210.
4181.பேரனின் ஃபேவரைட்ஸ்
4182.பெண்களை உயரத்தூக்கிவிடுவதில் உள்ள உங்களுடைய உண்மைக்கு பாராட்டுகிறேன்
--நன்றி கனகு ஆச்சி.
4183.வீட்ல வெளைஞ்ச வெந்தயக்கீரை போட்டு மேத்தி பராத்தா, தக்காளித் தொக்கு, பூந்தி ரெய்த்தா, எலுமிச்சை ஊறுகாய்
4184.For Mortin's Day Procession. From Pearan's St. Josef Kita
4185.சித்தப்பாவின் 59வது பிறந்தநாள் திருக்கடையூரில்.
4186.Dinner
4187.Spielplatz - kids park!
4188.Düsseldorf Airport
4189.சிறப்பும்மா!
4190.ஒரு திருமணச் சீர்.
4191. திருநெல்லை இதழில் வெளியாகிவரும் என் ஆன்மீகச் சிறுகதைகள் பற்றி முகநூல் சகோ ஒருவரின் பின்னூட்டம்.
4192.ஆட்டுக்கல் & அம்மி !! At our Kanadukathan House
4193.Black & White dwarfs
4194.ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.
4195.அம்மாவிற்கு அன்பு வணக்கம்... தங்கள் கவிதைகளை எடுத்து ஆராய்ந்த எனது முனைவர் பட்ட ஆய்வு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்...
4196.Hello Thenu Anni, May your special day be surrounded by happiness, filled with laughter, and wrapped in love. Wishing you a joyous 60th birthday, and may it be as wonderful as the journey you've traveled to get here.
4197. ஜெர்மன் டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலை பற்றிய எனது காணொளிக்கு வந்த பின்னூட்டங்கள்.
**Super, during Soirskudi tem0le Kumbabishekam, I had met Mr.Ganesan who wrote books. He said he know Thenammai vety well.







4198.முளைத்து வந்ததன் தொடர்ச்சி
முனைந்து வளர்தல். கிளைத்து வளர்வதன் முதிர்ச்சி கனிந்து வழங்குதல். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்4199.பிரபஞ்சத்தின் சிறு துளியல்ல தேனம்மை பெருமழை!
கொட்டுவதெல்லாம் ஏற்கும் சராசரியல்ல தேனம்மை பொங்கி சுழலும் சூறாவளி! சோதனைகளால் துவளும் சாதாரணமானவளல்ல தேனம்மை எதனையும் எதிர்கொள்ளும் அசாதாரணமானவள்! சாதிக்கப் பிறந்தவளின் உதய நாள் இன்று! என்றும் எப்போதும் மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் வலம் வர வாழ்வாங்கு வாழ்த்துகிறேன்! - ராஜபாரதி - பாடலாசிரியர் & இயக்குநர் நிர்வாக ஆசிரியர்(பாரதி பதிப்பகம் & பாரதி பில்டர்ஸ்)4200.பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பார்கள். பதினாறு ஆண்டுகளாய் முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்று வருகிறேன். நன்றி நட்புக்களே! முகநூலே!! இன்றுபோல் என்றும் மகிழ்ந்து இணைந்திருப்போம்.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)