எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 ஜூன், 2023

அமேஸானில் 53, 54, 55, 56 ஆவது மின்னூல்கள்

**என்னுடைய 53 ஆவது மின்னூல் “தீபாவளி 200” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.

தீபாவளி 200: DIWALI SWEETS AND KARAM 

https://www.amazon.in/dp/B0BJT8FVBMதீபாவளிப் பண்டிகைக்கான இனிப்பு, கார வகைகள். பலகாரக் குறிப்புகள். SWEETS & KARAM RECIPES FOR DIWALI FESTIVAL.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

** என்னுடைய 54 ஆவது மின்னூல்  “பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.  விலை ரூ. 200/- மட்டுமே.

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன்
https://www.amazon.in/dp/B0C5N85L81MORAL STORIES, நன்னெறிக் கதைகள்.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.  வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

**என்னுடைய 55 ஆவது மின்னூல்  “மருத்துவ விழிப்புணர்வு” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே.

மருத்துவ விழிப்புணர்வு
https://www.amazon.in/dp/B0C5TQYCTFஉடல் நலம் , குழந்தைகள் நலம், கோடைக்கால,மழைக்கால டிப்ஸ், புற்று, மஞ்சள்காமாலை, கண், பல், தைராய்டு, ஆஸ்டியோ போராசிஸ், சிறுநீர்க்கசிவுப் பிரச்சனை, நீரிழிவுப் பிரச்சனை, இவற்றை எதிர்கொள்வது எப்படி  என்பதைக் கூறுகிறது. இரு தன்னம்பிக்கைப் பெண்களின் பேட்டியும் வெளியாகி உள்ளது.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

**என்னுடைய 56 ஆவது மின்னூல்  “ஜெர்மனியின் செந்தேன் மலரே !” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 130/- மட்டுமே.

ஜெர்மனியின் செந்தேன் மலரே !
https://www.amazon.in/dp/B0C5TW3J8J

A TRAVELOGUE ABOUT GERMANY. ஜெர்மனி பயணக் கட்டுரை

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.  வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...