எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BOOK REVIEW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BOOK REVIEW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6091 - 6100 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

6091.உத்தம கிறிஸ்துவன் l கிறிஸ்டியான் உவைஸ் l ஆசீர்வாதம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7OUeKj74YCk


#உத்தமகிறிஸ்துவன், #கிறிஸ்டியான்உவைஸ், #ஆசீர்வாதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#bookreview, #thenammailakshmanan, 



6092.மலரும் உள்ளம் l அழ.வள்ளியப்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jjJid-YEspM


#மலரும்உள்ளம், #அழவள்ளியப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#malarumullam, #azhavalliappa, #thenammailakshmanan, 

வெள்ளி, 5 ஜூன், 2026

யூ ட்யூபில் 5881 - 5890 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

5881.காதல் அந்தாதி l கனவுதாசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=P2LAwoASYcE


#காதல்அந்தாதி, #கனவுதாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#kathalanthathi, #kanavudasan, #thenammailakshmanan,



5882.சூளாமணி கதைச்சுருக்கம் l ஒளவை துரைசாமிப் பிள்ளை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=EAYk8VSlcSo


#சூளாமணி, #ஒளவைதுரைசாமிப்பிள்ளை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#choolamani, #avvaiduraisamipillai, #thenammailakshmanan, 

வியாழன், 30 அக்டோபர், 2025

யூ ட்யூபில் 4931 - 4940 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

4931.குங்குமம் டாக்டர் l குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் l குமுதம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jmpNO12MeRA


#குங்குமம்டாக்டர், #குமுதம்ஹெல்த்ஸ்பெஷல், #குமுதம்,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUNGUMAMDOCTOR,  #KUMUDAMHEALTHSPECIAL, #KUMUDAM,



4932.மின்னிதழ்கள் l அதீதம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dzoABcuus4Y


#மின்னிதழ்கள், #அதீதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#EMAGAZINE, #ATHEETHAM, #THENAMMAILAKSHMANAN,

புதன், 17 செப்டம்பர், 2025

யூ ட்யூபில் 4671 - 4680 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்

4671.சத்திய முத்திரை l கவியரசு கண்ணதாசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qKNKaBAULU4


#சத்தியமுத்திரை, #கவியரசுகண்ணதாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SATHYAMUTHIRAI, #KAVIYARASUKANNADASAN, #THENAMMAILAKSHMANAN,



4672.எது ஞானம்? l அழகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_W8SdWtxW1s


#எதுஞானம், #அழகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ETHUGNANAM, #ALAGAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 24 மார்ச், 2025

யூ ட்யூபில் 4011 - 4020 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

4011.Ilford Photographic plates,  papers, films l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=V57WpKwtWFw


#Ilford, #Photographicplatespapersfilms, #ThenammaiLakshmanan,



4012.தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் l  காற்றுவெளி l  முல்லை அமுதன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5Aty9XXeQ1o


#தமிழ்வளர்ச்சியில்மின்னிதழ்கள், #காற்றுவெளி, #முல்லைஅமுதன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TAMILVALARCHIYILMINNITHAALGAL, #KAATRUVELI, #MULLAIAMUTHAN, #THENAMMAILAKSHMANAN,

சனி, 28 டிசம்பர், 2024

யூ ட்யூபில் 3691 - 3700 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

3691.இவள் புதியவள் l  சூரியக்கதிர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VgsmgjYDy6U


#இவள்புதியவள், #சூரியக்கதிர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#IVALPUDHIYAVAL, #SURYAKATHIR, #THENAMMAILAKSHMANAN,



3692.திருநெறிய தமிழ் l  எம்.எஸ்.லெக்ஷ்மி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XJ5ESAm_HxM


#திருநெறியதமிழ், #எம்எஸ்லெக்ஷ்மி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#thiruneriyatami, #mslakshmi, #thenammailakshmanan,

சனி, 16 நவம்பர், 2024

யூ ட்யூபில் 3571 - 3580 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

3571.லேடீஸ் ஸ்பெஷல் l கிரிஜா ராகவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=l9aHRXhQ2OY


#லேடீஸ்ஸ்பெஷல், #கிரிஜாராகவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#LADIESSPECIAL, #GIRIJARAGHAVAN, #THENAMMAILAKSHMANAN,



3572.ஆறு நூல்கள் l  வேதாத்ரி மகரிஷி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4Fee97tYPwQ


#ஆறுநூல்கள், #வேதாத்ரிமகரிஷி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIXBOOKS, #VETHATHIRIMAHARISHI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 17 அக்டோபர், 2024

யூ ட்யூபில் 3421 - 3430 வீடியோக்கள். நூல் பார்வைகள்.

3421.கருப்பை நம் உயிர்ப்பை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HdQRmS3h6i8


#கருப்பைநம்உயிர்ப்பை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPAINAMUYIRPAI, #THENAMMAILAKSHMANAN,



3422.பல்சுவைக் கதைகள் l கீதா ப்ரஸ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=npXi0f7S5k0


#பல்சுவைக்கதைகள், #கீதாப்ரஸ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PALSUVAIKATHAIGAL, #GEETAPRESS, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3051 - 3060 வீடியோக்கள். நூல் விமர்சனங்கள்.

3051.நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள் l  ஃபஸ்லூர் ரஹ்மான் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=l6bf7OHU1qk


#நீங்களும்ஆங்கிலமருத்துவராகுங்கள், #ஃபஸ்லூர்ரஹ்மான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NEENGKALUMAANGILAMARUTHUVARAGUNGKAL, #FASLURAHMAN, #THENAMMAILAKSHMANAN,



3052.தலித் சிறுகதைத் தொகுப்பு l ப.சிவகாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=49KrXyGjEhk


#தலித்சிறுகதைத்தொகுப்பு, #பசிவகாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DALITSHORTSTORIESCOLLECTION, #PSIVAGAMI, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

யூ ட்யூபில் 2761 - 2770 வீடியோக்கள். நூல் விமர்சனங்கள்.

2761.போரும் அமைதியும் l  லியோ டால்ஸ்டாய் l  சித்தார்த்தன் சுந்தரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Jl9iyQi_5_g


#போரும்அமைதியும், #லியோடால்ஸ்டாய்,#சித்தார்த்தன்சுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#WARANDPEACE, #LEOTOLSTOY, #SIDDHARTHANSUNDARAM, #THENAMMAILAKSHMANAN,



2762.கடல் l பிருந்தாசேது l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eoBJMNSsrsw


#கடல், #பிருந்தாசேது, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KADAL, #BRINDHASETHU, #THENAMMAILAKSHMANAN,

புதன், 21 டிசம்பர், 2022

யூ ட்யூபில் 801 - 810 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

 801.அழகர் கோயில் l தொ பரமசிவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Fl-82Px29W0


#அழகர்கோயில், #தொபரமசிவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ALAGARKOVIL, #THOPARAMASIVAN, #THENAMMAILAKSHMANAN, 



802.சுமையா l கனவுப்ரியன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Iyg73DDFBh8


#சுமையா, #கனவுப்ரியன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUMAIYAH, #KANAVUPRIYAN, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 5 டிசம்பர், 2022

யூ ட்யூபில் 701 - 710 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

 701.மருதம்  l வெ தெ மாணிக்கனார் l அகத்திணையின் அகம் l செட்டிநாடும் செந்தமிழும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BEVxvPIZw4E


#மருதம், #வெதெமாணிக்கனார், #அகத்திணையின்அகம், #செட்டிநாடும்செந்தமிழும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MARUTHAM, #VTMANICKAM, #AGATHINAIYINAKAM, #CHETTINADUMSENTHAMIZHUM, #THENAMMAILAKSHMANAN,



702.துறைதோறும் கம்பன் l  காரைக்குடி கம்பன் கழகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=xr1dW1CIOCY


#துறைதோறும்கம்பன், #காரைக்குடி, #கம்பன், #கம்பன்கழகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THURAITHORUMKAMBAN, #KARAIKUDI, #KAMBAN, #KAMBANKAZHAGAM, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 3 நவம்பர், 2022

யூ ட்யூபில் 531 - 540 வீடியோக்கள் - புத்தக மதிப்புரைகள்.

531.நம் உரத்த சிந்தனை l ஒரு பார்வை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=A9qn7jP8Gk8


#நம்உரத்தசிந்தனை, #ஒருபார்வை,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAMURATHASINTHANAI, #BOOKREVIEW, #THENAMMAILAKSHMANAN,


 

532.பெண்மை போற்றுதும் l நூல் பார்வை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8pps8RJTyqU


#பெண்மைபோற்றுதும், #நூல்பார்வை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PENMAIPOTRUTHUM, #NOOLPARVAI, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 7 ஜனவரி, 2020

மனோசக்தி - ஒரு பார்வை.

மனோசக்தி - ஒரு பார்வை.


மனோசக்தி

கட்டுப்பாடு பற்றியும் கணக்குப் பார்த்து செலவழிப்பது பற்றியும் இயம்புகிறது தலையங்கம்இது ஒரு உடலியல் உளவியல் மாத இதழ். ஏமாறாதே ஏமாற்றாதே நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது, மற்றவர்களை அளவோடு பாராட்டுவது ஆகிய கட்டுரைகளோடு தாழ்வு மனப்பான்மை இருப்பவரிடம் ஈகோவும் இருக்கும் என்பதைத் தெளிவு படுத்திய கட்டுரை என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

ஒரு ரியல் கேஸ் ஹிஸ்டரியை எடுத்துக் கொண்டு சிறுவயதில் பாதித்த அனுபவங்கள் காரணமாக திருமண வயதில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட டிப்ரஷன், ஃபோபியா, ஸ்ட்ரெஸ், கான்ஃப்ளிக்ட்ஸ், அனரெக்ஸியா, கெமிக்கல் இம்பாலன்ஸ், சைக்கியாட்ரிக் இல்னெஸ்  ஆகியவற்றை கௌன்சிலிங் கொடுத்து எப்படிச் சரிசெய்தோம் எனக் கூறியிருக்கிறார் டாக்டர் சிவசைலம்.

சூழ்நிலையின் தவறுகளால் மனதுள் தன்னைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்கள் பெருகப் பெருக எதிர்காலமே எதிர்மறையாய் உருப்பெறும் வரைபடம் போட்டு விளக்கியிருக்கிறார்.

காரிய வெற்றி பெற வேண்டுமானால்  தீர்மானத்தில் தெளிவு வேண்டும் என்ற அம்சத்தை வலியுறுத்துகிறது ஒரு கட்டுரை. கோபம் பயம் ஏற்படுத்தும் விளைவுகள், சைக்கோ டெஸ்ட் , ஆழ்மனமும் நம்பிக்கைகளும்விடியலை நோக்கி, பொறுமையால் கிடைக்கும் வெற்றி என  வரிசைப்படுத்துகிறார்கள்.

துன்பங்களும் வாழ்வின் அம்சமே என ஆற்றுப்படுத்துகிறது ஒரு கட்டுரை. ஆழ்மனத்துக்கு என்ன கட்டளை இடுகிறோமோ அதை அது செயல்படுத்தும் என்று ஆல்ஃபா மைண்ட் பவர் பற்றிக் கூறுகிறார்  டாக்டர் விஜயலெக்ஷ்மி பந்தையன்.

புதிய சிந்தனைகள், செயலாற்றும் வலிமை, விடாமுயற்சி  ஆகியன வெற்றிக்கான பண்புகள் என்கிறார்கள். தெளிந்த சிந்தனை இருந்தால் சிறந்த முடிவு கிட்டும் என நம்பிக்கை ஊட்டுகிறது ஒரு கட்டுரை. நோக்கம் சிறந்ததாய் இருந்தால் ஜெயிப்போம் என்றும் நம்பிக்கையும் அளிக்கிறார்கள்.

வார்த்தைகள் செய்யும் அற்புதத்தையும் இவர்கள் விவரித்து இருப்பதால் நாமும் நம் நயமான வார்த்தைப் ப்ரயோகங்களால்  வெற்றி பெற முயல்வோம். அத்தோடு மனித உறவுகளும் குடும்ப உறவுகளும் சீராக இருந்தாலே நாம் வெற்றியின் படிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

நூல் :- மனோசக்தி  ( மாதாந்திரி)
ஆசிரியர்:- விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன்.
விலை :- ரூ. 15. 

Related Posts Plugin for WordPress, Blogger...