அடுப்பில்லா சமையல்
அடுப்பில்லா சமையல் நம் ஆரோக்கியத்துக்குப் பரம வழிகாட்டி. எப்போதும் சமைத்ததையே உண்டாலும் வாரம் ஒருமுறையாகிலும் சமைக்காத உணவை அதன் உயிர்ச்சத்துக்களோடு சாப்பிட்டுப் பலனடைய வேண்டியே இந்த ரெஸிப்பிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இயற்கை அன்னை வழங்கிய இந்தப் பொருட்களை அப்படியே சாப்பிட்டு ஆரோக்கியம் பேணுங்கள்.
என்றும் உங்கள் நலனில் அக்கறையுள்ள
தேனம்மைலெக்ஷ்மணன்.
1.கேபேஜ் சாண்ட்விச்
2.சுர்மூரி
3.தேங்காய் அவல் பாயாசம்
4.மதுவரக்கம்
5.உப்புப் புளி ரசம்
6.ஹெல்த் ட்ரிங்
7.ப்ரோட்டீன் சாலட்
8.தேன் பழப்பச்சடி
9.தினை வெல்ல உருண்டை
10.வாழைத்தண்டு, புடலைத் தயிர்க்கூட்டு
11.அவல் பகாளாபாத்
12.வெண்டைக்காய் மிளகுக் கறி
13.புதினா மல்லி குக்கும்பர்
14.சப்ஜா ஹனி சர்பத்
15.பனானா புட்டிங்
16.பொட்டுக்கடலை பொரி பர்ஃபி
17.கேரட் ஃபட்ஜ்
18.அவல் புட்டுக் கொழுக்கட்டை
19.நெல்லிக்காய்ச் சட்னி:
20.ரோஜாப்பூ குல்கந்து
டிஸ்கி:-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)