எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வடுவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடுவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஏப்ரல், 2023

வடுவூர் பறவைகள் சரணாலயம் - சம்மர் ஸ்பெஷல் ஸ்பாட்.

 மன்னைக்குச் சென்று திரும்பிய போது வடுவூரின் வழியாகத் திரும்பி வந்தோம். ( தஞ்சை சாலை ). அங்கே எதிர்பாராவிதமாக இந்தப் பறவைகள் சரணாலயத்தைக் கடக்க நேர்ந்தது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.