எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

 162.

3221.என்னுடைய 53 ஆவது மின்னூல் “தீபாவளி 200” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.

தீபாவளி 200: DIWALI SWEETS AND KARAM 

https://www.amazon.in/dp/B0BJT8FVBM



தீபாவளிப் பண்டிகைக்கான இனிப்பு, கார வகைகள். பலகாரக் குறிப்புகள். SWEETS & KARAM RECIPES FOR DIWALI FESTIVAL.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும். 


3222. 2022 - 2023 இல் பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது நூல்கள் இவை ஏழும். பேரன்பும் பெருமகிழ்ச்சியும் நித்யா ராஜேந்திரன் 


எனது 21 ஆவது நூல் " சாணக்ய நீதி (பதவுரை பொழிப்புரையுடன்) " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது. 




சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் 🙂. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்.

எனது 22 ஆவது நூல் " மகாபாரதக் கதைகள் " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது. 




சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் 🙂. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது இரு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன. 

“சாணக்கிய நீதி ( பதவுரை, பொழிப்புரையுடன்) “, “ மகாபாரதக் கதைகள்” . 

இவை பாரதி பதிப்பகத்தின் ஸ்டால் எண் 595, 596 இல் கிடைக்கும். 🙂 

நன்றி பாரதி பதிப்பகம். புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ்.


3223.தோழி தேனம்மை லட்சுமணன் அவர்கள் லேடீஸ் ஸ்பேஷல் இதழுக்காக எடுத்த என் நேர்காணல் பளிச் பெண்கள் பகுதியில் பொங்கல் இதழில் வெளிவந்திருக்கிறது.

தேனம்மை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

லேடீஸ் ஸ்பெஷல் இதழாசிரியர், கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்..

#நன்றி முபீன் ஸாதிகா

3224.அப்பிடி என்ன போஸ்ட் போட்டிருக்கேன்னு தெரிலயேப்பா. உங்க யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க

3225.இரத்தம் உடம்பில் அலைபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. தலையில் படகு ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்.. ஹை பிபி 240/140.!!!

3226.எண்ணங்களின் சிக்குகளில் இருந்து விடுபெறுவது எக்காலம் ?

3227.சூழ்நிலையைச் சுமந்து சுருண்டிராமல் விரிந்தெழுவது எக்காலம் ?

3228.கைக்குள் இல்லாத விஷயங்கள் மூளையைக் கசக்கிப் பிழிகின்றன.

3229.எனது பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். வலைப்பதிவர், எழுத்தாளர். 

3230.கைலாஷ் மாணவர் நமது செட்டிநாடு இதழ்களில் அரிய தகவல்களை எழுதி வருகிறார். முக்கியமாக நாம் அறியாத நகரத்தார் பெருமக்கள் & செட்டிநாட்டின் குறிப்பாக தேவகோட்டையின் சிறப்புகள்

3231.கண்ணப்பன் சார் இன்றைய கோவிலூர் மியூசியத்தின் செட்டிநாட்டுப் பிரிவினை சிறப்பாக வடிவமைத்துள்ளார். நமது பாரம்பரியம், பொருட்கள் பற்றி நூல்கள் படைத்துள்ளார்

3232.குமரப்பன் சார் அனைவரும் அறிந்த தமிழ்ச்செம்மல். முதல் நகரத்தார் பற்றிய இவரது தொகுப்பு சிறப்பு

3233.கணேசன் என்கிற கனவுதாசன் சார் கவியரங்களில் தலைமை ஏற்றுக் களை கட்ட வைப்பார். கனகதாரா ஸ்தோத்திரத்தை தங்க மழை என்றும் சௌந்தர்ய லஹரியை சுந்தர மந்திரம் என்றும் கவி வடிவிலேயே அற்புதமாகப் படைத்துள்ளார். இவரது கவிதைகள் அபாரமானவை

3234.எம் எஸ் லெக்ஷ்மி ஆச்சி நான் மிகவும் மதிக்கும் ஆளுமை. முனைவர் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது பல நூல்கள் வெளியாகி உள்ளன. பல விருதுகளும் பெற்றவர். 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய சிறப்புக்கு உரியவர்.

3235.உமா ஜோதி, சில்வர்ஃபிஷின் ஆஸ்தான எழுத்தாளர். பல்வேறு  இல் எழுதி வருகிறார்

3236.முத்துபழனியப்பன் சார் திருமிகு பழ முத்தப்பன் அவர்களின் புதல்வர். கல்லூரி முதல்வர். காரைக்குடி கம்பன் கழக செயலாளர். பல நூல்கள் வெளிவந்துள்ளன.

3237.நித்யா பாரதி பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர். குழந்தைகளுக்கான நூல்கள் எழுதுவதில் சிறந்து வருகிறார். கடையெழு வள்ளல்கள் பற்றி இவர் எழுதியுள்ள நூலைப் படித்து வியந்தேன்.

3238.சௌந்தர்ய நாயகி சிங்கையில் வசிக்கிறார். சிங்கையில் தமிழ்  தமிழர்கள் பற்றிய இவரது நூல் சிறந்த ஆவணம். மின்புத்தகம் ஒன்றை நடத்தி வருகிறார், உலகப் பிரபலங்களின் பேட்டி, கட்டுரைகளுடன் .

3239.தேவிநாச்சியப்பன் அவர்களும் அனைவரும் அறிந்த ஆளுமை. நமது அபிமானத்துக்குரிய குழந்தைக் கவிஞரின் மகள். தந்தையைப் போலக் குழந்தைகள் இலக்கியம் படைத்து வருகிறார். விருதுகளும் பெற்றிருக்கிறார். விழாக்களில் இவரது கணீர்க்குரல் தொகுப்பு எனக்குப் பிடிக்கும்

3240.தங்கை மணிமேகலை கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். மிகச் சிறந்த கவிதாயினி & பட்டிமன்ற நடுவர்.

டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...