எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 ஜூன், 2023

கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

165.


3281.கற்பனைக் குதிரை என்னவோ இங்க போலாம் அங்க போகலாம்னு தறிகெட்டுப் பறக்குது. ஆனா போற வேகத்துல ஒரு ஒத விட்டு நம்மள விழுத்தாட்டிட்டுப் போயிருது

3282.2009 இல் டிஸ்கவரிக்கு வந்தபோது அறிமுகம். எழுத்தாளராக, பதிப்பாளராக, டிஸ்கவரி அதிபராகக் கடின உழைப்புடன் முத்திரை பதித்துள்ளீர்கள் வேடியப்பன். சினிமா கனவைப் பல்லாண்டுகளாகச் சூலுற்று இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளீர்கள். இதிலும் (வடக்கன் படம் ) மாபெரும் வெற்றிபெற அன்பு வாழ்த்துகள் வேடியப்பன் & சிவகாமி வேடியப்பன் 

3283.அழகான வெட்கம் .. முகிலே ஒளி(ர்)கிறதே

3284.இரத்தம் உடம்பில் அலைபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. தலையில் படகு ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்..

3285.இருவிழியோ சிறகடிக்கும் 


3286.2011 march 8 il Chennai Port Trust il Sirappu Virunthinaraga


3287.அன்பு நன்றிகள் நாகூர் கனி சகோ & ராமலெக்ஷ்மி. முதல் புத்தகம் என்பதால் ஆயிரம் பிரதிகள் கண்டது. என்னிடத்தில் நாலைந்து பிரதிகள் உள்ளன. புத்தகம் வேண்டுவோர் இன்பாக்ஸில் தெரிவிக்கவும். 

3288.ஜெர்மனியில் எங்கள் பேரன் சித்துக் குட்டியின் இரண்டாம் பிறந்தநாளின்போது அளித்த விருந்து
3289.கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் கடந்து செல்லும் அனைவர்மேலும் பாப்பா வாசம் அடிக்கிறது

3290.பேரன் பேத்திகள்தான் உலகம் என்றிருப்பவர்களுக்கு பிபி ஏற்படுவதில்லை. #கண்டுபிடிப்பு ❤

3291.மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில், மாத்தூரில் 13. 3. 2023, திங்கட்கிழமை, இன்று காலை கல்யாண நந்தி, சுயசாம்பிகை அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதிஷ்டை செய்தவர்கள் நிர்வாகத் தலைவர் திரு. வயி. நா. சொக்கலிங்கம் செட்டியார், செயலர் குழிபிறை திரு. சித. அண்ணாமலை செட்டியார் என்ற சேகர். கும்பகோணம் சுவாமிநாத விலாஸிலிருந்து வாங்கி இன்று இந்த எழில்மிகு செப்புத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வரும் 30. 3. 2023 இல் மாத்தூர் கோவிலில் நந்திக்குத் திருக்கல்யாணம் நடக்கவிருக்கிறது.

3292.இன்று எங்கள் செல்லப் பேரன் சித்தேஷின் பிறந்தநாளுக்கு மாத்தூர் ஐநூற்றீசுவரர், பெரியநாயகி அம்பாள் கோவிலில் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வஸ்திரம் சாத்தி மகிழ்ந்தோம். கோவிலில் திருத்தொண்டு செய்யும்  பத்தொன்பது சிப்பந்திகளுக்கு உடைகள் வழங்கி உணவிட்டு உறவினருடன் நாங்களும் உணவருந்தி வந்தோம். எங்கள் பேரனுக்கு உங்கள் ஆசியும் தேவை. நீளாயுள்,  நிறை செல்வம், நல்லாரோக்கியம், நற்குணங்கள் பெற்று சித்தேஷ் சிறப்பாக வாழ எங்கள் வாழ்த்துக்களும்3293.அகம்

பெருவெளியில் தனிஒருவள்

தொகுப்பு: மதுமிதா

35 பெண்கள் படைத்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

35 படைப்பாளிகள் தங்கள் அகத்தின் உணர்வுகளை ஆத்மார்த்தமாகப் பகிர்ந்துள்ளனர்.

தங்கள் நேரத்தை ஒதுக்கி கட்டுரைகளை அளித்த அன்புத் தோழிகளுக்கும் நண்பர் Vallidasan Jm Her Stories பதிப்பகத்தினருக்கும், எப்போதும் வாழ்த்தி ஆதரவளிக்கும் அன்பு நட்பூக்கள் உங்களுக்கும்

மனம் நிறைந்த அன்பும் நன்றியும் ❤


மார்ச் 18 ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தக வெளியீடு. வருகை புரிந்து வாழ்த்துங்கள் அன்புள்ளங்களே

3294.தேரோட்டம் ❤

3295.ஊஞ்சல். சிறுவயதில் விடுமுறை நாட்களில் ஆயாவீட்டில் இதில் உட்காந்து ஆடி உத்தர வளையத்தைக் காலால் தொடுவோம். 🙂 இது கோவிலூர் மியூசியத்திற்கு வேறு யாரோ வழங்கியது.


3296.மரவு தட்டிகள், தராசு, க்ராடில் எனப்படும் பிரம்புப் பிள்ளைத் தொட்டில்கள், பட்டினத்தார் மாக்கல் சிலைவடிவில்.. கோவிலூர் மியூசியத்தில்.


3297.நடுவீட்டுக் கோலக் கட்டங்கள், சட்டங்கள், பொங்கல் அடுப்புகள், முறித்தவலைகள், சங்கு, பிரம்புக் கூடைகள்.  கோவிலூர் மியூசியம்


3298.வெய்யில் ஆரம்பிச்சிருச்சு. வேண்டியதை எடுத்துக்குங்க மக்காஸ் 3299.முதல் விருது 


3300.Bread pakoda made by my DIL


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

2 கருத்துகள்:

 1. உங்க்ள் பேரன் சித்தேஷிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இறைவன் அவருக்கு மகிழ்வான வாழ்க்கையையும் எல்லா செல்வங்களையும் நல்கிட வாழ்த்துகள்!

  விருந்து கலக்கல் போங்க!!
  அட! வேடியப்பன் படம் எடுக்கிறாரா? அவர் படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்...இப்ப வெற்றியடைய வாழ்த்துகள்! இயக்கம் பாஸ்கர் சக்தி போல!!!

  மருமகளின் ப்ரெட் பக்கோரா வும் yummy!!!

  எல்லமே சுவாரசியம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி கீத்ஸ் :) உங்கள் ஆசி கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.அன்பும் நன்றியும்பா.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...