எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 மே, 2026

மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்

மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்


    அதிரூபேண வா ஸீதா

அதிகர்வேண ராவண: l

    அதிதானாத் பலிர்பத்த: ஹி

அதி ஸர்வத்ர வர்ஜயேத் ll

 

பொருள்:-

அதிரூபேண வா = அதி ரூப லாவண்யத்துடன் இருந்ததால்

ஸீதா = சீதை துன்பப்பட்டாள்

அதிகர்வேண = அளவுக்கதிமான கர்வத்தால்

ராவண: = ராவணன் நாசமானான்

அதிதானாத் = வரைமுறையற்ற தானத்தால்

பலிர்பத்த: ஹி = அரசன் மஹாபலி அழிந்தான்

அதி ஸர்வத்ர = எதிலும் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவதை, அளவுக்கு மேல் செய்வதை

வர்ஜயேத் = விட்டு விடுக.

 

விளக்கம்:- அதி ரூப லாவண்யத்துடன் இருந்ததால் சீதை துன்பப்பட்டாள். அளவுக்கதிகமான கர்வத்தால் ராவணன் நாசமானான். வரைமுறையற்ற தானத்தால் அரசன் மஹாபலி அழிந்தான். எதிலும் அளவுக்கதிகமாக ஈடுபடுவதை விட்டு ஒழிக்கவும். (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால்) விட்டு விடுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...