எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 ஜூன், 2026

ஐந்தாம் அத்யாயம் ஏழாம் ஸ்லோகம்

ஐந்தாம் அத்யாயம் ஏழாம் ஸ்லோகம்


    ஆலஸ்ய உபகதா வித்யா

பரஹஸ்த கதம் தனம் l

    அல்ப பீஜம் ஹதம் க்ஷேத்ரம்

ஹதம் ஸைன்யம் அநாயகம்  ll

 

பொருள்:-

ஆலஸ்ய = சோம்பேறித்தனம், பயன்படுத்தபடாத

உபகதா = வீழ்ந்து போகும், வீழ்ச்சி, வீண்

வித்யா = கல்வியறிவு

பரஹஸ்த = அந்நியரின் கைக்குச் சென்ற

கதம் = அழிந்துபோதல், முடிந்துபோதல்

தனம் = செல்வம்

அல்ப பீஜம் = குறைந்துபோன விதைகள்

ஹதம் = விளைச்சலை நாசமாக்கும்

க்ஷேத்ரம் = நிலத்தை, வயலை

ஹதம் ஸைன்யம் = படை பட்டாளம் சேனை அழிந்து போகும்

அநாயகம் = தளபதி அல்லது நாயகன் ஒருவன் வழி நடத்தாத சேனை

 

விளக்கம்:- பயன்படுத்தப்படாத கல்வி அறிவு சோம்பேறித்தனத்தால் வீணாகும். அந்நியரின் கைவசம் சென்ற செல்வம் அழிந்து போகும். குறைந்துபோன விதைகள் பூமியில் விளைச்சலைப் பாதிக்கும். தளபதி அல்லது நாயகன் ஒருவன் வழி நடத்தாத சேனை படை பட்டாளம் அழிந்து ஒழிந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...