எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 நவம்பர், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.


புராணக் கதைகளைப் பாராட்டிய திருவையாறு வாசகர் திரு. கா. தரணிவேலன் அவர்களுக்கு நன்றி.



ஆணி மாண்டவ்யர் கதையைப் பாராட்டிய வாசகர் தக்கோலம் திரு. எம். பயாசுதீன் அவர்களுக்கும், இதிகாசக் கதையைப் பாராட்டிய நல்லாலம் வாசகர் திரு. ஆர் பிரகாசம் அவர்களுக்கும் நன்றி.


சிபிச் சக்கரவத்தியின் தியாகக் கதையைப் பாராட்டிய வாழைப்பந்தல் வாசகர் திரு. ஏ. கருணாகரன் அவர்களுக்கு நன்றி.


இதிகாச புராணக் கதைகளைப் படிக்க விரும்பும் திருச்சி வாசகர் திரு எஸ். கண்ணன் அவர்களுக்கு நன்றி.


அமுதசுரபி வந்த கதையைப் பாராட்டிய காவேரிப்பட்டினம் வாசகி திருமிகு. செ. சண்முகபிரியா அவர்களுக்கு நன்றி.


இதிகாசப் புராணக் கதைகளைப் பாராட்டிய வாசகிகள் கங்களாஞ்சேரி திருமிகு மு. இனியா அவர்களுக்கும், திருலோக்கி திருமிகு இ. தமிழ்சக்தி அவர்களுக்கும் நன்றி.

சூரியன் சந்திரன் கதையின் மூலம் ஏற்படும் படிப்பினையைப் பாராட்டிய பிள்ளையாம்பேட்டை திரு. சாரங்க மகாலிங்கம் அவர்களுக்கு நன்றி.


முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும் பற்றிய கதையைப் பாராட்டிய வாசகி ஆறுபாதி திருமிகு ஆ. மகாலட்சுமி அவர்களுக்கும், ஸ்ரீரங்கம்  திரு. ப. சரவணன் அவர்களுக்கும் நன்றி.


இதிகாசப் புராணக்கதையைப் பாராட்டிய தக்கோலம் வாசகர் திரு. மு. பயாசுதீன் அவர்களுக்கு நன்றி.


அனுமனின் கதையைப் பாராட்டிய கீழ்வேளூர் திரு. எஸ் . மணிகண்டன் அவர்களுக்கு நன்றி.

வாசகர் கடிதங்களை வெளியிட்டுச் சிறப்புச் செய்தமைக்கு நன்றி தினமலர் சிறுவர்மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 

3 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...