எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 செப்டம்பர், 2017

காலைத் தென்றலில் கயலும் நானும் :-

பொதிகையின் காலைத்தென்றல் நிகழ்ச்சியில் என் அன்புத்தங்கை கயல்விழி லக்ஷ்மணன் பேட்டி அளித்துள்ளார். அதில் திறனாய்வாளாராகவும் நிகழ்ச்சி மேலாண்மையாளராகவும் தனது பணி பற்றிக் கூறியுள்ளவை சிறப்பானவை.

இதில் அவர் பேட்டி மட்டும்தான்  வந்துள்ளது. நான் எங்கே வந்தேன் என்று கேட்கின்றீர்களா. பேட்டியின் முதலிலும் நடுவிலும் என் பெயரை உச்சரித்துள்ளார் அதனால் இங்கே பெருமையாகப் பகிர்ந்துள்ளேன்.

கிங் மேக்கர் மாதிரி க்ரிட்டிக் மேக்கரும் சிறப்பான பணியே என்று உணர்ந்த நாள் இன்று. ஹாஹா சுய பாராட்டு. மன்னிச்சு விட்டுருங்க :)

அன்பும் நன்றியும் கயல் &  காலைத் தென்றல். :

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...