ஆச்சிக்கு  என்னுடைய அன்பார்ந்த  வணக்கங்கள்

படிக்கலாம் வாங்க என்று எனது புத்தகங்கள் இரண்டுக்கு செய்த மதிப்புரை அருமையாக அமைந்து இருந்தது இறையருள் சித்திக்கட்டும்

ஆயுர்வேதம், மருத்துவத்திற்கு கடவுளான தன்வந்த ரிக்கு  செட்டிநாட்டில் தனி சன்னிதானம்....   பெருமானின் ஆசி அனைவருக்குமே!

ஆன்மீக தொண்டு செய்யும் நகரத்தார் மரபை விடாது கோவிலும் கட்டி, அதற்கு நூலும் வெளியிட்ட அண்ணனுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். 

மிக்க நன்றி தேனு 🩷🩷

4576.அப்பாவின் 83 வது பிறந்தநாள்







4577.சென்னை ஏர்போர்ட்டில் தில்லை அம்பல நடராசா


4578.வட வட.. தயிர்வடை



4579.உயரத்தில் ஒரு சுகமான தூக்கம்




4580.Dinosaur and Its Eggs




டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்‌ஷனும்

213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்

214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்

215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்

216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்

217.சிக்ரியும் சொல்வனமும்

218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்

220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்

223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்

224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்

225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்

226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்

227.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக

228.திராவிடம் போல்சாக் பேச்சாளர்களுள் ஒருவராக

229.சித்துவின் ரேடியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...